CATEGORIES
Kategorien
![புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/OWXwje9qP1739878289823/1739878570006.jpg)
புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, தங்களுடைய நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டு எடுத்து வருகிறது' என, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
![சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/8NGRPY5Sb1739875343124/1739877867561.jpg)
சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு, ராமசாமி நகரில் நீண்ட நெடுங்காலமாக அருளாட்சி செய்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனாராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
![கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/fPwHEp2fs1739878156827/1739878287690.jpg)
கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட மக்கள் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
![விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/-cS9-m-Qb1739878037774/1739878157807.jpg)
விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
![காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/STJiRaedU1739880012031/1739880201781.jpg)
காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 124 மனுக்கள் பெறப்பட்டன.
![சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/Ow4Et6ssl1739877868450/1739878033577.jpg)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது
வைத்திலிங்கம் எம்.பி., குற்றச்சாட்டு
![2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல் 2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/LpHnnMkmy1739874268177/1739874691363.jpg)
2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல்
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
![குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/Hnq6ZlmD81739874691494/1739874786071.jpg)
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர்
கத்தார் நாட்டின் அமீர் (தலைவர்) ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை விமானம் மூலம் இந்தியா வந்தார்.
![இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள் இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/sowPewcN81739878825057/1739878990900.jpg)
இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள்
அமைச்சர் லட்சுமிநாராயணன் உறுதி
![பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/_yRofPOh_1739875233663/1739875340772.jpg)
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிதிருவண்ணாமலை சாலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
![காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுலாஹ் தர்க்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுலாஹ் தர்க்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/w3EXtJy2M1739878990901/1739879188338.jpg)
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுலாஹ் தர்க்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம்
காரைக்கால், பிப். 18: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுலாஹ் தர்க்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.
![தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/xyi92lUr_1739879255171/1739879487692.jpg)
தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அதிமுக க கும்பகோணம் ஒன்றிய கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
![மதுரை அழகர் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார் மதுரை அழகர் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/UmoQhXRyW1739879487784/1739879741907.jpg)
மதுரை அழகர் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மதுரை அழகர் கோவிலில் ரூபாய் 19.49 கோடி மதிப்பிலான மப்பு புனர்பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
![காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த் காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/_ofdO4Ihb1739874927640/1739875227628.jpg)
காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த்
காரைக்காலில் மீனவர்கள் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்ட முழுவதும் பந்த்.
![பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/d3kpbRhxx1739879746452/1739880009045.jpg)
பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
![மின்னொளி கைப்பந்து போட்டி மின்னொளி கைப்பந்து போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/bvLHxsi0D1739878585128/1739878821707.jpg)
மின்னொளி கைப்பந்து போட்டி
ராமநாதபுரம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி பிப்.15, 16 ல் நடந்தது.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480 க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
![வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/iHuLLrbZK1739793226984/1739793457721.jpg)
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெம்பாக்கம் ஊராட்சியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு, அனக்காவூர் மற்றும் வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
![மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/YG7HG-wf11739793467115/1739793692974.jpg)
மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பொதுமக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற்று பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
![வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/DMU1DXC5w1739792761171/1739792906293.jpg)
வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா
சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ சித்து மாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
![காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/D-NqrsuUk1739792921255/1739793072430.jpg)
காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவியில், ரூ.60 கோடியே 40 லட்சம் செலவில், சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
![கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/L1pDfxlnd1739792586655/1739792916720.jpg)
கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர் குண்டு வெடித்து 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்தனர்.
![பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/R57a4RwVo1739793076547/1739793215700.jpg)
பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா
கோவை கருமத்தம்பட்டி நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் 14 ஏழை ஜோடிகளுக்கு இலவச திரு மண விழா ஆகிய முப்பெரும் விழா பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் நடை பெற்றது.
![காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல் காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/lSHN81dwa1739788931167/1739791151068.jpg)
காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல்
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று ஏழாவது போராட்டமாக ரயில் நாள் மறியலில் ஈடுபட்டனர்.
வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
![தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார் தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/BsVZXYcc-1739787387286/1739787669532.jpg)
தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
தூத்துக்குடி, பி அண்ட் டி காலனி 12வது தெருவில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடல் திறப்பு விழா இன்று (17/02/2025) நடைபெற்றது.
![6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/wU2fgykSI1739788488633/1739788751144.jpg)
6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலர்மலை, மோகனூர் புதுச்சத்திரம் மற்றும் இராசிபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் (முடிவுற்ற திட்டப்பணியை திறந்து வைத்து, ரூ.15.12 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
![சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் 36ஆம் ஆண்டு நிறைவு விழா சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் 36ஆம் ஆண்டு நிறைவு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/qVszKn-CE1739788216815/1739788488766.jpg)
சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் 36ஆம் ஆண்டு நிறைவு விழா
சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் 36ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.
![கல்லேரி கன்னிமார்கள் கோயில் கும்பாபிஷேக விழா கல்லேரி கன்னிமார்கள் கோயில் கும்பாபிஷேக விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/133PZBUi51739787885205/1739788063609.jpg)
கல்லேரி கன்னிமார்கள் கோயில் கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் மேல் சித்தாமூர் மதுரா கல்லூரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிமார்கள் ஆலயத்தில் நூதன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மூத்தவரான அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.