CATEGORIES
Kategorien
புல்வாமா தாக்கலில் பலியான ராணுவ வீரருக்கு அஞ்சலி
கயத்தாறு அருகே சவலாப்பேரி கிராமத்தில் ராணுவ வீரர் சுப்பிரமணியன் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புல்வாமா தாக்கலில் பலியானார்.
கல்வி கடன்பெற மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்டம் கவர்னர், முதலமைச்சர் துவக்கி வைத்தனர்
புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, இ கவர்மெண்ட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து புதுச்சேரியில் 10 படுக்கைகள் கொண்ட ஐ.சி.யூ., திட்ட துவக்க விழா மற்றும் தொலைதூர ஐ.சி.யூ.மையத்தின் சிறப்பு விழா கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்தது.
சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மாநில நாட்டு நலப்பணி திட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி நல்லூர் இணைந்து நடத்தும் மாநில அளவிலான சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மூன்று நாள்விழிப்புணர்வு பயிலரங்கம் குற்றாலம் ராக் ஹாலில் நடைபெற்றது.
டெல்லி: பெயின்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 11 பேர் உடல் கருகி பலி
டெல்லி மாநிலம் அலிபுர் தயால்பூர் மார்க்கெட்டில் உள்ள பெயின்ட் தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் தான் “மக்களுடன் முதல்வர்”
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற \"மக்களுடன் முதல்வர்\" திட்டத்தின் கீழ் 1598 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மஹிந்திரா குழுமத்தின் சார்பில் டிரக் ஓட்டுநரின் மகள்களுக்கு உதவித்தொகை
மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் டிவிஷன் பெண்களின் உயர்கல்விக்கான உரிமையை ஆதரிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதில் ஒரு சிறிய பங்களிப்பை வழங்கும் ஒரு முன்முயற்சியான மஹிந்திரா சார்த்தி அபியான் ஸ்காலர்ஷிப்ஸ் மூலம் டிரக் ஓட்டுநர்களின் மகள்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அதன் உறுதிப்பாட்டை தொடர்ந்தது.
அரசுத் துறையில் வரைவாளர்கள் பணிக்கு 11 பேர் தேர்வு முதலமைச்சர் ரங்கசாமி பணி நியமன ஆணை வழங்கல்
புதுச்சேரி மாநிலம் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் மூலம் 03.12.2023 அன்று நடைபெற்ற வரைவாளர்கள் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு 11 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வன்முறைக்கு எதிரான மக்களின் உலகளாவிய பிரச்சாரம்
மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் ஏக்தா (பெண்களுக்கான ஆதார மையம்) இயக்குனர் பிம்லா சந்திரசேகர் தலைமையில் 2013 ஆம் ஆண்டு முதல் பெண்கள் தங்கள் வாழ்நாளில் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ ஆளாக்கப்படும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி அன்று \"வன்முறைக்கு எதிரான நூறு கோடி மக்களின் உலகளாவிய பிரச்சாரம்\" என்னும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர்
பிப்.23ம் தேதி சென்னை வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.
22 ஆம் தேதி புதுவை சட்டசபை கூடுகிறது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதல்வர் ரங்கசாமி - சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
புதுச்சேரி சட்டசபை பிப்.22ல் கூடுகிறது. இதில் ரங்கசாமி முதலமைச்சர் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் என, சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மைப்பணி ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சி, வார்டு எண்: 12 ல் நடைபெறும் தூய்மைப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டிக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி செவிலியர் பணியிடம் நிரப்பப்படும் - முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டிக்கு கூடுதல் மதிப் பெண் வழங்கி செவிலியர் பணியி டங்கள் விரைவில் நிரப்பப்படும் என, முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்
திருவண்ணாமலையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 70 சதவீதம் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அபுதாபியில் முதல் இந்து கோவில் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்றார். அங்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்
தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக பொதுக்கூட்டம்
கும்பகோணம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சுவாமிமலை பேரூர் சார்பில் தேரடி அருகில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அண்ணாமலை வருகிற 16ந்தேதி டெல்லி பயணம்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 16 ந்தேதியன்று டெல்லி செல்கிறார்.
2 நாள் சுற்றுப்பயணமாக அமீரகம் புறப்பட்டார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று அமீரகம் புறப்பட்டு சென்றார்.
டெல்லி சலோ பேரணி தொடங்கியது: விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சால் பரபரப்பு
மத்திய அரசைக் கண்டித்து டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் குறித்து எடப்பாடி கேள்வி பிரச்சினைக்கு தீர்வு காண்போம்-முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், கவர்னர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.
காதலர் தினத்தை ஆரோக்கியமான பாதாம் உடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்
காதலர் தினம் என்றாலே காதலர்கள் இடையே ஒரு மகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்பட்டு விடும். இந்த காதலர் தினத்தில் சற்று மாறுதலாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாதாமை காதலர் தின பரிசாக வழங்கி உங்கள் வாழ்விற்கு நல் முன்னுரிை கொடுங்கள்.
பிரதமர் மோடி வருகை மீண்டும் 2 நாட்கள் தள்ளிப்போகிறது?
பிரதமர் மோடி வருகிற 25-ந்தேதி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார் கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.
நடுக்கடலில் சிக்கி தவித்த 11 பேரை மீட்ட இந்திய கடலோர காவல் படை
இயந்திரக் கோளாறு காரணமாக கடந்த 5ந்தேதி முதல் நடுக்கடலில் சிக்கித் தத்தளித்த ஐ.எப்.பி. கிங் (IFB King) படகில் இருந்த 11 பணியாளர்களை இந்திய கடலோர காவல் படை கப்பல் விக்ரம் பத்திரமாக மீட்டது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி
சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு உரை
சாலையை சீரமைக்க கோரிக்கை
கயத்தாறு அருகே உள்ள பணிக்கர்குளம் பஞ் சாயத்தில் நாகலாபுரம், ராமநாதபுரம், பணிக்கர்குளம் ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன.
வேளாண்துறை சார்பில் மலர் கண்காட்சி முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
புதுச்சேரியில் மலர், காய் மற்றும் கனி 2 நாள் கண்காட்சி நேற்று துவங்கியது.
புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை கவர்னர் அதிரடி உத்தரவு
புதுச்சேரியில் 2 நாட்களுக்கு முன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரோடமின் ( என்ற தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தும் விஷ நிறமிலந்தி கண்டுபிடிக்கப்பட்டது.
ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடிக்கல்வி மையம் சார்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார் வலர்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.