CATEGORIES
فئات
ரயில்வே துறையின் தொடரும் அலட்சியப்போக்கால் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்
கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் சிக்னல் கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது, வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது.
திருச்சி டூ சார்ஜா நடுவானில் திக்..திக்..திக்...
திருச்சி: திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், விமானம் நடுவானில் சுமார் 2.35 மணி நேரம் வட்டமடித்தது.
20% போனஸ் அறிவிப்புக்கு டாஸ்மாக் பணியாளர் நன்றி
அரசு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிப்பிற்கு டாஸ்மாக் பணியாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கு மதிய உணவு, சீருடை தேவை குறித்து உ பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை பெற வேண்டும்
பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு
ஆர்எம்கே பள்ளியில் தேசிய மகளிர் கால்பந்து போட்டி வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை, பதக்கங்கள்
சென்னை அடுத்த கவரப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே ரெசிடென்சியல் சீனியர் செகண்டரி பள்ளியில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேசிய மகளிர் கால்பந்து போட்டிகள் 3 பிரிவுகளாக நடைபெற்று வந்தது.
தாம்பரத்தில் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது
நாடு முழுவதும் 19 நகரங்களில் ரஞ்சி கோப்பை இன்று தொடக்கம்
நாட்டின் முக்கிய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டான ரஞ்சி கோப்பை டெஸ்ட் போட்டி இந்த ஆண்டு நாடு முழுவதும் 19 நகரங்களில் இன்று தொடங்குகிறது.
ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்
பிரெஞ்ச் ஓபன் முடிசூடா மன்னன், கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் நாயகன் ரஃபேல் நடால்(38) சர்வதேச போட்டிகளில் இருந்து இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
'சூரிய பகவானின் பிரதிரூபமும் நானே' கலியுகத்திற்கு உணர்த்த சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
கொட்டும் மழையிலும் ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்
அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றம் அட்டை பெட்டிகளுக்கு நடுவே அமர்ந்து பணி செய்த முதல்வர் அடிசி
புகைப்படங்களை வெளியிட்ட ஆம் ஆத்மி
வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?
சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தகவல்
பள்ளிக் கல்வி நலத்திட்டங்கள் கண்காணிப்பு அதிகாரிகள் திருத்தப் பட்டியல் வெளியீடு
பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை கண்காணிப்பதற்காக ஏற்கெனவே நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பட்டியலில் திருத்தப் பட்டியலை தற்போது பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மைதானமாக கோயிலை மாற்றுவதா? தீட்சிதர்கள் கிரிக்கெட் ஆடியது கண்டிக்கத்தக்கது
ராமதாஸ் விளாசல்
கொடைக்கானலில் நிலப்பிளவு ஏன்?
இந்திய புவியியல் ஆய்வு மையம் அறிக்கை
ஒரே நாடு ஒரே தேர்தல் முறை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம்
ஒரு மனதாக நிறைவேறியது
அடக்குமுறைக்கு அஞ்சாத முரசொலி செல்வத்தின் வாழ்க்கை பாதை
கலைஞரின் மருமகனும், முரசொலி மாறனின் தம்பியுமான முரசொலி செல்வம் 1940ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தவர்.
முரசொலி செல்வம் மறைவு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
முரசொலி செல்வம் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். செல்வப்பெருந்தகை (தமிழக காங்கிரஸ் தலைவர்): முரசொலிக்கு எதிரான ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும், வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர்.
எங்களை எல்லாம் தவிக்க விட்டுவிட்டு எங்கே போனீங்க.
உதயநிதி ஸ்டாலின் கண்ணீர் அறிக்கை
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகள்
சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் 12 இல்லங்களில் டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி சார்பில் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஆப்டோமெட்ரி வளாகத்தில் உலக பார்வை தினத்தையொட்டி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியது தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்படுகிறது.
கலைஞரின் மருமகனும் முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் காலமானார்
திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், முன்னாள் முதல்வர் கலைஞரின் மருமகனும், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் தம்பியுமான பத்திரிகையாளர் முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் நேற்று காலை காலமானார்.
தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ்
தமிழ்நாடு அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தூக்கிட்டு தொழிலாளி தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, உப்பு கொல்லை தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (58). வீடுகளுக்கு பால் பாக்கெட் போடும் வேலை செய்து வந்தார்.
சுடுகாட்டை சீரமைக்க வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
புகார் அளித்த 6 மணி நேரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.திரு கே.பேட்டை அருகே வங்கனூரில் 5,000-க்கும் மேற்பட்டோர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு அதிகரிப்பு
பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கம்
கவரிங் நகைகளில் தங்கம் கலந்து பல கோடி மோசடி செய்தது அம்பலம்
திருத்தணி அருகே நகை அடகு கடையில் போலி நகைகளை அடகு வைத்த விவகாரத்தில், கவரிங் நகைகளில் தங்கம் கலந்து நூதன முறையில் பல கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
நெற்பயிர் சாகுபடி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியாலிட் என்ற காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
17,427 பயனாளிகளுக்கு ₹16.47 கோடியில் வீட்டுமனைப் பட்டா
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
திருத்தணியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பாக முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.