يحاول ذهب - حر

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!

February 28,2025

|

Balajothidam

திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

- நையாண்டிச் சித்தர் க. காந்தி முருகேஷ்வரர்

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!

பிரம்மாண்டமான வாழ்க்கையைத் தரும் ராகுவிற்கு சுப கிரக பார்வை கிடைத்தால் சொகுசான வாழ்க்கையை கொடுக்கும்...

ஆறு, எட்டு, பன்னிரண்டில் மறையாத ராகு.. சொந்த ஊரில் புகழோடு வாழவைக்கும்.. கேந்திர, திரிகோணங்களில் இருக்கும் ராகு எப்படியும் நன்மையே தருவார்.. ராகு தசையில் நினைத்து பார்க்கமுடியாத யோகங்களை அள்ளித் தருவார்.. 8, 12-ல் இருக்கும் ராகுவை லக்ன சுபர்கள் வலுவோடு பார்த்தால் வெளிநாட்டுக்குச் சென்று வெகுமானம் பெருவான்..

ராகுவை ராஜ கிரகங்கள் சுப வலுவோடு பார்த்தால் ராகு தசையில் நாடாளும் யோகம் தருவார்.. ராகுவிற்கு வீடு கொடுத்தவன் சுபராக ராகுவை பார்த்தால் நாடறிந்த பணக்காரனாவான்.. ராகுவோடு சனி சேர்ந்து சுப கிரகங்கள் பல பார்த்தால் பல தொழில் செய்து தொழிலதிபராவான்.. ராகு என்றாலே பிரம்மாண்டம் பிரம்மாண்ட தொழில் செய்து பிரபலமாய் வாழ்வான்...

யாருக்கும் தெரியாத ரகசியங்களை கண்டறிந்து வெளியிடுவான்.. உண்மை கசக்கத்தான் செய்யும் ஆனாலும் உண்மையைச் சொல்ல பயப்பட மாட்டான்.. ஞானத்தால் தேவ ரகசியங்களை தெரிந்துகொள்வான். எல்லோரும் செய்வதை செய்யாது எதிர்மறையாய் செயல்படும் ஆற்றல் பெற்றவன்.. எதிர் திசையில் நடப்பான்.. சுப கிரகத்தோடு இருக்கும் ராகு கொண்டவன்..

இந்த உலகத்துக்கு புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கித் தருவான்.. சித்தர் வழிபாடு செய்பவனுக்கு நற்சிந்தனைகள் கை கொடுக்கும்...

Balajothidam

هذه القصة من طبعة February 28,2025 من Balajothidam.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Balajothidam

Balajothidam

Balajothidam

ஊழ்வினை விளைவுகள் ஏற்பட வைக்கும் ஜோதிடக் காரணம்...சிம்ம னம்

சிம்ம லக்னத்தின் 5-ஆம் வீடு தனுசு. அதிபர் குரு.

time to read

4 mins

February 28,2025

Balajothidam

Balajothidam

தோஷங்களும், சாபங்களும் தீரும் காலம் எது?

தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட 'பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

time to read

3 mins

February 28,2025

Balajothidam

Balajothidam

புதன், குரு, சுக்கிரன், சனி எங்கு இருந்தால், என்ன நடக்கும்?

புதன், குரு, சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், காமவெறி அதிகமாக இருக்கும்.

time to read

2 mins

February 28,2025

Balajothidam

Balajothidam

விநாயகர் சப்தகத் துதி!

கடன் தீர்வு தந்து, தன வரவுக்கு வழிகாட்டும்

time to read

3 mins

February 28,2025

Balajothidam

Balajothidam

விண்ணைத் தாண்டும் காற்று ராசிக்காரர்கள்!

பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.

time to read

3 mins

February 28,2025

Balajothidam

Balajothidam

சிறப்பான தொழில் அமைய அகத்தியர் காட்டிய வழி!

சுமார் 65 வயதுடைய ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமர வைத்து, ‘என்ன காரியமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

time to read

2 mins

February 28,2025

Balajothidam

Balajothidam

சுழற்றி அடிக்கும் ராகுவின் சூட்சுமங்கள்!

திருவாதிரை, சுவாதி, சதயம் ராகுவின் நட்சத்திரங்கள்.. எதையும் பெரிதாய் சிந்திக்கும் ராகு பெரிதான வெற்றிகளைத் தரும்..

time to read

2 mins

February 28,2025

Balajothidam

Balajothidam

மகப்பேறு மற்றும் வாழ்வியல் மேன்மை தரும் வியாழக்கிழமை பரிகாரங்கள்!

புத்திர காரகன் என்றும், தன காரகன் என்றும் போற்றப்படும் குரு பகவானின் ஆளுமை கொண்டது வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை.

time to read

2 mins

December 06, 2024

Balajothidam

Balajothidam

அற்புதம் நிகழ்த்தும் ஐந்து ரூபாய் நாணயம்!

ஐந்து ரூபாய் காயின் ஐந்தில் அத்தனைத் துயரையும் தீர்த்துவைக்கும் அற்புத பரிகாரம்...

time to read

1 mins

December 06, 2024

Balajothidam

Balajothidam

சந்திரன், செவ்வாய், புதன், சனி

எங்கு இருந்தால், என்ன நடக்கும்?

time to read

1 mins

December 06, 2024