CATEGORIES
فئات
சர்வதேச விவசாய கருத்தரங்கம்
விஐடி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் விஐடி பல்கலைக்கழகம், புனே தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து நிலையான வேளாண் உற்பத்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பரந்துபட்ட விவசாய கல்வி மற்றும் திட்டங்களைப் பரவலாக்குவது தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.
பட்டாசு விற்பனை செய்வதற்கான உரிமத்தை உடனடியாக வழங்க வேண்டும்
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்கான உரிமத்தை வியாபாரிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.
பணிதள பொறுப்பாளரை முற்றுகையிட்ட பணியாளர்கள்
100 நாள் வேலை வழங்க கோரிக்கை
162 பயனாளிகளுக்கு ₹1.84 கோடி நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் வட்டம், ஒட்டிவாக்கம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 162 பயனாளிகளுக்கு ₹1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், எம்பி செல்வம் மற்றும் எம்எல்ஏ எழிலசரன் ஆகியோர் வழங்கினர்.
தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கப்போகும் தேர்தல்
வருகிற 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தமிழ் நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கபோகும் தேர்தல் என்று வண்டலூரில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசினார்.
இருளர் மக்கள் மின் இணைப்பு வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு
செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர் குன்னப்பட்டு இருளர் மக்கள், ஒரு வீடு ஒரு விளக்கு திட்டத்தில் மின் இணைப்பு கேட்டு கலெக்டரிடம் மனு வழங்கினர்.
மாம்பாக்கம் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
திருப்போரூர் ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது வார்டு உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால், அந்த ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தத்தில் தடம் எண் 155 நின்று செல்லுமா?
வாரணவாசி பேருந்து நிறுத்தத்தில் தடம் எண் 155 நின்று செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளி செயல்பட்டு வருகிறது.
சாம்சங் தொழிலாளர்கள் கைதாகி விடுதலை
சுங்குவார்சத்திரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்கள் 500 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் மாலை விடுவித்தனர்.
எஸ்ஐ, 3 காவலர்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு
புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை மற்றும் மன்னார்சாமி சாலை சந்திப்பில், புளியந்தோப்பு துணை கமிஷனர் தனிப்படையைச் சேர்ந்த எஸ்ஐ நடராஜன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போலி பத்திரம், கல்வி சான்றிதழ் தயாரித்து விற்ற 2 பேர் கைது
பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் பிரஸ் கார்டுகளை வழங்கியது அம்பலம்
‘ஸ்பாட் பைன்' விதிக்க பிரத்யேக கருவி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பை கழிவுகளை விதிகளை மீறி பொது இடங்களில் கொட்டுபவர்கள், எரிப்பவர்களுக்கு ஸ்பாட் பைன் முறையில் அபராதம் வசூலிக்க பிரத்யேக கருவி மாநகராட்சி சார்பில் அறிமுகம் செய்யப்படுகிறது.
மனித உரிமைகள் ஆணைய உத்தரவுக்கு தடை
காவல் உதவி ஆணையர் இளங் கோவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாநில மனித உரிமைகள் விட்டுள்ள பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரது.
'பாலாறு' மெட்ரோ சுரங்க இயந்திரம் ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 116.1 கி.மீ நீளத்திற்கு 3 வழித்தடங்களுடன் 2ம் கட்ட திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது.
3 வழித்தடமாக சாலை விரிவாக்கம்
பல்லாவரம் மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.64 லட்சம் செலவில் மூன்று வழித்தடமாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் இல்லத்தில் இருந்து அடிசி வெளியேற்றம்
டெல்லி சிவில் லைன்ஸ் சாலையில் டெல்லி முதல்வருக்கான அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது.
தங்க தேரில் வீதி உலா வந்த மலையப்ப சுவாமி
லட்சக்கணக்கான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர்
காங்கிரஸ் பொறுப்பில்லாத கட்சி
பிரதமர் மோடி கடும் தாக்கு
தொடரை கைப்பற்றியது இந்தியா யு-19
ஆஸி.யை ‘ஒயிட்வாஷ்' செய்து அசத்தல்
சமந்தா நிஜ ஹீரோயின் அலியா பட் சர்ட்டிபிகேட்
தமிழ் சினிமா மூலம் அறிமுகமாகி பிறகு தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை பிடித்து தற்போது பாலிவுட்டிலும் ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகை சமந்தா.
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா, நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாம்சங் போராட்டத்தை கைவிட வேண்டும்
நீதிமன்ற தீர்ப்பை தொழிலாளர் நலத்துறை நிறைவேற்றும்
மின்னணு வாக்கு இயந்திரங்கள் 99% சார்ஜூடன் இருந்தது எப்படி?
தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் காங். புகார்
கோவையில் வேகம் எடுக்கும் ராணுவ தொழில் பூங்கர் பணி
கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட வாரப்பட்டி கிராமத்தில் 420 ஏக்கரில் ராணுவ விமானங்கள் தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து, இதற்கான மேம்பாட்டு பணிகளை தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
கல்வி திட்டத்திற்கு 4 தவணை நிதி ஒன்றிய அரசு வழங்கவில்லை
தமிழக முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்தும், கல்வி திட்டத்திற்கு 4 தவணையாக வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் மழைநீர் புகாமல் தடுக்க வெள்ளத் தடுப்பு கதவுகள்
பருவமழையின் போது மழைநீர் மெட்ரோ ரயில் நிலையங்களில் புகுந்துவிடாமல் இருக்க வெள்ளத்தடுப்பு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை
சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே நவம்பர் முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெங்கிடுபதி எத்தலப்பர் நாயக்கர் வெண்ணி காலாடி, குயிலிக்கு சிலைகள்
செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ₹3.60 கோடியில்
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தமிழக அரசு ₹100 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு முடிவுரையாக தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.