பலராலும் ஒரு சட்ட நிபுணராக மட்டுமே அறியப்பட்ட டாக்டர் அம்பேத்கர் பன்முகத் திறமை வாய்ந்த மிகப்பெரிய ஆளுமை. வழக்குரைஞர், பொருளாதார நிபுணர், ஆசிரியர், கல்வியாளர், அரசியல் கட்சி நிறுவனர், தொழிற்சங்கவாதி, விவசாயிகளுக்காகப் போராடியவர், எழுத்தாளர், பேச்சாளர், நாடாளுமன்றவாதி, சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிக்கையாளர் என அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாத துறையே இல்லை எனலாம்.
தனிப்பட்ட மனிதர் என்ற முறையில் மிகச் சிறந்த ஒழுக்கசீலர். மது அருந்தாதவர். மூன்று வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பயின்றவர். முயற்சித்திருந்தால் மேலை நாடுகளில் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவோ, சிறு சமரசங்களைச் செய்து கொண்டு இருந்தால் இந்தியாவில் ஏதேனும் ஒரு அரசவையில் ஆலோசகராகவோ பணியாற்றி அவரால் பொருள் சேர்த்திருக்க முடியும். ஆனால் அவ்வாறன்றி, தான் சார்ந்த மக்களின் நல்வாழ்வுக்காக ஏழ்மையை ஏற்றுக்கொண்டு உழைத்தார்.
மனிதவள மேலாண்மைத் துறையின் முதல் விதியாக சொல்லப்படுவது எதுவெனில், 'ஒவ்வொரு மனிதனும் அளப்பரிய ஆற்றலின் உறைவிடம்' என்பதாகும். அதை மெய்ப்பித்தார். இரா.கதிரவன்
சிரமங்களுக்கிடையிலே அவர், ஒரு கடும் உழைப்பாளி, விடாமுயற்சியாளர், போராளி. ஆயினும் அகிம்சாவாதி. அவர் தனது திறமை, உழைப்பு, நேரம் அனைத்தையும் தன்னைச் சார்ந்திருந்த ஏழை எளியவர்களுக்குச் செலவிட்டார். இவ்வளவு திறமைகளையும் பன்முகத்தன்மையும் ஒருசேரப் பெற்ற அரசியல் வாதிகள் இந்தியாவில் ஒரு சிலரே அப்போது இருந்தனர்.
هذه القصة مأخوذة من طبعة December 06, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 06, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடா?
டிச.14-இல் குறைதீர் முகாம்கள்
புத்தாக்க நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீடு மற்றும் தர நிர்ணயக் குழுவின் தலைவர் டாக்டர் சஞ்சய் பிஹாரி வலியுறுத்தினார்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு': பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம்
ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன?
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தை நோக்கி நகரும் புயல் சின்னம்
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
டங்ஸ்டன் சுரங்கம் கூடாது
மக்களவையில தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.