CATEGORIES
فئات
பொருளாதாரத்தை மீட்பதில் மோடி அரசு தோல்வி
காங்கிரஸ் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது
மக்களவையில் கனிமொழி எம்பி பேச்சு
எதிர்க்கட்சி எம்பிக்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து ஒன்றிய அமைச்சர் ரிஜிஜூவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்
மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கொண்டுவந்தது
2,668 அடி உயர மலைக்கு தீபக்கொப்பரை கொண்டு செல்லப்பட்டது திருவண்ணாமலையில் இன்று மகாதீபம்
கொட்டும் மழையிலும் குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்
வேலையில்லாத தையல்காரன் செய்யும் செயல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது யானைக்கு டவுசர் தைத்த கதை
ஒன்றிய அரசை வறுத்தெடுத்த சீமான்
திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ: 7 நோயாளிகள் கருகி பலி
திண்டுக்கல்லில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிறுமி உட்பட 7 நோயாளிகள் உயிரிழந்தனர்.
2540 பதவிகளுக்கு 5.81 லட்சம் பேர் எழுதிய குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு ரிசல்ட்
குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலை தேர்வுக்கான முடிவுகளை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. 2540 பதவிக்கு 5.81 லட்சம் பேர் எழுதிய இத் தேர்வுக்கான முடிவை டிஎன்பிஎஸ்சி 57 வேலை நாட்களில் வெளியிட்டுள்ளது.
11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள் அமைக்க ₹12.38 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 11 அரசு பொறியியல் கல்லூரிகளில் நவீன ஆய்வகங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ரூ.12 கோடியே 38 லட்சம் நிதி ஒதுக்கி ஆணையிட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் 18 மாதங்களில் 5000க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை
சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
சுங்கத்துறை துணை ஆணையருக்கு மிரட்டல் இலங்கை பயணிகள் 4 பேர் கைது?
இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடந்த 15ம்தேதி அதிகாலை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது.
மதுரை உலக தமிழ்சங்கம் சார்பில் இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை விழா
15ம்தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
காய்கறிகள் விலை பாதியாக குறைந்தது
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல்
ஒன்றிய அமைச்சரவை வழங்கியது அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கலாக வாய்ப்பு
வைக்கம் என்பது சமூகநீதி போராட்டங்களுக்கான தொடக்கப் புள்ளி சாதி பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும்
வைக்கம் போராட்டம் என்பது சமூகநீதி போராட்டங் களுக்கான தொடக்கப்புள்ளி. சாதி பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்
18 வயதில் பட்டம் வென்று வரலாற்று சாதனை தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்
சீன வீரர் டிங் லிரெனை வீழ்த்தினார் பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
நடுக்குத்தகை பகுதியில் மாணவர்கள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும்
அமைச்சர் ராஜேந்திரன் உறுதி
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தரமற்ற எம்சாண்ட் மூலம் வீடுகள் கட்டப்படுகிறதா?
• முகாம் நிர்வாகிகள் புகார் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
குப்பை மேடாக காட்சியளிக்கும் பள்ளிப்பட்டு விஏஓ அலுவலகம்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்
புதிதாக உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயி லில் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு
மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
திருவொற்றியூர் பகுதியில் வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிய கணவன்,மனைவி கைது
வியாபாரம் செய்த மேலும் 3 பேர் சிக்கினர்
திருமாவளவன் கட்டையை எடுத்து அடிக்காத குறையாக சொன்ன பின்பும் அவரு என்னோடு தான் என்று விஜய் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?
கவிஞர் காசிமுத்து மாணிக்கம் காட்டமான கேள்வி
2047ம் ஆண்டில் தொழில்நுட்பத்தில் தமிழகத்தின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும்
ஐஐடி இயக்குனர் காமகோடி நம்பிக்கை
படத்திற்கு பூ வைத்து விட்டால் நடிகர் விஜய் என்ன வாழும் அம்பேத்கரா?
அமைச்சர் கோவி.செழியன் சாடல்
3 ஆண்டு தலைமறைவாக இருந்த ‘ஏ' பிளஸ் கேட்டகிரி ரவுடி கைது
மொட்டை அடித்துக்கொண்டு ஊரை ஏமாற்றி கஞ்சா வியாபாரம்
பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து டார்ச்சர் டாட்டூ கலைஞர் போக்சோவில் கைது
கல்லூரி மாணவனும் சிறையில் அடைப்பு