CATEGORIES
Kategorien

யுனிவர்சல் அகடமி பள்ளியில் உலக மகளிர் தின விழா
காரைக்காலில் அமைந்துள்ள யுனிவர்சல் அகடமி பள்ளியில் உலக மகளிர் தின விழ மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சீரிய திட்டங்களை வகுத்து பெண்களை தொழில்முனைவோர்களாக உருவாக்கி வரும் முதல்வர்
கன்னியாகுமரி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

தென்காசியில் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மையம் மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச் சந்திரன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தென்காசி மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் நீர் நிலைகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 11.03.2025 அன்று பரவலான கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வீரனுக்கு முப்பூசை படையல் விழா
பபுதுச்சேரி முத்தரையர்பாளையம் கல்கி கோவில் அருகே அமைந்துள்ள மதுரை வீரனுக்கு ஒன்பதாம் ஆண்டு திருவிழா மற்றும் முப்பூசை படையல் விழா காட்டுநாயக்கன் சமூக சீர்திருத்த சங்கம் சார்பில் நடைபெற்றது.

பையனூர் சிப்காட் கோத்ரேஜ் ஆலையில் உற்பத்தியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் |
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பையனூர் சிப்காட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் தொழிற்சாலையை நேரில் சென்று திறந்து வைத்தார்.

பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவில் எதிரில் கலைஞர் திடலில் திமுக இளைஞரணி சார்பில் தமிழக துணை முதலமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆணைக்கிணங்க மத்திய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன் தலைமை தாங்கினார்.

938 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.76.52 கோடியில் நலத்திட்ட உதவி
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், அய்யப்பன் எம்எல்ஏ வழங்கினர்

சாம்பியன்ஸ் டிராபி: மூன்றாவது முறையாக மகுடம் சூடியது இந்திய அணி
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்றது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார்.

வார தொடக்கத்தில் சற்று உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது.

ஒன்றிய அரசை கண்டித்து பொதுக்கூட்டம்
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பனையூர் பேருந்து நிலையம் முன்பு, மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக இந்தித் திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதிஇழைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் இளைஞரணி அமைப்பாளர் விமல் தலைமையிலும், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ரகு, ஜி.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

புதுச்சேரியில் தனிநபர் வருமானம் ரூ.3 லட்சமாக உயர்வு
பட்ஜெட் உரையில் கவர்னர் கைலாஷ்நாதன் தகவல்

ஈரோட்டில் 10,552 பயனாளிகளுக்கு ரூ.80.23 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்
சென்னை, தமிழ்நாடு முதலமைச்சர் நேரு உள்விளையாட்டு அரங்கில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியதைத் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டல் காணொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 10,552 பயனாளிகளுக்கு ரூ.80.23 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காரைக்கால் கடற்கரை பகுதியில் சிறப்பு துப்புரவு முகாம்
காரைக்கால், மார்ச் 10- காரைக்கால் கடற்கரைப் பகுதியில் நகராட்சியுடன் ஹெச் ஆர் ஸ்கொயர் நிறுவனம் இணைந்து சிறப்பு துப்புரவு முகாம் சிறப்பாக நடைபெற்றது.

தி.மு.க. எம்.பி.க்கள் அமளி மக்களவை ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ந்தேதி 202526ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.

பெண்களால் தான் ஆண்களால் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது: ராஜேஸ்குமார் எம்பி புகழாரம்
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் உலக மகளிர் தின விழா 2025 முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில், கேக் வெட்டி மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திரு.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவம்
காரைக்கால் திரு.பட்டினம் ஜடாயுபுரீஸ்வரர் கோவலில் வசந்த உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி மகளிர் திட்டம் சார்பாக நடைபெற்ற மகளிர் தின விழாவில் மகளிர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேவியாக்குறிச்சி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், தேவியாக்குறிச்சி, தாகூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இளைஞர்களுக்கான மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.

பாத்தம்பட்டி ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் வருடாபிஷேக விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி கிராமத்தி ல் அமைந்திருக்கும் ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தின் ஐந்தாம் ஆண்டு வருடாபிஷேக ம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு 16 வகையான பால், பழம் உட்பட 16 வகையான திரவிய பொடிகளால் ஆன சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனை நடைபெற்றது.

வன உரிமை சட்டம் குறித்து ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், தலைமையில் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை, சிஎல்எஸ் முன்னிலையில் ஜமுனாமரத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்டம் 2006 குறித்து வனக்குழுத் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் க.அன்பகழன் 5-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் திமுகவினர் மலரஞ்சலி
பேராசிரியர் க.அன்பகழன் நினைவு நாளையொட்டி, புதுச்சேரி மாநில திமுக சார்பில், மாநில அமைப்பாளர் இரா.சிவா, எம்.எல்.ஏ., தலைமையில் திமுக நிர்வாகிகள் அவரது திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ்நாடு சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் ஊரக கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்பட கண்காட்சி
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஊராட்சிப் ஒன்றியத்திற்குட்பட்ட மருத்துவாம்பாடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 'தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள்' குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை 61 பொதுமக்கள் பார்வையிட்டனர்.
கோடநாடு வழக்கு: ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியின் முதன்மை பாதுகாப்பு அதிகாரிக்கு சம்மன்
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ.213.21 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கல்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி, எலச்சிபாளையம் ஊரட்சி ஒன்றியம், இலுப்புலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 31 பயனாளிகளுக்கு ரூ.20.05 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராகுல் காந்திக்கு ரூ. 200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்
மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம், பாரத் ஜோடோ நடைப்பயணத்தின் போது செய்தியாளர்களுடன் பேசும்போது சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசின் உதவித்தொகைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம்
பிரிவின் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து உதவித்தொகைகள் பற்றிய சிறப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு முகாம், அண்ணாமலைப் பல்கலைக்கழக அனைத்து துறை சமவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் கல்வி உதவித்தொகை நோடல் அதிகாரிகளுக்கும், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் நிதி உதவியுடன் பல்கலைக்கழக மைய நூலக அரங்கில் நடைபெற்றது.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், வேளாண்மை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில்,\"வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி 2.0\" இடிஎஸ்டி குறித்து இரண்டு நாட்கள் சர்வதேச மாநாட்டை வேந்தர் முனைவர் கே.சஸ்ரீரதரன் துவக்கி வைத்து, விவசாயம் \"இந்தியாவின் முதுகெலும்பு” என்று பேசினார்.