'மோடியும் அதானியும் சகோதரர்கள்' என்ற வாசகத்துடன் கூடிய கருப்பு நிற முகக்கவசம் அணிந்து, கையில் அரசமைப்புச் சட்ட பிரதியை ஏந்தி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
هذه القصة مأخوذة من طبعة December 07, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة December 07, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
குடிமைப் பொருள் விநியோகத்தில் குறைபாடா?
டிச.14-இல் குறைதீர் முகாம்கள்
புத்தாக்க நடவடிக்கைகளுக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும்
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீடு மற்றும் தர நிர்ணயக் குழுவின் தலைவர் டாக்டர் சஞ்சய் பிஹாரி வலியுறுத்தினார்.
'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு': பாரதியின் கூற்றுப்படி வாழ்வோம்
ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டு நிலவரம் என்ன?
சைதாப்பேட்டை ரயில் நிலைய மறுமேம்பாட்டுத் திட்டத்தின் நிலவரம் குறித்து மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
குத்தம்பாக்கம் பேருந்து முனைய பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
குத்தம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை தலைவருமான பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழகத்தை நோக்கி நகரும் புயல் சின்னம்
4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
டங்ஸ்டன் சுரங்கம் கூடாது
மக்களவையில தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்
தன்கரை பதவி நீக்க தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நோட்டீஸ்
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்கும் வகையில், அவர் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை அளித்தன.
காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு ராகுல் அறிவுறுத்தல்]
காங்கிரஸ் குறித்து 'இண்டி' கூட்டணியில் உள்ள கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
அதானி விவகாரம்: தமிழகத்துக்கு தொடர்பில்லை
அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; தொழிலதிபர் அதானியை நான் சந்திக்கவும் இல்லை' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.