CATEGORIES
Kategorien

மதுரை அழகர் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மதுரை அழகர் கோவிலில் ரூபாய் 19.49 கோடி மதிப்பிலான மப்பு புனர்பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த்
காரைக்காலில் மீனவர்கள் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்ட முழுவதும் பந்த்.

பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மின்னொளி கைப்பந்து போட்டி
ராமநாதபுரம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி பிப்.15, 16 ல் நடந்தது.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480 க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெம்பாக்கம் ஊராட்சியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு, அனக்காவூர் மற்றும் வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பொதுமக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற்று பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா
சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ சித்து மாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.

காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவியில், ரூ.60 கோடியே 40 லட்சம் செலவில், சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர் குண்டு வெடித்து 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்தனர்.

பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா
கோவை கருமத்தம்பட்டி நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 25வது ஆண்டு விழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் 14 ஏழை ஜோடிகளுக்கு இலவச திரு மண விழா ஆகிய முப்பெரும் விழா பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தில் நடை பெற்றது.

காரைக்காலில் மீனவர்கள் ரயில் மறியல்
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று ஏழாவது போராட்டமாக ரயில் நாள் மறியலில் ஈடுபட்டனர்.
வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

தூத்துக்குடியில் திறந்தவெளி விளையாட்டு திடல்: கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
தூத்துக்குடி, பி அண்ட் டி காலனி 12வது தெருவில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி விளையாட்டு திடல் திறப்பு விழா இன்று (17/02/2025) நடைபெற்றது.

6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலர்மலை, மோகனூர் புதுச்சத்திரம் மற்றும் இராசிபுரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலையில் ரூ.86 லட்சம் மதிப்பீட்டில் (முடிவுற்ற திட்டப்பணியை திறந்து வைத்து, ரூ.15.12 கோடி மதிப்பீட்டில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் 36ஆம் ஆண்டு நிறைவு விழா
சோரப்பட்டு பாரதி ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் 36ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.

கல்லேரி கன்னிமார்கள் கோயில் கும்பாபிஷேக விழா
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் மேல் சித்தாமூர் மதுரா கல்லூரி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிமார்கள் ஆலயத்தில் நூதன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மூத்தவரான அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 16 கோவில்களில் 24 புதிய திட்டப் பணிகள்
மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

பணியின்போது இறந்த 22 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆனை வழங்கிய முதல்வர், அமைச்சர், எம்எல்ஏக்களுக்கு நன்றி
காரைக்கால் நகராட்சி யில் பணியில் இருக்கும் போது இறந்த 22 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர், எம்எல்ஏக்கள் காரைக்கால் அம்பேத்கர் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டு மைய நிறுவனர் நாகத் தணிகாசலம் நன்றி அறிவித்துள்ளார்.

மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி
சேலம் மேஜிக் ஸ்பெல் போனிடிக்ஸ் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி விருது வழங்கும் நிகழ்ச்சி ரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் அகாடமி நிறுவனர்கள் ஜெயப்பிரியா முகுந்தன் மற்றும் முகுந்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

குடிநீர் தொட்டி திறப்பு விழா
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியம் சண்டி சாட்சி ஊராட்சி தோட்டி குட்டை பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் மாவட்ட ஊராட்சி 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் தொட்டி அமைத்து அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக உயர்மட்ட குழுக் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஈரோடு மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

வாரம் 5 நாள் வேலையை வலியுறுத்தி காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பாக, வாரம் 5 நாள் வேலையை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியர்கள் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் உதவியோடு மாநில வளர்ச்சியை கொண்டு வர வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி விருப்பம்
முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் நடைபெற்ற முதியோர் இலவச காப்பீட்டு அடையாள அட்டை விழாவில் பேசியதன் மூலம், மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாட்டிலும் புதுவையிலும் அமல்படுத்தியுள்ளதை குறிப்பிடுகிறார்.

உ.பி.: மகா கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்களின் கார், பஸ்சுடன் மோதி 10 பேர் பலி
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக சத்தீஷ் காரின் கோர்பா மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் சிலர் காரில் புறப்பட்டு சென்றனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 33 மகளிருக்கு தையல் மெஷின் முதலமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலமாக, வருடந்தோறும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, பயிற்சி பெறுபவர்களுக்குத் தேவையான தையல் பொருட்கள் துறை மூலமாக வழங்கப்படுவதுடன், மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் - சாலை பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தமிழகத்தில் இருந்து அர்ஜுன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநில பொதுச் செயலாளர் டி. குருமூர்த்தி எழுதும் கோரிக்கை புகார் மனு கடிதத்தில் கூறியிருப்ப தாவது, தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த உடன் இந்து சமயத்தையும், சனாதனத்தையும் பேசுபவர்கள்.
எடப்பாடி பழனிசாமியின் குரல் பா.ஜ.க.விற்கான டப்பிங் குரல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாவின் 'உங்கனில் ஒருவன் பதில்கள்' மூலமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கேள்வி: தலைவர், முதல்வர்... இப்போது \"அப்பா\" என்று அழைக்கிறார்களே? , பதில்: கட்சிக்காரர்கள் இயக்கத்திற்குத் தலைவரானதால், \"தலைவர்\" என்று அழைக்கிறார்கள். முதல்அமைச்சர் பொறுப்பில் இருப்பதனால், முதல்வர்\" என்றும் அழைக்கிறார்கள்...' \" இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை \"அப்பா\" என்று அழைப்பதை தைக் கேட்கும்போதே மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.