CATEGORIES

Maalai Express

பெண் ஏ.டி.ஜி.பியை படுகொலை செய்ய சதியா? சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்: ராமதாஸ் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவு

தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தமது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தம்மை படுகொலை செய்ய சதி நடந்ததாக தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியவருமான கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

time-read
1 min  |
February 03, 2025
மத்திய அரசின் முதன்மையான நோக்கம் ஒரே நாடு, ஒரே தேர்தல்’
Maalai Express

மத்திய அரசின் முதன்மையான நோக்கம் ஒரே நாடு, ஒரே தேர்தல்’

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரை

time-read
1 min  |
January 31, 2025
Maalai Express

வட சென்னை ஓராண்டுக்குள் வளர்ந்த சென்னையாக மாறும்: மு.க.ஸ்டாலின்

வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.1,000 கோடியில் நடைபெற்றுவரும் திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
January 31, 2025
Maalai Express

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time-read
1 min  |
January 31, 2025
தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
Maalai Express

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

கோவை மாநகராட்சி கோவை மத்திய மண்டலம் அலுவலக வளாகத்தில் மத்திய மண்டலத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உஜ்ஜீவன் வங்கி ஏற்பாட்டில் ரூ.4.71 லட்சம் மதிப்பீட்டில், தூய்மைப் பணியாளர்களுக்கு குப்பை கூடைகள் கையுறைகள் பிரதிபலிப்பு ஜாக்கெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கோவை மாநகராட்சி பொதுசுகா தாரக்குழு தலைவரும், கோவை மாநகர் மாவட்டம் வர்த்தக அணி அமைப்பாளர் பெ.மாரிசெல்வன், மத்திய மண்டலம் தலைவர் மீனா லோகு முன்னிலையில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநக ராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினர்.

time-read
1 min  |
January 31, 2025
ரயில்வே துறையை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
Maalai Express

ரயில்வே துறையை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

ரயில்வே துறையை கண்டித்து பாவூர்சத்திரத்தில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
January 31, 2025
ஹெல்த் சயின்ஸ் துறையில் தியாகிகள் தினம் கடைபிடிப்பு
Maalai Express

ஹெல்த் சயின்ஸ் துறையில் தியாகிகள் தினம் கடைபிடிப்பு

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் தியாகிகள் தினம் கடைபிடிப்பு நடந்தது.

time-read
1 min  |
January 31, 2025
செல்லப்பட்டி பள்ளி மாணவ, மாணவிக்காக முதல் முதலாக பேருந்து வசதி
Maalai Express

செல்லப்பட்டி பள்ளி மாணவ, மாணவிக்காக முதல் முதலாக பேருந்து வசதி

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா செல்லப்பட்டி கிராமத்திற்கு மக்களின் வெகு நாள் கனவான பேருந்து வசதியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
January 31, 2025
Maalai Express

த.வெ.க.வில் இணையும் அ.தி.மு.க.வின் நிர்மல்குமார்?

தமிழக பா.ஜ.க.வின் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் மாநிலத் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பா.ஜ.க. வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

time-read
1 min  |
January 31, 2025
வில்லிசேரி அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழா
Maalai Express

வில்லிசேரி அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழா

கயத்தாறு அருகே வில்லிசேரி அரசு மேல்நிலை பள்ளி ஆண்டு விழா வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
January 31, 2025
நாமக்கல்லில் ரூ.81.58 கோடி மதிப்பிலான புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டு விழா
Maalai Express

நாமக்கல்லில் ரூ.81.58 கோடி மதிப்பிலான புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அடிக்கல் நாட்டு விழா

நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம் பேரூராட்சி, ஆயக்காட்டூர் பகுதிகளில் தமிழ் முதலமைச்சரால் வீட்டுவசதி மற்றும் டு நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.81.58 கோடி மதிப்பிலான புதிய அடுக்கும ாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

time-read
1 min  |
January 31, 2025
Maalai Express

கலசலிங்கம் பல்கலையில் 37வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெறுகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் 37 வது பட்டமளிப்பு விழா, பிப்ரவரி 1 ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
January 30, 2025
Maalai Express

3 மாவட்ட மக்களே உஷார்: வெளுத்து வாங்கப்போகும் கனமழை

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time-read
1 min  |
January 30, 2025
காந்தி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
Maalai Express

காந்தி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

time-read
1 min  |
January 30, 2025
அண்ணாமலைப் பல்கலையில் பன்னாட்டு மாநாடு
Maalai Express

அண்ணாமலைப் பல்கலையில் பன்னாட்டு மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், உயிர்வேதியியல் மற்றும் உயிரிதொழில் நுட்பவியல் துறை, 29 ஜனவரி 2025 அன்று மூன்று நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான மாநாடு ஒன்றினை நடத்தி வருகின்றது.

time-read
1 min  |
January 30, 2025
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகல்
Maalai Express

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகல்

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி.

time-read
1 min  |
January 30, 2025
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது 62 சட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகிறது
Maalai Express

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் நாளை கூடுகிறது 62 சட்ட மசோதாக்கள் தாக்கல் ஆகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், 2025-26ம் நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (31ந்தேதி) தொடங்குகிறது.

