CATEGORIES
فئات
வளர்ச்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவி
திருவள்ளூர் மாவட்டத்தில் 116 ஏரிகள் நிரம்பின
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பொதுப்பணித் துறை ஏரிகள்-39, ஊரக வளர்ச்சி முகமை பராமரிப்பில் உள்ள-77 என மொத்தம் 116 ஏரிகள் நிரம்பின.
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான தூண்கள் மாணவர்கள்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் - துணை முதல்வர் வழங்கினார்
மாமல்லபுரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
விழுப்புரம், புதுச்சேரியில் வரலாறு காணாத மழை
வெள்ளத்தில் மிதக்கும் குடியிருப்புகள்
நவம்பர் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.82 லட்சம் கோடி: 8.5% அதிகரிப்பு
கடந்த நவம்பரில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 8.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.82 லட்சம் கோடியாக உயர்ந்தது.
டாலருக்கு மாற்று ஏற்படுத்த முயன்றால் 100% வரி
பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் திடீர் எச்சரிக்கை
கோயில்களைக் கட்டிய சிற்பிகள்
கோயில்களில் காணப்படும் அழகிய சிற்பங்கள், கட்டடக்கலை அமைப்பில் சிறந்து விளங்கும் மண்டபங்கள், கோபுரங்கள், தூண்கள், மதில் சுவர்கள் வியப்படைய வைக்கின்றன.
சாதனை...
மக்களிடையே வாசிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டைவாசிகளின் ஆதரவில் 'மகாத்மா காந்தி நூல் நிலையம்' எழுபதாண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பழங்குடியினர் மோதல்: உயிரிழப்பு 124-ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஷியா மற்றும் சன்னி முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த இரு பழங்குடியினர் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 124-ஆக அதிகரித்தது.
விலை உயரும் சோப்புகள், அழகுசாதன பொருள்கள்
பாமாயில் மூலப்பொருள் விலை அதிகரித்துள்ளதால் அதைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப்புகளின் விலையையும் துரித நுகர்பொருள் (எஃப்எம்சிஜி) நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,658 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,658.2 கோடி டாலராக சரிந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் தயார்
நேட்டோ பாதுகாப்பின் கீழ் எஞ்சிய பகுதிகள்: ஸெலென்ஸ்கி நிபந்தனை
கருணை மரணம்: பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்
மீளமுடியாத நோயால் மரணத்தை எதிர்நோக்கி அவதிப்படுவோருக்கு கருணையின் அடிப்படையில் செயற்கையான மரணத்தை வழங்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்ட மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையை 233 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 233 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்கா.
இறுதிச் சுற்றில் நுழைந்தார் பி.வி. சிந்து
சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மின்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தார் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து.
5-ஆவது சுற்று டிரா
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி யின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டார் இந்திய இளம் வீரர் டி. குகேஷ்.
ஐஎஸ்எல்: மும்பை எஃப்சி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி.
யு19 ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்தியா
யு 19 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 43 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.
நாளொன்றுக்கு 140 பெண்கள் குடும்பத்தினரால் கொலை
கடந்த ஆண்டில் சர்வதேச அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள், அவர்களின் கணவர்கள் அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு உதவ கேரள அரசுக்கு அழுத்தம்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை வலியுறுத்தினார்.
அதானி குற்றச்சாட்டு: அமெரிக்க விசாரணையில் இந்தியாவுக்குப் பங்கில்லை
'தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்கள் மீது அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஊழல் விசாரணையில் இந்தியாவுக்குப் பங்கில்லை' என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் விளக்கமளித்தார்.
அழிவுப் பாதையில் நாட்டின் பொருளாதார செயல்திறன்
பிரதமர் மீது காங்கிரஸ் விமர்சனம்
மகாராஷ்டிர தேர்தல் தோல்வி: காங்கிரஸ் கூட்டணியில் உரசல்
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த தலைவர் அம்பாதாஸ் தன்வே குற்றம்சாட்டினார்.
பெண்கள் வழக்குகளை கவனமாக கையாள காவல் துறைக்கு வழிகாட்டுதல்
பெண்கள் தொடர்பான வழக்குகளை மிகுந்த கவனத்துடன் கையாள காவல் துறைக்கு வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று உத்தர பிரதேச அரசுக்கு மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ககன்யான் திட்டம்: நாசாவில் முதல்கட்ட பயிற்சியை முடித்த இந்திய விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்துக்கான முதல்கட்ட பயிற்சியை நாசாவில் இந்திய விண்வெளி வீரர்கள் முடித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் போட்டியிடத் தடை: விதிமுறையை நீக்க தெலங்கானா அரசு பரிசீலனை
தெலங்கானாவில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் போட்டியிடத் தடை செய்யும் விதிமுறையை நீக்க மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பரிசீலித்து வருகிறது.
சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்
சம்பல் வன்முறை குறித்த விசாரிக்கச் சென்ற சமாஜவாதி கட்சி எம்.பி.க்கள் குழுவை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
காங்கிரஸ் தலைவர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக
\"மின்னணு வாக்குப் பதிவு முறையில் இதுவரை தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் முதலில் ராஜிநாமா செய்யவேண்டும்\" என்று பாஜக விமர்சனம் செய்துள்ளது.
தில்லி விமான நிலையத்தில் தவிக்கும் தமிழக பயணிகள்
சென்னை விமானங்கள் ரத்து; 'ஏர் இந்தியா' மீது புகார்