CATEGORIES
Kategorien

சேலத்தில் விருதுகள் வழங்கும் விழா
சேலம் ஆர்பி சித்தா ஹாஸ்பிடல் குரூப்ஸ் புதிய பேருந்து நிலையம் எதிரில் திருநாவுகரசு தெருவில் உள்ள ராஜசேகரன் சித்த வைத்தியசாலை, ஸ்ரீ பதஞ்சலி சித்த ஆயுர்வேத மூலிகை மருத்துவ மருந்தகம் 9ஆம் ஆண்டு விழாவில் இலவச சித்த ஆயுர்வேத முகம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், விருதுகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் டாக்டர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவது குறைந்துள்ளது பாராட்டத்தக்கது அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற் றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சி யர் அலுவல வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் அரசு செயலாளர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஜெயஸ்ரீ முரளிதரன், ஆணையர் சமூகநலத்துறை வில்வி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மெர்சி ரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாணவர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தி:

அனைத்து தரப்பு மக்களின் ‘சொந்த வீடு கனவு’ திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவி ஆட்சியர் வழங்கினார்
மதுரை தெற்கு வட்டத்திற்குட்பட்ட விராதனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பாக 66 பயனாளிகளுக்கு ரூபாய் 12 லட்சத்து 66 ஆயிரத்து 398 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.02.2025 மற்றும் 22.02.2025 ஆகிய இரு தினங்கள் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது: பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

மாணவர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்விற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளவும், உயர்கல்வியை தேர்ந்தெடுப்பதற்காகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் Coffee with Collector மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் பணி அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்தார்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், நல்லவன்பாளையம் ஊராட்சியில் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக கலந்தாலோசனைக்கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.

வகுப்பறையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்
திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு கணித ஆசிரியராக புதுக்கோட்டையை சேர்ந்த சுந்தரவடிவேலு (வயது 48) என்பவர் பணியாற்றி வந்தார்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.75 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, மஞ்சள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவையில் சிலை திறப்பு விழா
அலுவலகம் உள்ள கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் எதிரில் ரவுண்டானாவில், பெண்கள் கல்வியின் மூலம் உலகத்தில் அதிகாரமிக்கவர்களாக உயர முடியும் என்ற உயரிய கருத்தை வலியுறுத்தும் வகையில், அடிஸியா டெவலப்பர்ஸ் சார்பில் சிலை அமைக்கப்பட்டது.

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
கேரள கடலோர மற்றும் வனப்பகுதிகளை சுற்றியுள்ள சமூகங்களை பாதுகாக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து சென்றது.

மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஏற்பு
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: மக்களவை ஒத்திவைப்பு

இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம்: பிரதமர் மோடியுடன் ஆலோசிக்க எலான் மஸ்க் திட்டம்
பிரான்ஸ் நாட்டில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் இணை தலைமையேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 10ந்தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார்.
புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் ஆசிரியர், மாணவர்கள் வருகை பதிவு
புதுச்சேரியில் அரசு மற்றும் பள்ளிகளில் ஆசிரியர் வருகை பதிவு தனியார் மாணவர், டிஜிட்டல் மயமாகிறது.

சர்வதேச அளவில் கிக் பாக்ஸிங் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டிகள் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச உள்விளையாட்டு அரங்கத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.

நாகை, இலங்கை இடையே மீண்டும் தொடங்கப்பட்ட கப்பல் சேவை
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது.
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: 24ம் தேதி துவக்கி வைப்பு
கடந்த ஆண்டு சுதந்திர தினம் விழாவின் போது முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.

மண்டல மாநாடு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வேப்பூர் வட்டம், திருப்பெயர் கிராமத்தில் பெற்றோர் ஆசிரியர் சார்பில் கழகத்தின் நடைபெறவுள்ள \"பெற்றோரைக் கொண்டாடுவோம்\" மண்டல மாநாட்டின் முன்னேற்பாடு பணிகளை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திறன் மேம்பாட்டு திட்டங்களில் கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம்
வைத்திலிங்கம் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

திருக்குறள் மாநாட்டில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா பாராட்டி தெரிவிக்கையில், தமிழ் திறனறித் தேர்வு தமிழ்நாடு அரசால் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டில் இருந்து நடத்தப்படுகிறது.

கூடுதல் செலவினங்களுக்கு ரூ.700 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு
புதுச்சேரி சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.

காரைக்கால் கோட்டுச்சேரியில் மாயமான 12 செல்போன்களை மீட்ட போலீசார்: உரிமையாளரிடம் ஒப்படைப்பு
காரைக்கால் கோட்டுச்சேரியில், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தொலைத்து போன ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான 12 செல்போன்களை மீட்ட போலீசார், நேற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்யும் பணி
திருவண்ணாமலை கட்டபொம்மன் தெருவிலிருந்து, திருவள்ளுவர் சிலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணி, நெடுஞ்சாலைத்துறை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி மேற்பார்வையில் நடந்தது.

கூடுதல் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக கூறி புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க.-காங். வெளிநடப்பு
புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் ஆசிரியர்களுக்கான ஆராய்ச்சி திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம்
பிரதமர் மோடி பெருமிதம்