CATEGORIES
Kategorien
![தமிழ்நாடு முதல்வருடன் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார் தமிழ்நாடு முதல்வருடன் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1976940/MDVZC3zR31738146593099/1738146678404.jpg)
தமிழ்நாடு முதல்வருடன் புதுச்சேரி திமுக நிர்வாகிகள் சந்திப்பு புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்
தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் மற்றும் இடஒதுக்கீடு காரணமாக உயிர்நீத்த 21 பேருக்கு நினைவிடம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விழுப்புரம் வந்தார்.
புதுச்சேரி உள்ளாட்சித் துறைக்கு மத்திய நகர்ப்புற அமைச்சகம் பாராட்டு
ரூ.8.4 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு
![விண்ணில் ஏவப்படும் 100வது செயற்கைக்கோள் கவுன்ட்டவுன் தொடக்கம், தயார் நிலையில் இஸ்ரோ விண்ணில் ஏவப்படும் 100வது செயற்கைக்கோள் கவுன்ட்டவுன் தொடக்கம், தயார் நிலையில் இஸ்ரோ](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1975824/woIVrxCDo1738058015749/1738058157350.jpg)
விண்ணில் ஏவப்படும் 100வது செயற்கைக்கோள் கவுன்ட்டவுன் தொடக்கம், தயார் நிலையில் இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது செயற்கைக்கோளை நாளை விண்ணில் செலுத்துகிறது.
![புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல் புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1975824/5a1Cd0z0i1738058437391/1738058505815.jpg)
புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகள் ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைப்பு: அமைச்சர் லட்சுமி நாராயணன் தகவல்
புதுச்சேரியில் சேதமடைந்துள்ள சாலைகளை ஒப்பந்ததாரரின் செயல்திறன் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.
![அண்ணாமலை பல்கலையில் குடியரசு தின விழா அண்ணாமலை பல்கலையில் குடியரசு தின விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1975824/GDMPtfl1V1738057962134/1738058015473.jpg)
அண்ணாமலை பல்கலையில் குடியரசு தின விழா
சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 76வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இந்திய தேசியக் கொடியினை ஆபிரகாம் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம், சென்னை மற்றும் ஒருங்கிணைப்பாளர், துணைவேந்தர் ஒருங்கிணைப்பு குழு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கம்பத்தில் பறக்க வைத்தார்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் துப்பாக்கி முனையில் சிறைபிடிப்பு
மீனவர்களை விடுவிக்க முதல்வர், எம்பி மத்திய அமைச்சருக்கு மனு
![ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1975824/foy1mmflB1738057570957/1738057937045.jpg)
ரூ.425 கோடியில் முடிவுற்ற 231 திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் தமிழகம் சிறப்பாக இருப்பதற்கு திராவிட மாடல் ஆட்சியே காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின் போது முடிவுற்ற திட்டங்களையும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.
சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் வேக அளவு போர்டுகள் வைக்க வேண்டும்: நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
காரைக்கால் மாவட்ட நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன், பொதுச் செயலாளர் வைஜெயந்தி ராஜன் ஆகியோர் புதுச்சேரி முதலமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
![தேசிய அளவில் சிறந்த போலீஸ் நிலையமாக கோட்டுச்சேரி காவல் நிலையம் தேர்வு: சப்-இன்ஸ்பெக்டர் குமரனுக்கு விருது தேசிய அளவில் சிறந்த போலீஸ் நிலையமாக கோட்டுச்சேரி காவல் நிலையம் தேர்வு: சப்-இன்ஸ்பெக்டர் குமரனுக்கு விருது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1975824/mYBIaWk0Q1738058157963/1738058280191.jpg)
தேசிய அளவில் சிறந்த போலீஸ் நிலையமாக கோட்டுச்சேரி காவல் நிலையம் தேர்வு: சப்-இன்ஸ்பெக்டர் குமரனுக்கு விருது
தேசிய அளவில் சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்கால் கோட்டுச்சேரி காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து. சப் இன்ஸ்பெக்டர் குமரனுக்கு, புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன் குடியரசு தின விழாவில் விருது வழங்கி கௌரவித்தார்.
