CATEGORIES
فئات
பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து சு தாய், மகன் உடல் நசுங்கி பலி
ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற போது பைக் மீது அரசு பேருந்து மோதியதில் தாய், மகன் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.
கோவளம் கடற்கரையில் தொடர் மீன் திருட்டில் ஈடுபட்ட வாலிபர், இளம்பெண் சிக்கினர்
கோவளம் கடற்கரையில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை தொடர்ச்சியாக திருடி வந்த தாம்பரம் மீன் வியாபாரிகள் 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.
மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான 1913 என்ற எண்ணுக்கு 150 கூடுதல் இணைப்பு
மழை தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணானது, தற்போது 150 கூடிய இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறையாக கொளத்தூர் வீனஸ் நகரில் கழிவுநீர் உந்து நிலையங்களை இயக்க செயலி அறிமுகம்
நச்சு வாயுவை தடுக்க நவீன தொழில் நுட்பம் | குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் அசத்தல்
தலித் வீட்டில் ராகுல் காந்தி சமையல்
மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசிக்கும் பட்டியலினத்தை சேர்ந்த அஜய் துக்காராம் சனாடே, அஞ்சனாதுக்காராம் சனாடே வீட்டிற்கு சென்ற தனது சமீபத்திய வீடியோவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சமூக ஊடகத்தில் நேற்று பகிர்ந்தார்.
காசாவை முற்றிலும் சிதைத்த இஸ்ரேல்
அடுக்குமாடி இடங்களில் குடியிருப்புகள் இருந்த மலைபோல் குவிந்த அவற்றின் இடி பாடுகள்... குளம் போல் தேங்கிய கழிவுநீர்... அலங்கோல மணல் மேடான அழகிய நகர வீதிகள்... காற்றில் மிதந்து வரும் அப்பு றப்படாத சடலங்களின் துர்நாற்றம்... இதுதான் இன்றைய காசாவின் நிலைமை. இதை யார் நேரில் பார்த்தாலும் அவர்களை அழ வைத்து விடும் என்கின்றனர் அங்கு வசிக்கும் மக்கள்.
இந்தியா-யுஏஇ முதலீட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது
இந்தியா ஐக்கிய அரபு அமீரகம் இடையே, கையெழுத்தான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் பாகிஸ்தான் 328/4
இங்கிலாந்து அணியுடன் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில், அப்துல்லா ஷபிக்- கேப்டன் ஷான் மசூத் ஜோடியின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 328 ரன் குவித்துள்ளது.
பெருந்தன்மை பற்றிசூர்யா சொன்ன விஷயம்
சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், '96' பிரேம் குமார் எழுதி இயக்கிய 'மெய்யழகன்' படம் ஹிட்டாகியுள்ளது.
மழையின் காரணமாக பொதுமக்களுக்கு நெடுஞ்சாலைத் துறையால் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது
கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய பயிற்சி மையத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் உள்ள நெடுஞ்சாலைத் துறை சாலைகளில் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர் பேசியதாவது:
நடிகர் தனுஷ் விவாகரத்து கோரிய வழக்கு
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து கோரிய வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை பலாத்கார வழக்கு நடிகர் சித்திக்கிடம் போலீஸ் 3 மணி நேரம் விசாரணை
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் சித்திக்.
காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பாஜ திட்டம்?
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.
இந்தியா-மாலத்தீவு இடையே நாணய மாற்று ஒப்பந்தம்
டெல்லி வந்துள்ள மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
730 லட்சம் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சீமானின் சின்ன மாமனார் கைது
ஆவினில் வேலை வாங்கி தருவதாக 730 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சின்ன மாமனார் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிரா கண்காட்சியில் முதல் பரிசுபெற்றதால் மவுசு ₹1 கோடிக்கு விலை பேசியும் குதிரையை தர மறுத்த விவசாயி
மகாராஷ்டிராவில் நடந்த கண்காட்சியில், மோகனூர் குதிரையை 71 கோடிக்கு விலைக்கு கேட்டும் குதிரையை வளர்த்தவர் விற்க மறுத்துள்ளார்.
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.
காலடி மூலம் நிலப்பரப்பில் ஏற்படும் அதிர்வுகளை கணிக்கும் யானைகள்
காலடி மூலம் நிலப்பரப்பில் ஏற்படும் அதிர்வுகளை யானைகள் துல்லியமாக கணிக்கும்து ஆற்றல் கொண்டவை ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கலர் கலரா ரயிலுக்கு வண்ணம் தீட்டி மக்களிடம் பணத்தை சுரண்டுகிறது ஒன்றிய அரசு
மதுரையில் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
டெல்லியில் மூத்த தலைவர்களை சந்திக்க நேரம் கேட்டார் பாஜவில் சேருகிறாரா ஓ.பன்னீர்செல்வம்?
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பாஜவில் சேர திட்டமிட்டு டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும், 2 மாநில தேர்தல் முடிவுகள் அந்த திட்டம் ரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சிறப்பு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
புதுக் கோட்டையில் செயல்படும் காதுகேளாதோர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 48 காதுகேளாத மாற்றுத்திறனாளி, 35 பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்களும் படித்து வருகின்றனர்.
ஆசிய மனிதவள மேம்பாட்டுக் குழு சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிய எச் ஆர்டி அவார்டு சார்பில் சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக முதலாவது மு.க. ஸ்டாலினுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
5 பேர் உயிரிழப்பு தலைவர்கள் கண்டனம்
விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழப்பு நடந்ததற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மெரினாவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹1 லட்சம்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஸ்ரீனிவாசன், மகளிர் அணி மாவட்ட துணைச் செயலாளர் வதனா ஸ்ரீனிவாசன், பாஜ இளைஞர் அணி நிர்வாகி ரூக்மங்காதன், பார்த்தி பன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரம் சிகிச்சை பலன் இன்றியோ கூட்டநெரிசலிலோ உயிரிழக்கவில்லை
விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த 5 பேரும் கூட்ட நெரிசலில் உயிரிழக்கவில்லை என சுகாதாரத்துறை மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்திய கடல்சார் பல்கலை.பட்டமளிப்பு விழா
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9வது பட்டமளிப்பு விழாவில் 1974 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
போதைப்பொருட்களுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதா?
தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெளிர்த்து வெளியிட்ட அறிக்கை:
விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு வந்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு 75 லட்சம் நிவாரண நிதி
விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியை காண வந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 75 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
விசுவேசுவரய்யா அறக்கட்டளை சார்பில் பொறியாளர் தின சொற்பொழிவு
பொறியாளர் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, விசுவேசுவரய்யா நினைவு அறக்கட்டளையின் 35வது சொற்பொழிவு சென்னை தரமணியில், தமிழக நீர் வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீராய்வு நிறுவனம், நீரியியல் மற்றும் தரக்கட்டுப்பாடு பிரிவின் மூலம், நேற்று நடத்தப்பட்டது.