CATEGORIES
فئات
நேருவின் கடிதங்களை சோனியா காந்தி ஒப்படைக்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு எழுதிய கடிதங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
மசூதியில் ‘ஜெய் ஸ்ரீராம்' முழக்கம் எவ்வாறு குற்றமாகும்?: உச்சநீதிமன்றம்
‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு - குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வெற்றிக்கு இமாலய இலக்கு
ஹாமில்டன், டிச. 16: நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றிக்கு 658 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம்
அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மண்டல மகோற்சவ விழா கொடியேற்றம் கொடிமரத்துக்கு நடைபெற்ற பூஜை.
குடிலைவிட்டு வெளியே வந்த திருச்செந்தூர் கோயில் யானை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானை தெய்வானை, 28 நாள்களுக்குப் பிறகு குடிலைவிட்டு வெளியே வந்தது (படம்).
ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் மார்ச் மாத ஒதுக்கீடு நாளை வெளியீடு
திருப்பதி, டிச.16: ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் மார்ச் மாத ஒதுக்கீடு டிச.18-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்
கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு, புதுமைப் பெண் திட்டங்களால் மாணவர்கள் மத்தியில் விளைந்த பலன்களை மாநில திட்டக்குழு ஆய்வு செய்துள்ளது.
புதிய உச்சம் தொட்ட தங்கம் இறக்குமதி
புது தில்லி, டிச. 16: கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
மாருதி சுஸுகி விற்பனை 10% உயர்வு
புது தில்லி, டிச. 16: மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜெர்மனி பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
பெர்லின், டிச. 16: ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷால்ஸுக்கு (படம்) எதிராக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வங்கதேச வெற்றி தின உரை: முஜிபுர் பெயரைத் தவிர்த்த யூனுஸ்
டாக்கா, டிச. 16: வங்கதேச வெற்றி தினத்தையொட்டி அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஆற்றிய உரையில், அந்த விடுதலைப் போருக்கு தலைமை வகித்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பெயரைக் குறிப்பிடாமல் தவிர்த்தார்.
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
யுஎஸ் ஃபெடரல் முடிவுக்கு காத்திருப்பு
சிரியா ஏவுகணைக் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஜெருசலேம், டிச. 16: சிரியாவில் உள்ள ஏவுகணை கிடங்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியது.
மொத்த விலை பணவீக்கம் 3 மாதங்கள் காணாத சரிவு
கடந்த நவம்பா் மாதத்தில் காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை குறைந்ததால் மொத்த விலை பணவீக்கம் முந்தைய மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
வீராங்கனைகள் ரூ.9 கோடிக்கு ஏலம்
பெங்களூரு, டிச. 16: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசனுக்காக பெங்களூரில் நடைபெற்ற மினி ஏலத்தில் 19 வீராங்கனைகள் ரூ.9.05 கோடிக்கு 5 அணிகளால் வாங்கப்பட்டனர்.
போலியோ தடுப்பு முகாம்களில் தாக்குதல்: காவலர், மருத்துவப் பணியாளர் உயிரிழப்பு
பெஷாவர், டிச. 16: பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலரும் சுகாதாரப் பணியாளரும் உயிரிழந்தனர்.
இந்திய பேட்டர்கள் தடுமாற்றம்; மழை பாதித்த 3-ஆம் நாள் ஆட்டம்
பிரிஸ்பேன், டிச. 16: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்டில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமாக விளையாடி வருகிறது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை - மத்திய அரசுக்கு பிரியங்கா வலியுறுத்தல்
புது தில்லி, டிச.16: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டு இடைக்கால அரசிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
தேர்தலை எதிர்கொள்ளத் தெரியாமல் வாக்கு இயந்திரம் மீது குறைகூறும் ராகுல்
புது தில்லி, டிச. 16: தேர்தலை எதிர்கொள்ளத் தெரியாத ராகுல் காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் குறை கூறுகிறார் என்று பாஜக விமர்சித்துள்ளது.
மசூதியில் 'ஜெய் ஸ்ரீராம்' முழக்கம் எவ்வாறு குற்றமாகும்?: உச்சநீதிமன்றம்
புது தில்லி, டிச. 16: மசூதியில் 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.
அஜீத் தோவல் விரைவில் சீனா பயணம்
புது தில்லி, டிச. 16: சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இம் மாத இறுதியில் அல்லது ஜனவரி தொடக்கத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நேருவின் கடிதங்களை சோனியா காந்தி ஒப்படைக்க வேண்டும் - பாஜக வலியுறுத்தல்
புது தில்லி, டிச. 16: நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு எழுதிய கடிதங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு பதவி உயர்வு
சென்னை, டிச. 16: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
90 தரமற்ற மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 90 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமர் மன்னிப்பு கேட்க கார்கே வலியுறுத்தல்
'இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களுக்கு முன்னாள் பிரதமர் நேரு எழுதிய கடிதம் குறித்து தவறான தகவல்களை கூறிய பிரதமர் மோடி காங்கிரஸிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை, டிச. 16: ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1,500 கோடியில் அமையவுள்ள காலணி உற்பத்தி ஆலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினார்.
பெண்களுக்கு எதிரானது காங்கிரஸ் - நிர்மலா சீதாராமன்
மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறை வேற்றாத காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரானது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரா மன் தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் ஊழல்: அரசின் நிலைப்பாடு என்ன?
சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
நூதன இணையவழி கைது
திட்டம் போட்டு நாடகமாடும் மோசடி கும்பல், எப்படி தங்கள் கோர வலையில் சிக்க வைக்கிறார்கள் என்பது ஆச்சரியம்! படித்த குற்றவாளிகள், காவல் நடைமுறை தெரிந்தவர்கள். உளவியல் ரீதியாக மனிதர்களைத் தங்கள் வலைக்குள் சிக்க வைக்கும் முறைகளில் பயிற்சி பெற்றவர்களாக உள்ளார்கள்.