time-read
1 min  |
January 30, 2025
Maalai Express

1200க்கும் மேற்பட்ட மருத்துவ மேற்படிப்பு இடங்கள் பறிபோகும் அபாயம்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதுநிலை மருத்துவ படிப்புகளில் மாநில அரசுக்கென தனி ஒதுக்கீடு கூடாது என்ற உத்தரவு மாநில உரிமைகளுக்கு எதிரானது.

time-read
1 min  |
January 30, 2025
பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும்-நடிகர் விஜய் சேதுபதி பேச்சு
Maalai Express

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும்-நடிகர் விஜய் சேதுபதி பேச்சு

மதுரை தமுக்கம் மைதானத்தில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மையம் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மையத்தினை திறந்து வைத்தார்.

time-read
1 min  |
January 30, 2025
பொது விநியோக திட்டம் தொடர்பான பணிகளில் நாமக்கல் மாவட்டத்திற்கு 3ம் பரிசு: அமைச்சர்கள் வழங்கல்
Maalai Express

பொது விநியோக திட்டம் தொடர்பான பணிகளில் நாமக்கல் மாவட்டத்திற்கு 3ம் பரிசு: அமைச்சர்கள் வழங்கல்

நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பொது விநியோகம் திட்டம் தொடர்பான நாமக்கல் பணிகளில் மாவட்டத்திற்கு 2022-23 ஆம் ஆண்டில் மூன்றாம் பரிசு, 2023-24 ஆம் ஆண்டில் முதல் பரிசு பெற்றதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிறுதானிய உணவு திருவிழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

time-read
1 min  |
January 30, 2025
Maalai Express

மணவெளி தொகுதியில் இலவச அரிசி வழங்கும் பணி சபாநாயகர் செல்வம் தொடங்கி வைப்பு

புதுச்சேரி அரசு அறிவித்த அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் இலவச அரிசி நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து மணவெளி சட்டமன்றத் தொகுதியில் இலவச அரிசி வழங்கும் பணியை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
January 30, 2025
ரூ.327.69 கோடி செலவில் - புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்
Maalai Express

ரூ.327.69 கோடி செலவில் - புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

time-read
1 min  |
January 29, 2025
சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தேசிய கருத்தரங்கம்
Maalai Express

சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தேசிய கருத்தரங்கம்

சிதம்பர அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் துறையில் தேசிய அளவிலான, நிலையான வளர்ச்சிக்கான வேதியியல் மற்றும் உயிர் வேதிப் பொறியியலில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் பதினோராவது முறையாக பொறியியல் புலத்தில் உள்ள ஜி.ஜே.ஆர் அரங்கத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
January 29, 2025
தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம் 6
Maalai Express

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம் 6

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
January 29, 2025
Maalai Express

தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாத சுவாமி கோவில் இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கி வருகிறது.

time-read
2 mins  |
January 29, 2025
குடியரசு நாளில் தொடர்ந்து 40 ஆண்டுகள் தேசிய கொடி ஏற்றிய முனைவர் வி.முத்துவுக்கு உலக சாதனை விருது
Maalai Express

குடியரசு நாளில் தொடர்ந்து 40 ஆண்டுகள் தேசிய கொடி ஏற்றிய முனைவர் வி.முத்துவுக்கு உலக சாதனை விருது

தெள்ளார் ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் தொழில் பயிற்சி நிறுவனத்தில் தொடர்ந்து குடியரசு தினத்தன்று 40 ஆண்டுகள் தேசிய கொடியை ஏற்றி வைத்த நிறுவனத் தலைவர் வி.முத்து தேச பற்றினை பாராட்டி இன்டர்நேஷனல் அச்சுவர்ஸ் யுனிவர்சில் புக் ஆஃப் ரெகார்ட்ஸ், ஏச் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், செ.வே. வேர்ல்ட் ரெக்கார்ட், அச்சுவர்ஸ் இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உலக சாதனை விருதுகள், கேடயம், பட்டயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

time-read
1 min  |
January 29, 2025
30 வயது இளைஞருக்கு - மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி வலிப்பு நோயிலிருந்து மீட்பு
Maalai Express

30 வயது இளைஞருக்கு - மூளையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி வலிப்பு நோயிலிருந்து மீட்பு

மீனாட்சி பல்நோக்கு மருத்துவமனை சாதனை

time-read
1 min  |
January 29, 2025
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
Maalai Express

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது.

time-read
1 min  |
January 29, 2025
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் பல் மருத்துவ முகாம்
Maalai Express

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் பல் மருத்துவ முகாம்

மாணவ, மாணவ கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நேற்று மாபெரும் பல் மருத்துவ முகமானது மாணவியர்களுக்கு நடைபெற்றது.

time-read
1 min  |
January 29, 2025
மதுரை மாநகராட்சிஅறிஞர் அண்ணா மாளிகையில் குடியரசு தின விழா
Maalai Express

மதுரை மாநகராட்சிஅறிஞர் அண்ணா மாளிகையில் குடியரசு தின விழா

மதுரை மாநகராட்சி அறிஞர் ஆகியோர் அண்ணா மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

time-read
2 mins  |
January 29, 2025