CATEGORIES
Kategorien
காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டியாக நவதானிய உணவு - எம்எல்ஏ நாஜிம் வழங்கினார்
காரைக்காலில் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டியாக நவதானிய உணவை எம்எல்ஏ நாஜிம் வழங்கினார்.
காரைக்கால் கல்வித்துறை அலுவலகத்தை பள்ளி மாணவர்கள் முற்றுகை
புதுச்சேரி அரசால் இலவச வழங்கப்படும் மடிக்கணியை காரைக்கால் மாவட்ட மாணவர்களுக்கு வழங்காத புதுச்சேரி கல்வித்துறையை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் காரைக்கால் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அயோத்தியபட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா
சேலம் மாவட்டம் அயோத்தியப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
அதிமுக ஆலோசனைக் கூட்டம்
திருவிடைமருதூர் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் ஆடுதுறையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாள் வருகிற 24ஆம் தேதி நடைபெறுகிறது.
அமைச்சர் நமச்சிவாயத்தை குறை சொல்ல யாருக்கும் தகுதி இல்லை-வன்னியர் முன்னேற்ற இயக்கம் அறிக்கை
புதுச்சேரி வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி விடுத்துள்ள அறிக்கை: உள்துறை அமைச்சர் நமச் சிவாயம் இளைஞர்கள் மத்தியில் ஒரு மாஸ் தலைவர் ஆவார். தொண்டர்கள் அதிகமாக கைவசம் உள்ள தலைவர்.
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
ஆட்சியரிடம் மனு
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.
பா.ஜ.க. வேட்பாளராக நமச்சிவாயத்துக்கு வாய்ப்பு? காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வைத்திலிங்கம்
புதுச்சேரியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பிரதமர் மோடி 28ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
பாராளுமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள். பா.ஜ.க. தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
வேளாண் பட்ஜெட் - “ஒரு கிராமம் ஒரு பயிர்” புதிய திட்டம் அறிமுகம்
தமிழக சட்டசபையில் இன்று 2024 25ம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.
புத்தாக்க இயக்கம் சார்பில் சைக்கிள் பேரணி
தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) அமைச்சகத்தின் கீழ் செயல்படும் StartupTN (தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ) சேலம் வட்டார மையத்தின் சார்பாக சைக்கிள் பேரணி நடைபெற்றது.
அரசு சார்பில் சிங்காரவேலர் பிறந்தநாள் விழா
முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை
போதிய விலை கிடைக்காததால் குப்பைக்கு சென்ற தக்காளி
விவசாயிகள் வேதனை
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு எரிந்து ரூ.50 லட்சம் சேதம்
காரைக்கால மன்பிடி துறைமுகத்தில் புதிதாக தயாரிக்கப்பட்ட விசைப் படகு எரிந்து ரூ.50 லட்சம் சேதமானது.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய முதல்வர்
புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி
சங்கமம் கலைக்குழுவின் 64வது ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா
கோவை பேரூர் ஒன்றியம் குப்பனூர் பகுதியில் கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவின் 64வது ஒயிலாட்டம் அரங்கேற்ற விழா ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.
பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
கயத்தாறில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மதுரை மெயின் ரோட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டையில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை தமிழ் சங்கம் நடத்திய முப்பெரும் விழா வெகு விமரிசையாகக் நடைபெற்றது.
சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காரைக்கால் மற்றும் திரு.பட்டினத்தில் சிந் தனை சிற்பி சிங்கார வேலரின் பிறந் தநாள் விழாவை முன்னிட்டு எம்எல்ஏ நாக தியாகரா ஜன், துணை கலெக்டர் ஜான்சன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அ.தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் விருப்ப மனு
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
2030ம் ஆண்டுக்குள் - கிராமப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்
தமிழக பட்ஜெட் தமிழக சட்டசபையில் 20242025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
ஈரோட்டில் பூண்டின் விலை குறைந்தது கிலோ ரூ.300க்கு விற்பனை
தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது.
இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார் ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் இருதய சிகிச்சை தொழிற்நுட்பவியலாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஆட்சியாளர்களும், கவர்னரும் ஒப்பந்தம் போட்டு கொண்டு வெளியில் வேஷம் போடுகின்றனர்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
அண்ணாமலை பல்கலையில் தென்மண்டல மாநாடு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மக்களியல் துறை மற்றும் இந்திய மக்கள்தொகை ஆய்வு சங்கமும் இணைந்து தென்னிந்திய மக்கள் தொகை: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்\" என்ற தலைப்பில் தென்மண்டல மாநாடு இரண்டு நாட்கள் நடைப்பெற்றது.
தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு அரசு தடை
மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு பறிமுதல் செய்த உணவு மிட்டாய்களை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்
சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ளன.
ரூ.732 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 502 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை காணொளி காட்சி மூலம் வைத்தார்.
2 நாட்கள் சுற்றுப்பயணம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பல்லடம், தூத்துக்குடி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்