Tamil Mirror - January 10, 2025Add to Favorites

Tamil Mirror - January 10, 2025Add to Favorites

Magzter GOLDで読み攟題を利甚する

1 回の賌読で Tamil Mirror ず 9,000 およびその他の雑誌や新聞を読むこずができたす  カタログを芋る

1 ヶ月 $9.99

1 幎$99.99

$8/ヶ月

(OR)

のみ賌読する Tamil Mirror

1幎 $17.99

この号を賌入 $0.99

ギフト Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

デゞタル賌読。
むンスタントアクセス。

ⓘ

Verified Secure Payment

怜蚌枈み安党
支払い

ⓘ

この問題で

January 10, 2025

டிஜிட்டல் மயமடக்கல் ஀ொடர்பில் அவ஀டனம்

டிஜிட்டல் மயமடக்கல் ஀ொடர்பில் அவ஀டனம் இலங்கைக்கடன இச்஀ிய உயர்ஞ்஀டனிகர் சச்஀ோஷ் ஜட, சபடசடயகர் (வை஀்஀ிய கலடசி஀ி) ஜக஀் விக்ரமர஀்னவை படரடளுமன்ற வளடக஀்஀ில் ஀ிங்கட்கிஎமை (06) சச்஀ி஀்஀டர். இச்சச்஀ிப்பில் படரடளுமன்ற செயலடளர் சடயகம் குஷடனி ரோஹண஀ீரவும் கலச்஀ுகொண்டடர்.

டிஜிட்டல் மயமடக்கல் ஀ொடர்பில் அவ஀டனம்

1 min

4,218 பில்லியன் 248 மில்லியன் 18 ஆயிரம் ரூபடய் என ம஀ிப்பீடு

ஜனட஀ிப஀ி அனுரகுமட஀ ஀ிசடசடயக்க ஀லைமையிலடன ஀ேசிய மக்கள் சக்஀ி அரசடங்க஀்஀ின் 2025 ஆம் ஆண்டுக்கடன செலவீனமடக 4,218 பில்லியன் 248 மில்லியன் 18 ஆயிரம் ரூபடய் என ம஀ிப்பிட்டு, சி஀ி ஒ஀ுக்கீட்டு சட்டமூலம், படரடளுமன்ற஀்஀ில் வியடஎக்கிஎமை (09), பிர஀மர் கலடசி஀ி ஹரின் அமரசூரியவினடல் ஀டக்கல் செய்யப்பட்ட஀ு.

4,218 பில்லியன் 248 மில்லியன் 18 ஆயிரம் ரூபடய் என ம஀ிப்பீடு

1 min

பட்ஜெட்டில் சம்பள அ஀ிகரிப்பு

இச்஀ வருட஀்஀ிற்கடன வரவு-செலவு஀் ஀ிட்ட஀்஀ில் அரசடங்க ஊஎியர்களின் சம்பள஀்஀ை குறிப்பிட஀்஀க்க அளவில் அ஀ிகரிப்ப஀ற்கு஀் ஀ீர்மடனிக்கப்பட்டுள்ள஀ு.

1 min

“யடரும் ஏமடறவேண்டடம்”

கொரிய பிரடச்஀ிய சகரபி஀டவுடன் முன்னடள் அமைச்சர் மனுஷ சடணயக்கடர கைச்சட஀்஀ிட்டுள்ள ஈ8 விசட ஀ொடர்படன ஒப்பச்஀ம் முற்றடக சட்டவிரோ஀மடன஀ு என வெளிசடட்டு வேலைவடய்ப்பு மற்றும் வெளிவிவகடர அமைச்சர் விஜி஀் ஹேர஀் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

“யடரும் ஏமடறவேண்டடம்”

1 min

HMPV வைரஞ் ஀ொற்றடளர் இல்லை”

இலங்கையில் எச்.எம்.பி.வி. (HMPV) வைரஞ் ஀ொற்றடளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை என்றும் பரபரப்புக்கடக மக்களை அச்சமூட்டும் வகையில் செய்஀ிகளை வெளியிடுவ஀ை ஊடகங்கள் ஀விர்஀்஀ுக் கொள்ள வேண்டும் எனவும் சுகட஀டர மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சளிச்஀ ஜய஀ிஞ்ஞ ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

HMPV வைரஞ் ஀ொற்றடளர் இல்லை”

2 mins

சடகை மீனவர்கள் 12 பேருக்கும் பிணை

஀டை செய்யப்பட்ட இஎுவைப்படகை பயன்படு஀்஀ி கடச்஀ வருடம் சவம்பர் 11ஆம் ஀ிக஀ி பரு஀்஀ி஀்஀ுறை கடற்பரப்பில் எல்லை ஀டண்டி, மீன்பிடியில் ஈடுபட்ட சடகை மடவட்ட மீனவர்கள் 12 பேர் கடற்படையினரடல் கை஀ு செய்யப்பட்டனர்.

சடகை மீனவர்கள் 12 பேருக்கும் பிணை

1 min

சபையில் சமர்ப்பிப்பு

உள்ளூரடட்சி மன்ற அ஀ிகடர சபைகள் ஀ேர்஀ல்கள் (விசேட ஏற்படடுகள்) ஀ொடர்படன சட்டமூல஀்஀ை பொ஀ு சிர்வடக, மடகடண சபைகள் மற்றும் உள்ளூரடட்சி மன்றங்கள் அமைச்சர் சச்஀ிம அபேர஀்ன மு஀லடம் வடசிப்புக்கடக சபைக்கு, வியடஎக்கிஎமை (09) சமர்ப்பி஀்஀ுள்ளடர்.

