CATEGORIES
Kategorien
கர்நாடகாவில் நிலச்சரிவு: தமிழக லாரி டிரைவரின் பாதி உடல் மீட்பு
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சிரூரில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன் (56), சரவணன்(34), முருகன் உள்ளிட்ட 3 பேர் சிக்கிக்கொண்டனர்.
1.5 லட்சம் கன அடி நீர் திறப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை: ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.
அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது - சென்னை ஐகோர்ட்
கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
சமூக வலைத்தளம் வாயிலாக மத்திய அரசு திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
மண்டல இயக்குநர் லீலாமீனாட்சி வலியுறுத்தல்
அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம்: உழவர்கரை நகராட்சி ஆணையர் அதிரடி
உழவர்கரை நகராட்சியில் அனுமதி இல்லாமல் பேனர் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என, ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
சங்கம் விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக காகித தினம் கடைப்பிடிப்பு
புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி கல்வி இல்லம் தேடி மையத்தில் உலக காகித பைனத்தை முன்னிட்டு காகித்தியத்திலான பைகள் செய்து காகித தினம் கடை பிடிக்கப்பட்டது.
விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண்ணை கட்டணமின்றி எடுத்துச் செல்லும் திட்டம்
முதல்வருக்கு தூத்துக்குடி மாவட்ட பயனாளிகள் நன்றி
பட்ஜெட் எதிரொலி: 3வது நாளாக சரிந்த தங்கம் விலை
மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்தது.
செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு: வழக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்தது.
மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய அரசு
தமிழ்நாடு, கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.
புதுச்சேரி சட்டசபையில் 2ம் தேதி பட்ஜெட் தாக்கல் - சபாநாயகர் அறிவிப்பு
புதுச்சேரியில் ஆண்டு தோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
மத்திய பட்ஜெட் 10க்கு 10 மதிப்பெண் வழங்கி தேசிய பங்குச்சந்தை நிர்வாக இயக்குனர் ஆஷிஷ்குமார் சௌகான் பாராட்டு
பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி 3வது முறையாக பதவி ஏற்றதைத் தொடர்ந்து நேற்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துரையாடல்
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சன்றுள்ள தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பல் கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அட்ரியன் லிட்டில் மற்றும் பேராசிரியர்கள், ஆராய்ச்சியார்களுடன் கலந்துரையாடினார்.
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்
தென்காசி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
நேபாளத்தில் விமான விபத்து: 18 பேர் பலி
நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில் 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது.
சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓபிஎஸ்: நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்டமோதல் நீடித்துக் கொண்டே செல்கிறது.
எத்தியோப்பியாவில் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
பட்ஜெட்டில் பாரபட்சம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
மாநிலங்களவையில் அமளி
ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மானிய விலையில் பொருட்கள் வழங்க கவர்னர் ஒப்புதல்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி யாவின் கழகத்தின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனமானது இந்தி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியாவில் உணவு முறை குறித்து நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.
முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து பிறந்தநாள் விழா: முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து
புதுவை முன்னாள் சபாநாயகர் வி.பி.சிவக்கொழுந்து பிறந்தநாளையொட்டி அவருக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
ராமேசுவரம், ஜூலை 23பாக் ஜலசந்தி, மன்னார் குளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 15ந்தேதி இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
தமிழில் பெயர்ப் பலகை வைக்க வணிகர்கள் முன்வர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் - வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நீதி ஒதுக்கீடு
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.
மாற்றுத்திறனாளிகள் அறக்கட்ட இணைந்து நடத்திய மருத்துவ முகாம்
சேலம் விங்ஸ் ரோட்ணடரி கிளப், ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை மற்றும் அன்பின் கரங்கல் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை இணைந்து நடத்திய மெகா மருத்துவ முகாம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா கோட்டை சூசன் மகாலில் நடந்தது.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு சதுரங்க போட்டி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி முதலமைச்சரை சந்திக்க ஏ.ஐ.டி.யூ.சி., தீர்மானம்
புதுச்சேரி மாநில கட்டடக்கலை சங்கத்தின் ஏ.ஐ.டி.யூ.சி., பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. சங்க தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் சேது செல்வம் கூட்டத்தின் முடிவுகளை விளக்கி பேசினார்.
தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து?
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகள்? அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் கள்ளுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏன் மறுபரிசீலனை செய்ய கூடாது என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்தார் மந்திரி நீர்மலா சீதாராமன்
முழுமையான பட்ஜெட் நாளை தாக்கல்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி போராட்டம்
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்றக்கோரி கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் அக்கட்சியினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.