CATEGORIES
فئات
ஜிப்மரில் ஜூலை 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்
புதுச்சேரி, ஜூன் 19 புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மய்யங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை
அரசு பள்ளிகளில் கூடுதல் ஆங்கில வழி வகுப்புகள்
அரசு பள்ளிகளில் கூடுதல் ஆங்கில வழி வகுப்புகளை துவங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணா நீர் தமிழக எல்லைக்கு வந்தது
சென்னை குடிநீருக்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்று முன்தினம் காலை தமிழக எல்லைக்கு வந்தது. அதை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.
3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்த தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடைத்தேர்தலை தனித்தனியாக நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.
'நீட்' தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பொதுமக்கள் கருத்துகளை அனுப்பலாம்
நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு
எனது அடுத்த கட்டப் போராட்டம் விவசாயிகளின் உரிமைகளுக்கானது-மம்தா
கொல்கத்தா, ஜூன் 17 விவசாயிகள் உரிமைக்காகத் தாம் தொடர்ந்து போராட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
ஏழை தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிறப்புதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூன் 17
சிமெண்ட் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
சென்னை, ஜூன் 7 சிமெண்ட் விலையைக்குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கிறார்கள்
முஸ்லிம்கள் மீது பழிபோடும் பா.ஜ.க. முன்னாள் முதல்வர்
புதுடில்லிக்குச் சென்ற முதலமைசசருக்கு வரவேற்பு
புதுடில்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (17.6.2021)
சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு
சென்னை, ஜூன் 16 சென்னையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
தினசரி கரோனா தொற்று 62,224 ஆக சரிவு: சிகிச்சையில் உள்ளோர் 8,65,432 ஆக குறைவு
புதுடில்லி, ஜூன்16 நாடு முழுவதும் தினசரி கரோனா தொற்று 62,224 குறைந்துள்ளது. சிசிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 8,65,432 ஆக குறைந்தது. கரோனா 2ஆவது அலை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.
திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும்
டாக்டர். வி.ஜி.சந்தோசம் வேண்டுகோள்
திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு கருத்து பரப்பியவர் கைது
சென்னை, ஜூன் 16 சமூகவலைதளங்களில் பா.ஜ.க. மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. இவர் சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகங்கள் மீது அப்பட்டமான அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.
புதிய உருமாற்ற கரோனா வைரஸ் டெல்டா பிளஸ் : மருத்துவர்கள் எச்சரிக்கை
புது டில்லி , ஜன் 16 டில்லியில் கரோனாவின் 2ஆவது அலை குறைந்துள்ளது. இதனால் மாநில அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. சந்தைகள், விடுதி உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் நெருக்கமாக கூடி வரத் தொடங்கி உள்ளனர்.
அம்பேத்கரைகூட பாக். ஆதரவாளர் என்பார்கள்
மெகபூபா முப்தி
உலகக் குருதிக்கொடை நாள்: ஓசூரில் குருதிக்கொடை
ஒசூர், ஜூன் 15 உலகக் குருதிக்கொடை நாளில் (ஜூன் 14) தன்னார்வலர்கள் ஆர்வமாகக் குருதிக்கொடை வழங்கினர்.
'நீட்' தேர்வால் மாணவர்களின் பாதிப்புகள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும்!
நீட் தேர்வுகுறித்து ஆராயும் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தகவல்
புதுச்சேரி மற்றும் அரியலூர் மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு துவக்க விழா
புதுச்சேரி மற்றும் அரியலூர் மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு துவக்க விழா 9.6.2021 மாலை 5 முதல் 6.15மணிவரை வரை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் நடைபெற்றது.
ராமன் கோயில் விவகாரத்தில் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முறைகேடுகள் அம்பலம்!
உ.பி. முதலமைச்சர் இல்லம் முற்றுகை காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது
மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்- ப.சிதம்பரம் கருத்து
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது குறிப்பிட்டதாவது.
கரோனாவால் 30 ஆயிரம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்தனர்
குழந்தைகள் உரிமை ஆணையம் தகவல்
ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ நிதி ஒதுக்கிடுக
ஒன்றிய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை
தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்
தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரான ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் குழந்தை தொழிலாளர்களின் உழைப்பு அதிகரிப்பு!
தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கால் குழந்தை தொழிலாளர்களின் உழைப்பு 280 சதவீதம் அதிகரித்திருப்பதாக குழந்தை உரிமைகள் கண்காணிப்பு அமைப்பகம் தெரிவித்துள்ளது.
பத்திரிகையாளர்களுக்கு இழப்பீடு, ஊக்கத்தொகை அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றி
சென்னை,மே27 சென்னை பத்திரிகையாளர் சங்க பொதுச் செயலர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின் படி
புதுச்சேரியில் 1 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை
புதுச்சேரி, மே 28 புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 1,137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மய்யத்தை குத்தகைக்குத் தர வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்