CATEGORIES
Kategorien
![கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/HCMDpXhO51739959242081/1739959376899.jpg)
கூரை தகடுகள் நிறுவனத்தில் ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் புதூர், வாய்க்கால் மேடு பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் மூலம் வங்கியில் மானியம் பெற்று, கூரை தகடுகள் நிறுவனம் செயல்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு, மேற்கொண்டார்.
![குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/Bmfx_h7xC1739960991569/1739961257429.jpg)
குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதில் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள்
![சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/J_k8LG89G1739959004610/1739959089398.jpg)
சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் ஆதிசக்தி சித்தர் ஞானபீடத்தில், இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளையின் ஆதிசக்தி சித்தர் ஞானபீடம், கும்பகோணம் காருண்யா சுகாலயா மருத்துவமனை, திருபுவனம் மகளிர் அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இலவச பொது ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
![நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார் நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/IbYQuGqhh1739959389581/1739959530412.jpg)
நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி தொழில் பயிற்சி வழங்கி வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்
காரைக்கால் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் நலிவடைந்த தொழிலாளர்களை முறைப்படுத்தி, தொழில் பயிற்சி வழங்கி, வங்கி கடன் பெறுவதற்கான 2 நாள் பதிவு முகாமை கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் துவக்கி வைத்தார்.
![தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/IuJwn-b7s1739960600011/1739960775336.jpg)
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவிப்பு
விழுப்புரம் மாவட்ட தென்மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பொதுவுடமைத் தொழிற்சங்கவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான சிங்காரவேலர் பிறந்த நாள் விழா, விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று பனைய புரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை
படகோட்டிக்கு ரூ.1.20 கோடி அபராதம்
மேலும் உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
![இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம் இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/a7X5UjXxC1739957999034/1739958245788.jpg)
இந்தி கட்டாயம் எனில் அதை ஒழிப்பது கட்டாயம்
100 வீடுகளில் கோலமிட்டு மத்திய அரசுக்கு எதிர்ப்பு
![2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி 2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/fTllG-aB91739959840119/1739960065392.jpg)
2026 சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதியில் திமுக போட்டி
எதிர்க்கட்சித் தலைவர் சிவா உறுதி
![ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/84ca9bWX-1739960223301/1739960595504.jpg)
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்ட பணிகள்
அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
![விடுதியில் தங்கி பயிற்சி பெறும் 58 விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கல் விடுதியில் தங்கி பயிற்சி பெறும் 58 விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/z61bFylwL1739960796398/1739960983364.jpg)
விடுதியில் தங்கி பயிற்சி பெறும் 58 விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், விடுதியில் தங்கி பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு சீருடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.
![லாஸ்பேட்டையில் ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் லாஸ்பேட்டையில் ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/jSLP425nI1739958810151/1739958997972.jpg)
லாஸ்பேட்டையில் ஸ்ரீசப்தகிரி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்
புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதியில் ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை சார்பாக நீரிழிவு நோய்க்கான இலவச மருத்துவ முகாம் உழவர் சந்தை நேதாஜி சிலை அருகே நேற்று நடைபெற்றது.
![புதுவையில் ட்ரோன் மூலம் நிலம் அளவீடு புதுவையில் ட்ரோன் மூலம் நிலம் அளவீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/oM-4v0dQB1739960106312/1739960223430.jpg)
புதுவையில் ட்ரோன் மூலம் நிலம் அளவீடு
புதுச்சேரி நில அளவை பதிவேட்டு துறை சார்பில் நவீன முறையில் மறுநில அளவை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
![பிபிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனை மனு பாக்கர், மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை அவ்னி லேகரா ஷீத்தல் தேவி பிபிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனை மனு பாக்கர், மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை அவ்னி லேகரா ஷீத்தல் தேவி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/aQGogMJJm1739959098047/1739959242257.jpg)
பிபிசியின் இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனை மனு பாக்கர், மாற்றுத்திறன் விளையாட்டு வீராங்கனை அவ்னி லேகரா ஷீத்தல் தேவி
மிதாலி ராஜுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
![புதிய மதுபான கொள்கையை கைவிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் புதிய மதுபான கொள்கையை கைவிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1999795/gyYUyc67i1739959554408/1739959792151.jpg)
புதிய மதுபான கொள்கையை கைவிட கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அலுவலகம் நேற்று கலால் துறை எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
5 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியை விடுவித்த மத்திய அரசு: தமிழகம் மீண்டும் புறக்கணிப்பு
2024-25 ஆண்டுக்கான தேசிய பேரிடர் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
![புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/OWXwje9qP1739878289823/1739878570006.jpg)
புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, சட்டத்திற்கு உட்பட்டு செயல்படுகிறது அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
புதுச்சேரி காவல்துறை நேர்மையாக, சுயமாக, தங்களுடைய நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டு எடுத்து வருகிறது' என, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
![சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/8NGRPY5Sb1739875343124/1739877867561.jpg)
சேலம் கிச்சிப்பாளையம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு, ராமசாமி நகரில் நீண்ட நெடுங்காலமாக அருளாட்சி செய்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனாராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
![கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/fPwHEp2fs1739878156827/1739878287690.jpg)
கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் கிராமம் முதல் வாணியம்பாடி நகரம் வரை அரசு பேருந்து இயக்கிட மக்கள் குறை தீர்வு முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
![விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/-cS9-m-Qb1739878037774/1739878157807.jpg)
விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும்: ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
![காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/STJiRaedU1739880012031/1739880201781.jpg)
காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
காரைக்காலில் பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 124 மனுக்கள் பெறப்பட்டன.
![சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/Ow4Et6ssl1739877868450/1739878033577.jpg)
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இழைக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது
வைத்திலிங்கம் எம்.பி., குற்றச்சாட்டு
![2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல் 2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/LpHnnMkmy1739874268177/1739874691363.jpg)
2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல்
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
![குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/Hnq6ZlmD81739874691494/1739874786071.jpg)
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர்
கத்தார் நாட்டின் அமீர் (தலைவர்) ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை விமானம் மூலம் இந்தியா வந்தார்.
![இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள் இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/sowPewcN81739878825057/1739878990900.jpg)
இலங்கை சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்கள் 24ம் தேதி மீட்கப்படுவார்கள்
அமைச்சர் லட்சுமிநாராயணன் உறுதி
![பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/_yRofPOh_1739875233663/1739875340772.jpg)
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிதிருவண்ணாமலை சாலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
![காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுலாஹ் தர்க்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுலாஹ் தர்க்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/w3EXtJy2M1739878990901/1739879188338.jpg)
காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுலாஹ் தர்க்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம்
காரைக்கால், பிப். 18: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுலாஹ் தர்க்கா கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.
![தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/xyi92lUr_1739879255171/1739879487692.jpg)
தாராசுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம்
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் அதிமுக க கும்பகோணம் ஒன்றிய கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணம் ஒன்றிய கழக செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது.
![மதுரை அழகர் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார் மதுரை அழகர் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/UmoQhXRyW1739879487784/1739879741907.jpg)
மதுரை அழகர் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மதுரை அழகர் கோவிலில் ரூபாய் 19.49 கோடி மதிப்பிலான மப்பு புனர்பணிகளுக்கான தொடக்க விழாவை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
![காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த் காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/_ofdO4Ihb1739874927640/1739875227628.jpg)
காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த்
காரைக்காலில் மீனவர்கள் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்ட முழுவதும் பந்த்.