Tamil Mirror - January 16, 2025
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
January 16, 2025
மாகாண சபைகளுக்கு சொந்தமான 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் மாயம்
மாகாண சபைகளுக்குச் சொந்தமான 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் அண்மைக் காலங்களில் காணாமல் போயுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1 min
சிறுமியிடம் பாலியல் சேஷ்டை: 69 வயதானவர் கைது
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சேஷ்டை செய்ததாக கூறப்படும் அதிர்ஷ்ட இலாப சீட்டு (லொத்தர் டிக்கெட்) விற்பனை செய்யும் 69 வயதான நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min
ஜனாதிபதி அநுரவுக்கு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அமோக வரவேற்பு “இணைந்து பணியாற்றத் தயார்
பொருளாதாரம், சமூகம் மற்றும் கைத்தொழில்துறை சார்ந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்து பல புரிந்துணர்வு
1 min
வாகன விபத்தில் மாணவர்கள் மூவருடன் 4 பேர் படுகாயம்
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக உள்ள வீதியில் பாதசாரி கடவையில் செவ்வாய்க்கிழமை (14) இரவு 10:45 மணியளவில் இடம்பெற்ற பேருந்துடன் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
1 min
நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் இன்று அதிகாலை 3மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
1 min
"வலதுசாரிகளை இணைக்க பேச்சு"
அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் ஊடகங்களுக்கு, புதன்கிழமை (15) தெரிவித்துள்ளார்.
1 min
“சுபீட்சத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு நல்குங்கள்"
சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.
1 min
"பழைய பல்லவியை பாடாதீர்கள்”
அரசாங்கத்துக்கு மனோ இடித்துரைப்பு \"சிறையில் அரசியல் கைதிகள் இல்லை\" என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார்.
1 min
சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்
சீமெந்துக்கான செஸ் வரியைக் குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1 min
மாவோ சேதுங்குவுக்கு மலரஞ்சலி
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, புதன்கிழமை (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.
1 min
இணைத் தலைவர்களாக தெரிவு
நாட்டின் 10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது. நாட்டின் 10ஆவது பாராளுமன்றத்தின் இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தை மீண்டும் ஸ்தாபிப்பது தொடர்பான கூட்டம் இடம்பெற்றது.
1 min
மிருகங்களின் பாகங்களை விற்க முயன்ற நால்வர் கைது
மான், எருமை கொம்புகள் மற்றும் தடைசெய்யப்பட்ட சிப்பி மீன்களைச் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் உயர்தர மாணவன் ஒருவரும் மற்றொரு நபரும், மேலும் நான்கு சந்தேக நபர்களும் அலவ்வ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
தாழ்வான வயல், நிலங்கள் மூழ்கின
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலங்களும், வயல் நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
1 min
அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை தேசிய மட்ட கபடிப் போட்டியில் சாதனை
இலங்கை பாடசாவை கபடி சங்கம் இணைந்து நடத்திய கபடி போட்டிகளில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 14, 16, 20 ஆகிய மூன்று வயது பிரிவு அணிகளும் பங்குகொண்டு மூன்று அணிகளும் பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர்.
1 min
புதிய நிர்வாகத் தெரிவு
மருதமுனை கிரிக்கெட் சங்கத்தின் 2025/2026 ஆண்டிற்கான புதிய நிர்வாகத் தெரிவானது மருதமுனை அல்ஹம்றா வித்தியாலயத்தில் முன்னாள் தலைவர், சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் யூ.எஸ். சமீம் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
1 min
ஜன.22இல் சீமான் வீடு முற்றுகை
எதிர்வரும் 22ஆம் திகதியன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்.
1 min
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: ஏழு வீரர்கள் தகுதி நீக்கம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இருந்து 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முன்னேறினார் தீக்ஷன
சர்வதேச கிரிக்கெட் சபையின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இலங்கையின் மகேஷ் தீக்ஷன முன்னேறியுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only