CATEGORIES
فئات
ஃபிட் & ஃபேஷன் @ யுவர் டோர் ஸ்டெப்
\"மக்குப் பிடித்த மாதிரியான டெய்லர் செட்டாவது அதிர்ஷ்டம். அப்படி அமைந்தாலும் அவரைத் தேடிச் செல்வது சென்னை மாதிரியான பெருநகரங்களில் ரொம்பவே கஷ்டம். இனி அந்தக் கஷ்டம் உங்களுக்கு வேண்டாம்.
மகப்பேறியல் தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கான வரம்!
\"குழந்தை என்னும் வரத்திற்காக இன்றும் பெண்கள் வருகிறார்கள். பல போராட்டங்களை சந்தித்து 14 வருடங்களுக்குப் பிறகுதான் அந்த பாக்கியம் எனக்கே கிடைத்தது\" என்கிறார் நாற்பது வருடமாக மகப்பேறு துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி, பல குடும்பங்களின் வாழ்க்கையில் சந்தோஷத்தினை மீட்டுக் கொடுத்து வரும் பிரஷாந்த் மருத்துவ மனைத் தலைவர் மற்றும் மகப்பேறு நிபுணர் டாக்டர் கீதா ஹரிபிரியா.
கதக்கும் ஆடுவேன் காஜலும் தயாரிப்பேன்!
\"ஆரோக்கியமான தரமான பொருட்களை மட்டுமே அளிக்க வேண்டும் என்பதால்தான் நான் இந்தத் தொழிலை துவங்கினேன்\" என்கிறார் இந்தியாவின் வட மாநிலமான சட்டீஸ்கர் இல் வசித்து வரும் நித்யா சுப்ரமணியம்.
தலைமுடி நீளமாக வளர...
பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.
மகா சக்தியின் நான்கு வடிவங்கள்!
நான்கு ஆத்ம ஸ்வரூபமாக இருப்பவளே அம்பிகை. நான்கு வேதங்களை நான்கு முகமாகக் கொண்ட தேவியை சிதம்பரம் தில்லைக் காளி ஆலயத்தில் காணலாம். மூலப் பரம்பொருள் உலக உயிர்களுக்கு நான்கு வடிவங்களாக அருள் புரிகின்றது.
புற்றுநோயுடன் போராடி வென்ற புன்னகை அரசி
இயற்கை நம் வாழ்விற்கான சந்தோஷங்களையும், சங்கடங்களையும் சேர்த்தே கொடுக்கிறது.
அபாயம் ஏற்படுத்தும் PMDD... (Pre Menstrual Dysphoric Disorder)
மாதந்தோறும் மாதவிலக்கு ஏற்படும் பெண்கள் அது ஏற்படுவதற்கு முன் உடல் மற்றும் மன ரீதியாக சில அவஸ்தைகளை சந்திப்பார்கள்.
ஆரோக்கிய மலர் ரெசிபி
ஒவ்வொரு பூவிற்கும் தனிப்பட்ட நறுமணம் மட்டுமில்லை 'அதற்கென குறிப்பிட்ட மருத்துவ குணங்களும் உள்ளன. பெரும்பாலும் நாம் அதனை அலங்காரப் பொருட்களாகத்தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அவற்றை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் அது நம்முடைய உடலின் ஆரோக்கியத்தினை காக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
நாய் வளர்ப்பு சிம்பிள் விஷயம்! டாக் டிரெயினர் சத்யா
சமீபத்தில் குழந்தைகளை நாய் கடிக்கும் வீடியோக்கள் வலைத்தளங்களில் தொடர்ச்சியாக வைரலாக, அது குறித்த கேள்விகளோடு டாக் டிரெயினராக வலம் வரும் சத்யா வைச் சந்தித்தபோது...
அந்தக்கால உறவுகள்
காலம் மாறி, சூழல்கள் மாறினாலும், பலப்பல முன்னேற்றங்கள் வந்துவிட்டாலும், வசதிகளைப் பொறுத்து மனித மனங்கள் வேண்டுமானால் மாறலாம். நம் கலாச்சாரமும் பண்பாடுகளும் அப்படியே தான் இருக்கும்.
மதிய உணவு சாப்பிட்டால் மாலையில் பசி உணர்வை ஏற்படுத்த வேண்டும்!
\"நல்லா சாப்பிடணும், நல்லதையே சாப்பிடணும் என்றால் வாங்க...\" என்று அழைப்பு விடுக்கிறார் உமா சுப்பிரமணியன். கண்டதையும் தின்று உடம்பை குப்பைத் தொட்டிப் போல் மாற்றி வைத்திருக்கிறோம்.
வளைந்த முதுகு...வழி சொல்லும் இயன்முறை மருத்துவம்!
சமீபத்தில் பள்ளி மாணவனை முதுகு வலி காரணமாக, அவரது பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். தசைகளை பரிசோதனை செய்து பார்த்ததில், ஒருபக்கம் முதுகு வளைந்திருந்தது.
கால்நடை பராமரிப்பு எங்களுடையது...லாபம் உங்களுடையது!
'பாலைப்போல லாபம் தரக்கூடிய ஒரு பொருள் வேறு எதுவும் கிடையாது. அந்த அளவிற்கு அதன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது' என பேசத் துவங்கினார், திருமுல்லைவாயில் உக்ரா ஃபார்ம்ஸின் நிறுவனர் யமுனா தினேஷ்.
NITயில் படித்த முதல் பழங்குடியினப் பெண்!
JEE தேர்வில் தேர்ச்சி பெற்று, முதல் முறையாக திருச்சி NITயில் இடம் கிடைத்து, அதில் தன் பட்டப் படிப்பினை முடித்தவர்தான் சபிதா.
தாய்மையின் நினைவுகளை பொக்கிஷமாக்கும் ஆபரணங்கள்!
தாய்மை மிகவும் உன்னதமானது. அதை விட தூய்மையானது ஒவ்வொரு பெண்ணும் தன் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பால். அப்படிப்பட்ட தாய்ப்பாலினை தங்களின் தாய்மை மற்றும் குழந்தைகளின் நினைவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.
குழந்தைகள் விரும்பும் ஆம்லா, பீட்ரூட் லட்டுகள்!
கணிதத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிக்கும் போதே. ஒரு தனியார். \"கத நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. படிப்பு முடித்ததும் திருமணம், அதன் பிறகும் என் வேலையை தொடர்ந்தேன்.
ஜமா
வெள்ளந்தியான மனிதருக்கு கல்யாணம். இவருக்கு சொந்தமாக ஜமா (நாடகக்குழு) ஒன்றை தொடங்க வேண்டும் என்பதுதான் கனவு.
ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரணும்!
'டாப் குக் டூப் குக் 'கின் மென்டார் செஃப் செரூபா
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.
அன்பு மகளே..!
தனது X தளத்தில் “அன்பு மகளே...' எனத் X தலைப்பிட்டு சிறுமியாக இருக்கும் மகள் பவதாரிணியோடு தான் இருக்கும் புகைப் படத்தை இசைஞானி பதிவேற்றியிருப்பது பார்ப்பவரை நெகிழவைக்கிறது.
பெரியவர்கள் கண்ட கனவு என்றும் நீடித்திருக்க வேண்டும்!
குற்றாலம் பார்டர் ரஹமத் கடை உரிமையாளர் முகமது ஹசன்