![சிறந்த சமூக சேவைக்காக சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி நிறுவனர் மோகனுக்கு விருது வழங்கல் சிறந்த சமூக சேவைக்காக சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி நிறுவனர் மோகனுக்கு விருது வழங்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1975824/IXmeF2wc81738058683051/1738058749345.jpg)
சிறந்த சமூக சேவைக்காக சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி நிறுவனர் மோகனுக்கு விருது வழங்கல்
புதுச்சேரி சாரோன் சொசைட்டி ஆப் பாண்டிச்சேரி தன்னார்வ தொண்டு நிறுவனமானது புதுச்சேரியில் பல்வேறு சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
![அடிப்படை வசதிகள் குறித்து கெங்கவல்லி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு அடிப்படை வசதிகள் குறித்து கெங்கவல்லி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/H_k1emEtS1737707889655/1737708098716.jpg)
அடிப்படை வசதிகள் குறித்து கெங்கவல்லி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
\"உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இரண்டாம் நாளான நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
![விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/LsuQwKIaf1737708361504/1737708492393.jpg)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
![வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/DEuoB5jhN1737708489325/1737708600893.jpg)
வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு
ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2025ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா முன்னிலையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்தார்.
![தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/q2HWnT9QE1737708107255/1737708268580.jpg)
தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
ஆட்சியர் துவக்கி வைத்தார்
![மத்திய மந்திரி அமித்ஷா 31ம் தேதி தமிழகம் வருகை? மத்திய மந்திரி அமித்ஷா 31ம் தேதி தமிழகம் வருகை?](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/MU4XKrGAD1737707715120/1737707863557.jpg)
மத்திய மந்திரி அமித்ஷா 31ம் தேதி தமிழகம் வருகை?
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 31ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/Ps929zVfT1737708266742/1737708359440.jpg)
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.
![தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/2j0SMqDQ41737707572370/1737707643691.jpg)
தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்
உட்கட்சி பிரச்சனை காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக வெளியேறினர்.
![திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார் திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/X4xblb2xm1737707418585/1737707580649.jpg)
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர், முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
![அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1972363/98M18QaYO1737707635353/1737707724449.jpg)
அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20ந்தேதி பதவியேற்றார்.
26ந் தேதி தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் அறிவிப்பு?
பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு இணை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
![நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/_c1fsmtNE1737625951904/1737626045112.jpg)
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் மலர் தூவி மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
![திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம் திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/t9p9aY0Qw1737626135983/1737626245284.jpg)
திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன டோக்கன்கள் விநியோகம்
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை இன்னும் அதிகமாக இருக்கும்.
![வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான தவணை தொகை வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான தவணை தொகை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/vRtPRdcxV1737626679380/1737626736245.jpg)
வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த 44 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான தவணை தொகை
எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
![தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நூற்றாண்டு நிறைவு விழா தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நூற்றாண்டு நிறைவு விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/k_dr11Dki1737626504685/1737626610692.jpg)
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நூற்றாண்டு நிறைவு விழா
முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
![கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தாள் இரும்புக்காலம் தொடங்கியது கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தாள் இரும்புக்காலம் தொடங்கியது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/egw5NluGm1737625439370/1737625952300.jpg)
கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியம் அமைக்க அடிக்கல் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தாள் இரும்புக்காலம் தொடங்கியது
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை\" புத்தகம் வெளியிடுதல், கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் கீழடி அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், இணையதளத்தினை தொடங்கி வைத்தல் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
![ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/0dr9Q-Vc61737626057983/1737626131901.jpg)
ஈரோடு இடைத்தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ந் தேதி நடக்கிறது.
![உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/Z8IzDXvz71737626333902/1737626411718.jpg)
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் ஆட்சியர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் படி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே..கமல்கிஷோர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் குலசேகரமங்கலம் மஜரா தன்னூத்து ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டும், கழிவு நீரோடை வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாத தெருக்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வெள்ளாளங்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினையும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
![மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர் மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/0OSAFLmQq1737626417022/1737626501556.jpg)
மகா கும்பமேளாவில் இதுவரை 10 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13ம் தேதி தொடங்கியது.
![பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1971219/1qQYyzb-U1737626612732/1737626674183.jpg)
பாலியல் குற்றங்களுக்கு தண்டனை: தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களை தமிழகத்துக்கு பொருந்தும் வகையில் திருத்தம் செய்வதற்கான சட்டமசோதா ஆகிய 2 சட்ட மசோதாக்களை தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.