CATEGORIES

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம்
Dinakaran Chennai

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி வசூலித்தால் நாங்களும் கூடுதல் வரி விதிப்போம்

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பதவியேற்கிறார்.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் ஆலோசனை

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

time-read
1 min  |
December 19, 2024
ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு
Dinakaran Chennai

ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று நெரிசலில் பலியான பெண்ணின் மகன் மூளைசாவு

ஐதராபாத்தில் புஷ்பா படம் பார்க்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான நிலையில், அவரது மகனுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
விண்வெளி நிலையத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்
Dinakaran Chennai

விண்வெளி நிலையத்தில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் மேலும் தாமதம்

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சும், பாரி வில்மோரும் கடந்த ஜூன் 5ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் சோதனை விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர்.

time-read
1 min  |
December 19, 2024
அம்பேத்கர் விவகாரம் உண்மையை காங்.திரித்து கூறுகிறது
Dinakaran Chennai

அம்பேத்கர் விவகாரம் உண்மையை காங்.திரித்து கூறுகிறது

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: காங்கிரஸ் இதற்கு முன்பு, குழப்பத்தை ஏற்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்தவும் பிரதமர் மோடி மற்றும் எனது கருத்துக்களை தவறாக சித்தரித்துள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
சாதனை நாயகன் அஷ்வின் ஓய்வு
Dinakaran Chennai

சாதனை நாயகன் அஷ்வின் ஓய்வு

இந்தியாவின் அதிரடி கிரிக்கெட் நட்சத்திரம் ஆல் ரவுண்டர் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.

time-read
2 mins  |
December 19, 2024
Dinakaran Chennai

‘தியேட்டருக்கு போக வேண்டாம் என எச்சரித்தும் கேட்கவில்லை’ அல்லு அர்ஜுன் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்கிறது போலீஸ்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் ரதசப்தமி நாளில் மலையப்ப சுவாமி 7 வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

வானிலையை துல்லியமாகக் கணிக்க தமிழகத்தில் புதிய ரேடார்கள் எப்போது அமைக்கப்படும்?

வானிலையை துல்லியமாகக் கணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான அபாயகரமான கடலோரப் பகுதிகளில் கூடுதலாக புதிய ரேடார்கள் எப்போது அமைக்கப்படும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார்.

time-read
1 min  |
December 19, 2024
ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தது ஏன்?
Dinakaran Chennai

ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை மறுவிசாரணைக்கு எடுத்தது ஏன்?

ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு எடுத்தது ஏன் என்று கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

உயர் பென்ஷன் திட்டத்தில் விண்ணப்பங்கள் பதிவேற்ற இறுதி அவகாசம் நீட்டிப்பு

உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தகுதிவாய்ந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உயர் பென்ஷன் பெறும் திட்டத்தை இபிஎப்ஓ கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கியது.

time-read
1 min  |
December 19, 2024
ஒரே நாடு.ஒரே தேர்தல் குறித்த ஜேபிசி குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம்
Dinakaran Chennai

ஒரே நாடு.ஒரே தேர்தல் குறித்த ஜேபிசி குழுவில் பிரியங்கா காந்திக்கு இடம்

ஒன்றிய பாஜ கூட்டணி அரசு, மக்களவையில் நேற்று முன்தினம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்தது.

time-read
1 min  |
December 19, 2024
பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
Dinakaran Chennai

பஞ்சாபில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

பஞ்சாபில் விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

‘நான் முதல்வன்’ திட்டத்தால் 2 லட்சம் பேருக்கு வேலை

‘நான் முதல்வன்’ திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலமாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

time-read
1 min  |
December 19, 2024
ஜிஎஸ்டி துணை ஆணையர், 2 கண்காணிப்பாளர்கள் கைது
Dinakaran Chennai

ஜிஎஸ்டி துணை ஆணையர், 2 கண்காணிப்பாளர்கள் கைது

ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்காக ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய ஜிஎஸ்டி துணை ஆணையர் மற்றும் 2 கண்காணிப்பாளர்களை மதுரையில் சிபிஐ கைது செய்தது.

time-read
1 min  |
December 19, 2024
வெள்ளத்தின் போது ரயிலை நிறுத்தி 800பேரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ரயில்வே மேலாளருக்கு ஒன்றிய அரசின் உயரிய விருது
Dinakaran Chennai

வெள்ளத்தின் போது ரயிலை நிறுத்தி 800பேரை காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ரயில்வே மேலாளருக்கு ஒன்றிய அரசின் உயரிய விருது

கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது செந்தூர் எக்ஸ்பிரசை ஸ்ரீவைகுண்டம் அருகே நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றிய ரயில் நிலைய மேலாளர் ஜாபர் அலிக்கு ஒன்றிய அரசின் உயரிய விருதான ‘அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

தமிழகத்தில் கொட்டப்பட்டு வரும் மருத்துவ கழிவு கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்

கேரள மருத்துவக்கழிவுகள், அம்மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் கொட்டப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் நெல்லை மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் பகுதிகளில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அபாயகரமான மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டன.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

திருநெல்வேலி எழுச்சியும், வஉசியும் 1908 ஆய்வு நூல் தேர்வு சென்னை பேராசிரியருக்கு சாகித்ய அகாடமி விருது

ஒன்றிய அரசின் சார்பில் இந்தியாவின் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

ஜமைக்காவில் நெல்லை வாலிபர் கொள்ளையரால் சுட்டுக்கொலை

ஜமைக்கா நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நெல்லை வாலிபர் இறந்துள்ளார்.

time-read
1 min  |
December 19, 2024
உங்க வீட்டிலே ஆம்பளைங்களே இல்லையா? பெண்களை ஆபாச அர்ச்சனையால் இழிவுப்படுத்திய பாமக எம்எல்ஏ
Dinakaran Chennai

உங்க வீட்டிலே ஆம்பளைங்களே இல்லையா? பெண்களை ஆபாச அர்ச்சனையால் இழிவுப்படுத்திய பாமக எம்எல்ஏ

உங்க வீட்டிலே ஆம்பளைங்களே இல்லையா என்று கேட்டு பெண்களை ஆபாச வார்த்தைகளால் பாமக எம்எல்ஏ அர்ச்சனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
முறைகேடாக சொத்து குவிப்பு தொழிலதிபர்கள் வீட்டில் ஐடி ரெய்டு
Dinakaran Chennai

முறைகேடாக சொத்து குவிப்பு தொழிலதிபர்கள் வீட்டில் ஐடி ரெய்டு

பழநி அருகே சத்திரப்பட்டியில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே சத்திரப்பட்டி, பண்ணையக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (47).

time-read
1 min  |
December 19, 2024
உலக கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள் எம்.காசிமாவுக்கு ₹1 கோடி பரிசு
Dinakaran Chennai

உலக கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள் எம்.காசிமாவுக்கு ₹1 கோடி பரிசு

அமெரிக்காவில் நடைபெற்ற உலக கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள் காசிமாவுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

பொய்யான தகவலை பதிவிட மாட்டேன் என்று உறுதியளித்து |பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்

சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்ப மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு அதிமுக ஐ.டி பிரிவு இணை செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
கூட்டுறவுத்துறை சார்பில் 3 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை
Dinakaran Chennai

கூட்டுறவுத்துறை சார்பில் 3 வகையான பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனை

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டியுசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில், கூட்டுறவுத்துறையின் மூலம் கூட்டுறவு பொங்கல் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள பொங்கல் தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று துவக்கி வைத்தார்.

time-read
1 min  |
December 19, 2024
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்
Dinakaran Chennai

அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்

அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும் என அமித்ஷாவின் பேச்சுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

அதானி மீது நடவடிக்கை கோரி ஆளுநர் மாளிகையை காங்கிரசார் முற்றுகை

அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பிரதமர் மோடி நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் தமிழக காங்கிரஸ் சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
December 19, 2024
வழக்குகளுக்கு பயந்து தன்மானம் விட்டு பாஜவிடம் சரணடைந்த டிடிவி.தினகரன்
Dinakaran Chennai

வழக்குகளுக்கு பயந்து தன்மானம் விட்டு பாஜவிடம் சரணடைந்த டிடிவி.தினகரன்

வழக்குகளுக்கு பயந்து தன்மானம் விட்டு பாஜவிடம் சரண டைந்தவர் டிடிவி என ஜெயக்குமார் கூறினார்.

time-read
1 min  |
December 19, 2024
மருத்துவர்களின் உரிமை, பாதுகாப்பை தமிழக அரசு எப்போதும் உறுதி செய்யும்
Dinakaran Chennai

மருத்துவர்களின் உரிமை, பாதுகாப்பை தமிழக அரசு எப்போதும் உறுதி செய்யும்

மருத்துவர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் தமிழக அரசு எப்போதும் உறுதி செய்யும் என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உறுதியளித்துள்ளார்.

time-read
1 min  |
December 19, 2024
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம், அறிவுசார் மையம் அமைக்க தமிழக அரசு ₹290 கோடி ஒதுக்கீடு
Dinakaran Chennai

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம், அறிவுசார் மையம் அமைக்க தமிழக அரசு ₹290 கோடி ஒதுக்கீடு

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ரூ.290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 19, 2024
Dinakaran Chennai

பல ஆண்டுகளாக கிடைக்காத பதவி உயர்வு பொறியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்துள்ளது

பொறியாளர்களுக்கு பல ஆண்டுகளாக கிடைக்காத பதவி உயர்வு கடந்த 2 ஆண்டுகளில் கிடைத்துள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

time-read
1 min  |
December 19, 2024
சிறுபான்மையினருக்கு திமுக என்றும் அரணாக இருக்கும்
Dinakaran Chennai

சிறுபான்மையினருக்கு திமுக என்றும் அரணாக இருக்கும்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறுபான்மையினர் உரிமைகள் நாள் விழா நேற்று நடைபெற்றது.

time-read
1 min  |
December 19, 2024