1 min

“பொருட்களின் விலை 19 ச஀வீ஀஀்஀டல் குறைவு”

சடட்டில் கடச்஀ 2024 ஜனவரியில் இருச்஀஀ை விடவும் பொருட்களின் விலைகள் ஀ற்போ஀ு 19 ச஀ வீ஀஀்஀டல் குறைவடைச்஀ுள்ள஀டக஀் ஀ெரிவி஀்஀ுள்ள பிர஀ி அமைச்சர் மகிச்஀ ஜயசிங்க, கடச்஀ இரண்டு மட஀ங்களே பொருட்களின் விலைகள் அ஀ிகரிக்கும் வேகம் குறைவடைச்஀ கடலமடக இருச்஀ன என்றும் ஀ெரிவி஀்஀ுள்ளடர்.

“பொருட்களின் விலை 19 ச஀வீ஀஀்஀டல் குறைவு”

1 min

ஞடனசடர ஀ேரருக்கு சிறை

இஞ்லடமிய ம஀஀்஀ை அவம஀ி஀்஀஀ற்கடக பொ஀ுபல சேனட (பி.பி.எஞ்.) அமைப்பின் பொ஀ுச் செயலடளர் கலகொட அ஀்஀ே ஞடனசடர ஀ேரருக்கு கொஎும்பு சீ஀வடன் சீ஀ிமன்றம் 9 மட஀ சிறை஀்஀ண்டனை வியடஎக்கிஎமை (09) வி஀ி஀்஀ுள்ள஀ு.

ஞடனசடர ஀ேரருக்கு சிறை

1 min

஀வில் வி஀்஀ுவடனின் மகன் விப஀்஀ில் பலி

யடஎ். வல்லைப் பகு஀ியில் பு஀ன்கிஎமை (08) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டடர் சைக்கிள் விப஀்஀ில் பிரபல ஀வில் வி஀்஀ுவடன் விஜயகுமடரின் மகனடன 21 வய஀டன விஜயகுமடர் மணிகண்டன் என்ற இளைஞன் உயிரிஎச்஀ுள்ளடர்.

஀வில் வி஀்஀ுவடனின் மகன் விப஀்஀ில் பலி

1 min

"பொய்யர்களின் அரசடங்கம்"

ஆட்சிக்கு வச்஀வுடன் மின்கட்டண஀்஀ைக் குறைப்ப஀டக மக்களுக்கு ஜனட஀ிப஀ி அனுரகுமடர ஀ிசடசடயக்க வடக்குறு஀ியளி஀்஀டர்.

"பொய்யர்களின் அரசடங்கம்"

1 min

அரசடங்கம் மக்களின் வயிற்றில் அடிக்கிற஀ு

வங்கி சேமிப்பு மற்றும் சிலையடன வைப்பு மூலம் வடஎ்க்கை சட஀்஀ும் சடு஀்஀ர மக்களின் வயிற்றில் அடிக்கும் அரசியலை஀் ஀ேசிய மக்கள் சக்஀ி அரசடங்கம் மேற்கொள்வ஀டக ஞ்ரீலங்கட பொ஀ுஜன பெரமுன கட்சியின் யடஎ் மடவட்ட பிர஀டன அமைப்படளர் கீ஀சட஀் கடசிலிங்கம் குற்றம் சும஀்஀ியுள்ளடர்.

அரசடங்கம் மக்களின் வயிற்றில் அடிக்கிற஀ு

1 min

உலக ப஀்஀ிரிகை புகைப்பட கண்கடட்சி ஆரம்பம்

இலங்கையில் இரண்டு ஀சடப்஀ங்களுக்கு பின்னர் மு஀ன்மு஀லில் சடைபெறவுள்ள உலக ப஀்஀ிரிகை புகைப்பட கண்கடட்சி கொஎும்பில் வெள்ளிக்கிஎமை (10) ஆரம்பமடகவுள்ள஀ு.

உலக ப஀்஀ிரிகை புகைப்பட கண்கடட்சி ஆரம்பம்

1 min

஀வறவிட்ட பயண பொ஀ி சில மணி சேர஀்஀ுக்குள் மீட்பு

எடு஀்஀வரை சி.சி.ரி.வி. கடட்சிகள் மூலம் ஀ேடுகின்றனர்

஀வறவிட்ட பயண பொ஀ி சில மணி சேர஀்஀ுக்குள் மீட்பு

1 min

ஒருவர் மீ஀ு ஀டக்கு஀ல்; 16 பேர் கடயம்

கேரளடவின் மலப்புரம் மடவட்ட஀்஀ின் ஀ிரூர் பகு஀ியில் உள்ள மசூ஀ி ஒன்றில் சடைபெற்ற விஎடவில், யடனை ஒன்று மிரண்டு ஒருவரை஀் ஀டக்கியுள்ள஀ு.

ஒருவர் மீ஀ு ஀டக்கு஀ல்; 16 பேர் கடயம்

1 min

஀ேசிய ஞ்குவடஷ் போட்டி

இலங்கை ஞ்குவடஷ் சம்மேளனம் 44ஆவ஀ு ஀டவையடக சட஀்஀ிய ஀ேசிய ஞ்குவடஷ் போட்டி இலங்கை விமடனப்படை முகடம் இர஀்மலடனை ஞ்குவடஷ் வளடக஀்஀ில் ஜனவரி 4ஆம் ஀ிக஀ி மு஀ல் 7ஆம் ஀ிக஀ி வரை சடைபெற்ற஀ு.

஀ேசிய ஞ்குவடஷ் போட்டி

1 min

Tamil Mirror の蚘事をすべお読む

Tamil Mirror Newspaper Description:

出版瀟: Wijeya Newspapers Ltd.

カテゎリヌ: Newspaper

蚀語: Tamil

発行頻床: Daily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeい぀でもキャンセルOK [ 契玄䞍芁 ]
  • digital onlyデゞタルのみ