CATEGORIES
فئات
புழல் சிறைச்சாலையில் துணை ஜெயிலர் மீது தாக்குதல்
இந்நிலையில், இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கு மற்றும் சிறை காவலர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அல் உமா பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன் (43) என்பவர், கடந்த 2018ம் ஆண்டு முதல் புழல் சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் விசாரணை கைதியாக உள்ளார்.
எம்.ஜி.ஆர் நகரில் நள்ளிரவு பரபரப்பு இளம்பெண்களை வைத்து பாரில் ஆபாச நடனம்
எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள தனியார் பாரில் நள்ளிரவு இளம்பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
₹71.60 லட்சம் திருடி சிக்கியதால் பெட்ரோல் பங்க்கில் ஊழியர் தீக்குளிப்பு
பெட்ரோல் பங்கில் 51.60 லட்சம் திருடுபோனதாக நாடகம் ஆடிய ஊழியர், வீட்டில் பதுக்கி வைத்த பணத்தை எடுத்துக் கொடுத்தார். அவரை வேலையை விட்டு நீக்கியதால் விரக்தியில் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். இது, மாதவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் மேலும் 2 பேர் சிக்கினர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைதான புதூர் அப்பு கொடுத்த தகவலின்படி, மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வணிக வளாகத்திற்கு சீல்
திருவொற்றியூர் மண்டல அலுவலகம் எதிரில், நகர்ப் புற சமுதாய நல மருத்துவமனையின் முன்பு மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அம்மா உணவகம் உள்பட 22க்கும் மேற்பட்ட சிறு கடைகள் கடந்த 30 வருடமாக இயங்கி வருகின்றன.
எழும்பூர் ரயில் நிலையம் அருகே 770 லட்சம் மெத்தபெட்டமின் கடத்திய அசாம் பெண் உள்பட 2 பேர் கைது
எழும்பூர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு எழும்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா இன்று தாக்கல்
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவை தொடங்கப்படும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை
'தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை மேற்கொள்ளப்படும். ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே புதிய கப்பல் சேவை தொடங்கப்படும்' என பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக பேச்சு வார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி
மக்களவையில் திருச்சி தொகுதி எம்.பி துரை வைகோ பேசியதாவது:
7 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அர்த்த மண்டபத்தில் வெளியேற்றமா? இளையராஜா விளக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக்கச்சே ரியில் பங்கேற்ற இளையராஜா அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பாலகிருஷ்ணா அல்லு அர்ஜுனின் அ மாமனார் வீட்டை இடிக்க முடிவு
ஐதராபாத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக நடிகரும், தெலுங்கு தேச கட்சி எம்.எல்ஏவுமான பாலகிருஷ்ணாவின் வீட்டிற்கும் அல்லு அர்ஜுனின் மாமனார் வீட்டிற்கும் அதிகாரிகள் அடையாளக் குறி இட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 25ம் தேதி முதல் வாஜ்பாய் நூற்றாண்டு விழா
சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று மையக்குழு கூட்டம் நடந்தது.
இசையமைப்பாளர் மீது பாடகி பாலியல் புகார்
பெங்காலி திரைப்பாடல்களில் பல பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி லக்னஜிதா சக்ரவர்த்தி. இவர் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன் தன்னிடம் அத்துமீறியதாக கூறியுள்ளார்.
உமர் அப்துல்லா பேச்சு எதிரொலி காங். ஆட்சி வந்ததும் இவிஎம்களுக்கு முடிவு
காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அளித்த சிறப்பு பேட்டியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை மீதான காங்கிரசின் ஆட்சேபணைகளை நிராகரித்தார்.
நாடாளுமன்றத்திற்கு ‘பாலஸ்தீனம்’ என எழுதப்பட்ட கைப்பையுடன் வந்த பிரியங்கா
வய பிரியங்கா நாடு மக்களவை தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் காந்தி நாடாளுமன்றத்திற்கு நேற்று கொண்டு வந்த கைப்பை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கைப்பையில் 'பாலஸ்தீனம்' என எழுத்தப்பட்டும், அந்நாட்டின் இறையாண்மையை குறிக்கும் தர்பூசணி பழ சின்னமும் இடம் பெற்றிருந்தது.
தமிழகம் முழுவதும் போதை மாத்திரை சப்ளை மும்பை மெடிக்கல் உரிமையாளர் 2 பேர் கைது; 80 பேருக்கு சம்மன்
நாடு முழுவதும் போதை மாத்திரை சப்ளை செய்த மும்பை தாராவியைச் சேர்ந்த மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்கள் 2 பேரை கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
வைகையில் கழிவுநீர் தடுக்க சிசிடிவி கேமரா கண்காணிப்பு
மதுரைyaiச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாரதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், வைகை ஆற்றில் பல இடங்களில் தேனி, மதுரை, ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் கழிவுநீர் கலக்கிறது.
பள்ளிகளில் அனைத்து வசதியுடன் ஆய்வுக்கூடம்
எல்லா பள்ளிகளிலும் அனைத்து வசதியுடன் ஆய்வுக்கூடங்கள் அமைக்க முயற்சி நடக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறினார்.
ஓசூரில் பல வண்ண பூக்கள் உற்பத்தி பாதிப்பு சீன பிளாஸ்டிக் மலர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதிக்குமா?
ரோஜா நகரம் என அழைக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட பலவண்ண மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஓசூர், தளி, கெலமங்கலம் ஆகிய 3 பகுதிகளில், பசுமை குடில் மூலம் பல்வேறு வகையான ரோஜாக்களை உரிமத்தி செய்து, அதனை நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அமுதா, காகர்லா உஷா, செல்வி அபூர்வா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு
அமுதா, காகர்லா உஷா, செல்வி அபூர்வா உள்ளிட்ட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை இந்தியா உறுதியாக எதிர்க்கும் என்று தமிழ்நாடு முதல் وزیر மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் 2ம் கட்ட பயணம் இன்று பழநியில் துவங்குகிறது
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலிருந்து இன்று தொடங்குகிறது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உற்சாக வரவேற்பு
சிங்கப்பூரில் நடந்த வேர்ல்டு செஸ் சாம்பியன் ஷிப் தொடரின் 14வது போட்டியில், சீனாவின் டிங் லாரனை வென்று, உலக சாம்பியன் என்ற பட்டத்தை இந்திய வீரர், தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷ் பெற்றார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்பான வழக்கு குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரையும் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்த வேண்டும்
கடந்த 2011-15ம் ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் மசோதா
கடந்த 2001ல் தமிழ்நாடு நெடுஞ்சட்டத்தில், சாலை மாநில நெடுஞ்சாலைகள் அமைப்பு, நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்புக்கு பதில் மாநில தலைமை நிர்வாகி, நிர்வாகிகள் என மாற்றுவதற்கான சட்டதிருத்த மசோதாவை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார்.
குமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகள்
சென்னை மாநகர நூலக் ஆணைக்குழு தலைவர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தாய்லாந்தில் இருந்து கடத்தி வந்த 37.6 கோடி மதிப்பு 7.6 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹77.6 கோடி மதிப்புள்ள 7.6 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வலுப்பெறுகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி செங்கை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தென்மேற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், வட கடலோர மாவட்டங்களில் களமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ₹1,500 கோடியில் காலணி தொழிற்சாலை
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ₹1,500 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் புதிய காலணிகள் உற்பத்தி தொழிற்சாலைக்கு மு.க. ஸ்டாலின் முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார்.