CATEGORIES
فئات
டெல்டா வகை கரோனாவை சமாளிக்க தடுப்பூசி - முகக்கவசம் அவசியம்
உலக சுகாதார அமைப்பு அறிவுரை
சென்னை பல்கலைக்கழகம் இலவச கல்வி திட்டம் அறிவிப்பு
2010-ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவசக்கல்விதிட்டம்
அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தபின் மக்களிடம் உரையாற்றுங்கள் - மோடிக்கு ராகுல்காந்தி அறிவுறுத்தல்
'மனதின் குரல்' நிகழ்ச்சி
புயல் மற்றும் அவசரகால இடர்களுக்கு உதவ, மீனவர்களுக்கான புதிய தொழில்நுட்பம் தமிழ்நாட்டில் அறிமுகம்!
சென்னை, ஜூன் 25 வாழ்வாதாரத்துக்காக, நாள்தோறும் கடலில் போராடும் மீனவர்களுக்கு, திடீரென ஏற்படும் ஆபத்துகளின்போது, தங்களது உயிரைக் காக்கும்படி கரையில் இருப்போருக்கு கோரிக்கை அனுப்பும் நம்பகமான, செலவு குறைந்த புதிய தொழில்நுட்பம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் கரோனா மகாராட்டிரத்தில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து
மும்பை, ஜூன் 25 மகாராட்டிர மாநிலத்தில் மீண்டும் கரோனா அதிகரித்துள்ளதால் அங்கு சிலபகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளது.
பா.ஜ.க. ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்
உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் அகிலேஷ் கருத்து
புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில்
தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமையும், வெளிமாநிலத்தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு நன்கொடை மற்றும் பரிசுகள் விவரம்
காணொலி வாயிலாக நடந்த பயிற்சி வகுப்பு செலவுக்கு நன்கொடை ரூ.2000/மண்டல செயலாளர் அ மகேந்திரராசன் வழங்கினார்.
ஒன்றிய அரசு என்று சொல்வதால் யாரும் மிரளத் தேவையில்லை! அரசமைப்புச் சட்டத்தில் இருப்பதைத்தான் சொல்கிறோம்!
சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணித்தரம்!
கரோனா தடுப்பூசி வழங்குவதில் பாஜக ஆளும் மாநிலம், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம் என பாகுபாடு வேண்டாம்
ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி அறிவுறுத்தல்
எதிர்பார்த்ததைவிட சூழ்நிலை மோசமாக இருக்கிறது நிதி நிலைமை சீரான பிறகு பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல்
'நீட்' தேர்வின் தாக்கம் : 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருத்துகள் பதிவு
சென்னை, ஜூன் 24 நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவிடம் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளனர். இந்த குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 28ஆம் தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது.
கருநாடகத்தில் தொடர் மழை
அணைகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு 10,000 கனஅடி நீர் திறப்பு
தமிழ்நாட்டில் விடுபட்ட மாவட்டங்களில் செப்., 15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னை , ஜூன் 23 தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது
பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு சிறை பிலிப்பைன்சு அதிபர் எச்சரிக்கை
மணிலா, ஜூன் 23 கரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட விரும்பாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிலிப்பைன்சு அதிபர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்களிடம் விண்ணப்பக் கட்டணம் வசூலிக்ககூடாது
கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
வடலூர் மூ.கருணாமூர்த்தி நினைவேந்தல் படத்திறப்பு
வடலூர் மூ.கருணாமூர்த்தி நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி 20.6.2021 காலை 11 மணிக்கு வடலூர் ஜோதி நகரில் மண்டலத் தலைவர் அரங்க. பன்னீர்செல்வம் தலைமையில் மண்டல செயலாளர் நா.தாமோதரன் முன்னிலையில் நடைபெற்றது.
மனித உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை எச்சரிக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு
விழுப்புரத்தை சேர்ந்தவர் முகமதுசாகுல்(25).பொறியாளரான இவர், மனித உடலில் ஆக்சிஜன் பற்றாக் குறையை உடனே எச்சரிக்கும் புதிய கருவியான ஆக்சிஜன் சேஃப்டிடிவைஸ் ஒன்றை ஸ்மார்ட்வாட்ச் வடிவில் கண்டுபிடித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு எப்போதும் நீட் தேர்வு வேண்டாம் என 25 ஆயிரம் பேர் கருத்து: நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்
தமிழ்நாட்டில் நீட் தேர்வு வேண்டாம் என்று 25 ஆயிரம் பேர் ஆய்வுக் குழுவிடம் கருத்து தெரிவித்துள்ளனர் என்று நீட் ஆய்வுக்குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே.ராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்க உள்ளது
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை: அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை மத்திய அரசு உறுதி
ஆண்கள் அல்லது பெண்களிடம் தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கான ஆதாரம் இல்லை என மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட "மின்னகம்" என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மய்யம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் மின்துறை சார்ந்த குறைகளை பொது மக்கள் தெரிவித்திட 'மின்னகம்' என்ற புதியமின் நுகர்வோர்சேவை மய்யத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (20.6.2021) தொடங்கிவைத்தார்.
எச்சில் தொட்டு பிளாஸ்டிக் உறைகளை எடுக்காதீர்! உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்
மளிகைக் கடைகள், இறைச்சி, மீன் கடைகளும் கட்டுப்பாடுகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்தக்கடைகளிலும் பிளாஸ்டிக் உறைகளின் பயன்பாடு மிகையாக உள்ளது என தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகாரத்தை தக்கவைக்க மியான்மர் ராணுவ ஆட்சியில் 900 பேர் கொலை
அதிகாரத்தை தக்கவைப்பதற்காக மியான்மரில் ராணுவ ஆட்சியில் இதுவரை 900 பேர் கொல்லப் பட்டதற்கு அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்பு தூதர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு - ஒரே ஆண்டில் டெபாசிட் தொகை ரூ.16 ஆயிரம் கோடி அதிகரித்தது
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் முதலீடு ரூ.20 ஆயிரத்து 706 கோடியாக அதிகரித்துள்ளது.சுவிஸ் வங்கிகளில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீடு 2019ஆம் ஆண்டில் ரூ.6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. இது 2020இல் ரூ.20 ஆயிரத்து 706 கோடியாக அதிகரித்துள்ளது.
கருநாடக முதலமைச்சரின் கடுமையான அத்துமீறல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
அரசு பேருந்துகளில் திருவள்ளுவர் படம் முதல்வருக்கு வி.ஜி.சந்தோசம் பாராட்டு
சென்னை, ஜூன் 19 பேரறிஞர் அண்ணா 1967 தமிழக சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, சட்டசபை நடவடிக்கைகளைத் துவங்கும் முன் திருக்குறளைச் சொல்லி அதன் பிறகே சபை துவங்கும் என்பது வரலாறு.
சென்னையில் கரோனா தொற்று பரவல் 2 சதவீதமாக குறைந்தது ஒரே மாதத்தில் 10 மடங்கு சரிந்தது
சென்னை, ஜூன் 19 சென்னையில் கடந்த ஆண்டு கரோனா தொற்று முதல் அலை பரவலின் போது, தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது.