CATEGORIES
فئات
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்சேர்ப்பு வழக்கு 3 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
சிறப்பு நீதிமன்றம் அனுமதி
டிக்கெட் எடுக்கும்படி கூறியதால் ஆத்திரம் மாநகர பேருந்து நடத்துனர் சரமாரி அடித்து கொலை
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன் குமார் (52). இவர், சென்னை சைதாப்பேட்டை வாத்தியார் தோட்டம் பகுதியில் தங்கி, மாநகர போக்குவரத்து கழகத்தின் வியாசர்பாடி பணினையில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மெரினாவில் போலீசாரை தரக்குறைவாக பேசிய விவகாரம் கைதான பெண் ஜாமீன் கேட்டு மனு
கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவள் என கதறல் காவல்துறை பதில்தர அமர்வு நீதிமன்றம் உத்தரவு
ஒரேநாளில் மீண்டும் 85 விமானங்களுக்கு மிரட்டல் குண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார்?
எக்ஸ், மெட்டாவிடம் பயனர்கள் விவரம் கேட்கிறது ஒன்றிய அரசு
இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது
ரஷ்யாவின் கசானில் நடந்த பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையேயான சந்திப்பு, இரு தரப்பு உறவை மேம்படுத்துவதற்கான முக்கியமான பொதுவான புரிதல்களை எட்டியதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து 259 ரன்னில் சுருண்டது
இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
விளையாட்டுத் துறையில் உலகத்தையே ஈர்க்கிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே ஈர்க்கிற மாநிலமாக விளையாட்டு துறையில் தமிழ்நாடு புகழ் பெற்றிருக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அமரன் படத்துக்கு ராணுவ அனுமதி கிடைத்தது எப்படி
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள படம் ‘அமரன்’. ராஜ்கமல் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
சாலை விதி மீறல்களை தடுக்க ஏஐ தொழில்நுட்பம்
ஒன்றிய அமைச்சர் கட்கரி வலியுறுத்தல்
பெங்களூரு கட்டிட விபத்தில் பலி 2 தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சம் நிதி: முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஹென்னூரில் கடந்த 22ம் தேதி பிற்பகலில் பெய்த கனமழையின் காரணமாக கட்டுமானப்பணி நடந்துகொண்டிருந்த கட்டிடம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புறக்கணிப்பு
ஆளுநர் பட்டங்களை வழங்கினார்
எடப்பாடி நண்பர் நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களின் படி சென்னையில் பிஎஸ்கே நிறுவனத்தில் ஐடி ரெய்டு
பல கோடி பணப்பரிமாற்ற ஆவணங்கள் சிக்கின
கூட்டணியில் விரிசல் ஏற்படாது முதல்வர் கூறியதை விசிக வழிமொழிகிறது - திருமாவளவன் பேட்டி
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், மக்களிடம் திமுகவிற்கு செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கூறி வருவது அவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
₹1,433 கோடி மதிப்பில் ‘புதுச்சேரி ஷோர்’ திட்டம்
₹175 கோடியில் கப்பல் சேவை ₹120 கோடியில் மீனவ கிராமங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடிவு
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்களை தீட்சிதர்கள் விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன
ஐகோர்ட்டில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்
சென்னை தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10 மாடி கட்டிடத்தில் திடீர் அதிர்வு
ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம் டைல்ஸ் வெடித்துச் சிதறியதால் பதற்றம்
3% அகவிலைப்படி அறிவிப்பு முதல்வரை சந்தித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்
ஒன்றிய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் வழங்க அரசாணை பிறப்பித்த தமிழக முதல்வரை, ஆசிரியர், அரசுப் பணியாளர் சங்கங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இர்பான் மீது சட்ட ரீதியான நடவடிக்கை
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
இலங்கை கடற்படை கைது செய்த 16 ராமேஸ்வரம் மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்
ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தில் நாளை தானியங்கி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
பூந்தமல்லியில் உள்ள மெட்ரோ பணிமனையில் தானியங்கி மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நாளை நடைபெற உள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் வங்கி கணக்கு துவங்கலாம்
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் கூட்டுறவு வங்கி கணக்குகளை தொடங்கலாம் என புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. அதாவது, கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அரசின் கடன் திட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பெறும் வகையில், அனைத்து ரேஷன் கடைகள் மூலம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவ, மாணவியர் மற்றும் 1 பயிற்றுநர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
டிஜிபி சுற்றறிக்கையை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சிறை கைதிகள் - வழக்கறிஞர்கள் சந்திப்பு தொடர்பாக டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை திரும்ப பெறக்கோரி செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
செங்குன்றம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது.
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டு கொள்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் ஸ்மார்ட் போன் மூலம் இயங்கும் பம்பு செட்
விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கைபேசியால் இயங்கும் பம்ப் செட் கட்டுப்படுத்தும் கருவி பயன்படுத்திடுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தவர் மீட்பு
ஆவடி அருகே 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த ஓய்வுபெற்ற அரசு பேருந்து நடத்துனரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
அகவிலைப்படி உயர்வுக்கு துப்புரவு அலுவலர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
அகவிலைப்படி உயர்வுக்கு நகராட்சி, மாநகராட்சித் துப்புரவு அலுவலர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்ரீ நிகேதன் பள்ளிக் குழுமம் 718 லட்சம் நிவாரண நிதி
முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினர்
முன் விரோதம் காரணமாக வாலிபர்கள் மீது சரமாரி தாக்குதல் - 3 பேர் கைது
திருக்கழுக்குன்றம் அடுத்த திம்மூர், காட்டூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த சில இளைஞர்களிடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த கோயில் திரு விழாவில் திடீர் மோதல் ஏற்பட்டது.