தண்டனை மட்டும் காவலர்களுக்கா?' என கொதித்துப்போய் டி.ஜி.பி. வரை புகார் மனுக்களை அனுப்பி நடவடிக்கைக்காக காத்திருக்கின்றனர் ஏனைய காவலர்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதியன்று, கோவில்பட்டி ராஜிவ் நகரை சேர்ந்த மாரிச்செல்வம் என்கின்ற வழக்கறிஞரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் கட்டத்துரை, கயத்தாறு ராஜா, சஞ்சய், நரசிம் மன்,கோவில்பட்டி காந்திநகர் சுடலைமுத்து, கடம்பூர் கணேஷ்குமார், சண்முகபாண்டி மற்றும் அப்பு ஆகிய எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டனர். இதில் முதன்மைக் குற்றவாளியான பாம்பு கார்த்திக் என்பவர் மட்டும் எஸ்கேப்! பாம்பு கார்த்திக்கை கைது செய்ய தனிப்படை டீம் பகீரத பிரயத்தனம் எடுத்த நிலையில் அவர்களின் அத்தனை முயற்சியும் தோல்வியுற்றது. சரியாக 45 நாட்கள் கடந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னையில் வைத்து பாம்பு கார்த்திக் கைது செய்யப்பட்டு கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டார். அதற்கு அடுத்த நாளான 08-06-2024 அன்று கோவில்பட்டி கோட்டாட்சியரை சந்தித்து, “எனது அக்காள் மகன் மாரிச்செல்வத்திற்கும், எனது மகனுக்கும் பகை உண்டு. இது தொடர்பாக 23-04-2024 அன்று பிரச்சனை ஏற்பட்டு வழக்கானது. அந்த வழக்கில் பாம்பு கார்த்திக் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளான். போலீஸாரால் அவனது உயிருக்கு ஆபத்து.! அவனை சுட்டுக் கொல்லப்போவதாக பேசிவருகின்றது போலீஸ். ஆகையால் அவனது உயிரைக் காப்பாற்ற வேண்டுமென" மனுக்கொடுத்தார் பாம்பு கார்த்திக்கின் தாயாரான பேச்சியம்மாள்.
هذه القصة مأخوذة من طبعة June 19 - 21, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة June 19 - 21, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மன்மத தீட்சைதரும் போலிச் சாமி!
தமிழகத்தில் போலிச் சாமியார்களுக்கும், அவர்களின் லீலைகளுக்கும் பஞ்சமே ஏற்படுவ தில்லை என்பதுபோல், இப்படிப்பட்ட போலிகளிடம் ஏமாறுவோருக்கும் பஞ்சமில்லை. கோவை மாவட்ட தில்லாலங்கடிகள் இதைத்தான் உணர்த்துகின்றன.
மணல் விவகாரம்; எல்.இ.டி. பல்ப் மோசடி!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கடுக்காக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்.
பாலியல் பேச்சு! ஜாதிய அணுகுமுறை!
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.
போதைக் கலாச்சாரத்தில் புதுச்சேரி!
தாய்லாந்துபோல் மாறுகிறது புதுச்சேரி. கோவாவில் நடப்பதுபோல் போதை மருந்து பார்ட்டிகளும் கலாச்சாரச் சீரழிவுகளும் புதுச்சேரியிலும் நடக்கிறது என்கிற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.
கல்யாணப் பரிசு க்ளைமாக்ஸ்!
என் தந்தை வழியில் புங்குடு தீவில் பிறந்த என் மாமா வித்வான் ஆறுமுகம் தமிழில் பெரும்புலமை பெற்றவர்.
25 ஆண்டுகள் கழித்து... ஜனநாயகத்தை தழைக்கச் செய்த கமிட்டி!
இதோ தமிழக பத்திரிகையாளர்களின் குரலாக உரத்து ஒலிக்க ஆரம்பித்துள்ளது சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
சீமான் மாறிவிட்டார்
நாம் தமிழர் கட்சிக்குள் சமீபகாலமாக பிளவுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
கொலையா, தற்கொலையா?
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள பாகல்மேடு கிராமத்தில் பிளஸ் ஒன் படிக்கும் மாணவனுக்கும் மாணவிக்கும் ஏற்பட்ட காதல், மாணவனின் உயிரைப் பறித்துள்ளது.
டூரிங் டாக்கீஸ்
துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தை இயக்கிவரும் மாரி செல்வராஜ், அடுத்ததாக கார்த்தியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.
போர்க்களம்: இது ஒரு ஒரிஜினல் தர்மயுத்தம்
ஒரே வாரிசு! ஒரே மனைவி! எம்.ஜி.ஆர். எழுதிய உயில்!