CATEGORIES
فئات
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி துணை முதல்வர், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் ஒரு மாதம் ஊதியம்
பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
குகேஷ் வெற்றியை கொண்டாடும் வகையில் கடலுக்கு அடியில் செஸ் விளையாட்டு
உலக செஸ் சாம்பியனாக தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், கடலுக்கு அடியில் செஸ் விளையாடி சிறுவர்கள் அசத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையில் அரோகரா முழக்கம் விண்ணதிர 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம்
திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மலையே மகேசனாக காட்சியளிக்கும் 2,668 அடி உயர அண்ணாமலை மீது ‘மகாதீபம்’ ஏற்றப்பட்டது.
மாதவரம் தொகுதியில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற நடவடிக்கை
மாதவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின் வாரியத்துக்கு சொந்தமான மின்கம்பிகள் மேலே செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் நியமனம்’
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளராக முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி, திருவேற்காடு பகுதிகளில் கனமழை தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மாவட்டத்தில் 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
தேசிய கால்நடை நோய்த் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 6ம் சுற்றில் திருவள்ளூர் மாவட்டத்தில் 2,79,200 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
மதுரவாயல் மேம்பாலம் அருகே ₹1.5 லட்சம் போதை மாத்திரை பறிமுதல்
மதுரவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கனமழை காரணமாக பூண்டி, பிச்சாட்டூர், கிருஷ்ணாபுரம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றம்
கொசஸ்தலை, ஆரணி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
திட்டமிட்டு பதிவு செய்து வரவழைத்து ரேபிடோ டிரைவரை தாக்கிய 3 டாக்சி ஓட்டுநர்கள் கைது
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முகுந்தன் (28), சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பகுதி நேரமாக ரேபிடோ பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.
பூந்தமல்லி அருகே 7 கடைகளில் கொள்ளை
பூந்தமல்லி அருகே பிரபல மூக்குக்கண்ணாடி கடை பூட்டை, கடந்த 9ம் தேதி இரவு மர்ம நபர் உடைக்க முயன்றார்.
சிந்தாதிரிப்பேட்டையில் கோயிலுக்கு சொந்தமான ₹30 லட்சம் நிலம் மீட்பு - அறநிலையத்துறை தகவல்
சிந்தாதிரிப்பேட்டை நாகேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்புள்ள வணிக மனை மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
படப்பை அருகே காரணிதாங்கல் பகுதியில் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் கடும் அவதி
படப்பை அருகே காரணி தாங்கல் பகுதியில் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.`
திருப்போரூர் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர்கள் பலி
திருப்போரூர் அருகே காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (55). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான நிலத்தை பார்வையிடுவதற்காக நேற்று காலை 8 மணியளவில் சென்றுள்ளார்
மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் தொடர் மழைக்காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின
மதுராந்தகம் மற்றும் செய்யூர் சுற்று வட்டார பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர் வகைகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் - காவல் நிலையத்தில் புகார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவரின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
தமிழக அரசின் உத்தரவின் பேரில் மதுபானங்களுக்கு ரசீது
தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் கடைகளில் அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்குதல் திட்டத்தினை முதன்முதலாக காஞ்சிபுரம் வடக்கு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களில் அமல்படுத்தியது.
தாம்பரம் சித்த மருத்துவமனையில் 555 வர்மானிகளை கொண்டு தற்காப்பு வர்ம மருத்துவம் - இயக்குநர் மீனாகுமாரி தகவல்
தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனையில் வரும் 18ம் தேதி ஒரே நேரத்தில் 555 வர்மானிகளை கொண்டு 555 நபர்களுக்கு தற்காப்பு வர்ம மருத்துவம் வழங்கி சாதனை நிகழ்ச்சி நடைபெறும் என்று இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் இயந்திர கோளாறு 2 விமானங்கள் சென்னை திரும்பியதால் பரபரப்பு
சென்னை- மும்பை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை- கொச்சி தனியார் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு, நடுவானில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, சென்னைக்கே திரும்பி வந்தன.
என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை
என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட சீசிங் ராஜா தொடர்புடைய இடங்களில் மீண்டும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மெட்ரோ ரயில் முதல் மற்றும் 2ம் கட்ட திட்டத்தில் வணிக மேம்பாட்டு கட்டுமானத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு
மெட்ரோ ரயில் முதல் மற்றும் 2ம் கட்ட திட்டத்தில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக ரூ.67.2 லட்சத்தில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
அட்மிஷன் கவுன்டரில் போலி கணக்கு மூலம் பணம் கையாடல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 பேர் அதிரடி கைது
அட்மிஷன் கவுன்டரில் போலி கணக்கு மூலம் ரூ.20 ஆயிரம் கையாடல் செய்த, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பால் முன்னெச்சரிக்கை பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 5000 கன அடி உபரிநீர் திறப்பு
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
தன்கருக்கு எதிராக தீர்மானம் மாஜி பிரதமர் தேவகவுடா பேச்சால் கடும் அமளி
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த சன் டிவி ₹3.50 கோடி கொடிநாள் நிதி
முன்னாள் பாதுகாப்பு படையினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக கொடி நாள் நிதியாக 75 லட்சம் ரூபாயை சன் டி.வி. குழுமம் வழங்கியுள்ளது.
டிராவிட்டை முந்துவாரா விராட் கோஹ்லி?
இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நாளை, 3வது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது.
இந்திய வீராங்கனை மந்தனா உலக சாதனை
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இந்தாண்டின் 4வது சதத்தை விளாசி அபார சாதனை படைத்துள்ளார்.
மலேசிய இணையை வீழ்த்தி திரீசா-காயத்ரி வெற்றி
பிடபிள்யூஎப் பைனல்ஸ் பேட்மின்டன்
அல்லு அர்ஜுனுக்கு கூடிய கூட்டம் ஜேசிபி வந்தாலும் கூட்டம் வரும்
‘கூடல் நகர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. பின் ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ உள்பட பல படங்களைக் இயக்கியுள்ளார்.
ஆபாச காட்சியில் நடித்தது ஏன்?
ஐஸ்வர்யா சர்மா விளக்கம்