CATEGORIES
فئات
நந்தனம் ஒய்எம்சிஏ 48வது புத்தகக் காட்சியில் அரசுத்துறை அரங்குகளுக்கு மக்களிடம் வரவேற்பு
நந்தனம் ஒய்எம்சிஏ 48வது புத்தகக் காட்சியில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்குகளுக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல்வர் வேட்பாளர் பிரச்னை இந்தியா கூட்டணிக்கு மாறுகிறாரா நிதிஷ்?
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் இந்தியா கூட்டணிக்கு திரும்ப உள்ளதாக எழுந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி பாலியல் விவகாரத்தை அரசியல் விளம்பரத்துக்காக பயன்படுத்துவதா?
விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறீர்களா என்று பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சி மற்றும் டி பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க ₹163.81 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எம்பி அலுவலகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
புதுதாண்டை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சசிகாந்த் செந்தில் எம்பி கேக் வெட்டி கொண்டாடினார்.
சேதமடைந்து காணப்படும் நாற்காலிகள்
போஸ்டர் ஒட்டும் இடமாக மாறிய அவலம்
மாரத்தானுக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூர் மாவட்ட பிரிவின் சார்பாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5ம் தேதி காலை 6 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
விவசாயிகளுக்கு மானியத்துடன் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி
விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்லும்போது, விஷப்பூச்சிகளால் பாதிக்க நேரிடுகிறது.
தடுப்பணையில் குவிந்த மக்கள்
குளித்து, நீச்சலடித்து உற்சாகம்
திருத்தணி ஏரிக்கரையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு
25 நாட்களாக கிராம மக்கள் முடக்கம் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
நுகர்பொருள் கிடங்கை காஞ்சி கலெக்டர் ஆய்வு
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், வருகின்ற 2025ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்க அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பைக்கிலிருந்து வீசப்பட்ட பெண் பலி தூக்கி
குன்றத்தூர் அடுத்த நந்தம் பாக்கம், எஸ்.கே.எஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முருகன்.
தூய்மை பணியாளர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
ஆங்கில புத்தாண்டு தினத்தில், திமுக நகர மன்ற உறுப்பினரும், திமுக நகர செயலாளருமான குமார், தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.
குண்டும் குழியுமான சாலைகளை கலவை மூலம் சீரமைத்த போலீசார்
2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை பொதுமக்கள் சிரமமின்றி கொண்டாட சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள குண்டும் குழியுமான சாலைகளை சிமென்ட் கலவை மூலம் போலீசார் சீரமைத்தனர்.
மக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய போலீசார்
வாலாஜாபாத் பேரூராட் சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
வண்டலூர் பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
3 பேர் சிறையில் அடைப்பு
சேலையூரை அடுத்த மப்பேடு - ஆலப் பாக்கம் பிரதான சாலையில் புத்தூர் அருகே உள்ள காலி இடத்தில் வாலிபர் சடலம் ஒன்று கிடப்பதாக சேலையூர் காவல் நிலைய போலீசாருக்கு நேற்று முன்தினம் காலை தகவல் கிடைத்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்
5 பேருக்கு கடுங்காவல் சிறை
சென்னை முகப்பேரில் உள்ள சென்ட்ரல் வங்கியின் பொது மேலாளர் கடந்த 2009 செப்டம்பர் 3ம் தேதி சி.பி.ஐ.யில் புகார் அளித்தார்.
மழை காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை தடுக்க ₹100 கோடியில் புதிய திட்டம்
கூடுதல் கட்டமைப்பு தேவைப்படும் இடங்களை கண்டறிய அதிகாரிகளுக்கு உத்தரவு மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
எனக்கு மட்டும் தான் சொந்தம்
எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு
2 போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல் 15ம் தேதி கடற்படையில் சேர்ப்பு
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 புதிய போர் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆகியவை வரும் 15ம் தேதி கடற்படையில் சேர்க்கப்படும் என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாரோடு?எப்போது
2025ல் இந்தியா மோதும் போட்டிகள்
பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விடாமுயற்சி
அஜித்குமாரின் 'விடா முயற்சி' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என லைகா நிறுவனம் தெரி வித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்தாண்டு 65 ஆயிரம் வாகனங்கள் பதிவு
₹136 கோடி வசூல்மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பு
அணுசக்தி நிலையங்களின் பட்டியல் இந்தியா-பாகிஸ்தான் பரிமாற்றம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி தங்கள் நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை நேற்று பரிமாறி கொண்டன.
மக்கள் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும்
திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனம் நாளையொட்டி மக்கள் உரிமைகளுக்கான போராட்டம் தொடரும் என அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவிக்கு பாலியல் சீண்டல்
போக்சோவில் வாலிபர் கைது
57 ஏரிகளுக்கு உபரி நீர் திறப்பு
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நிரம்பிய பிறகு உபரிநீரை கொண்டு சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் திட்டம் 2019ல் 8565 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.