CATEGORIES
Kategorien
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 130 மையங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு
தமிழகத்தில் அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாரத்தில் இனி 4 நாட்கள் மட்டுமே வேலை: நாளை முதல் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்த ஜெர்மனி திட்டம்
ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது.
ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை
பொதுமக்கள் எந்த நேரமும் என்னை சந்திக்கலாம் தென்காசி புதிய ஆட்சியர் அறிவிப்பு
தென்காசி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக ஏ.கே .கமல் கிஷோர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுச்சேரி தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, கலெக்டர் வல்லவன் அதிரடியாக இடமாற்றம்
புதிய செயலர் சரத் சவுகான்
விஜயகாந்த்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம்
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு உணவுக்கொடை
புதுவை தட்டாஞ்சாவடி சன்மார்க்க வீதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சாதனை சங்கத்தின் சார்பில் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு உணவுக்கொடை
கயத்தாறில் மதுரை மெயின் ரோட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்கால் மீனவர்கள் உண்ணா ணாவிரதம்
சிறிய மீன் பிடி துறை முகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் பட்டினச்சேரி மீனவர்கள், இன்று உண்ணாவிரதம் நடத்தினர்.
விஜயகாந்த் இசையஞ்சலி பொதுக்கூட்டம்
ஏழைகளுக்கு உணவளித்த உத்தமர் எங்கள் மனதில் என்றும் நீங்காது வாழ்ந்து கொண்டிருக்கும் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் நினைவு அலைகளை போற்றும் வண்ணம் நடைபெற்ற மாபெரும் இசையஞ்சலி பொதுக் கூட்டம் நடைபெற்றது.
உலக ஈரநில தினம் அனுசரிப்பு
தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் சார்பாக ராமநாதபுரம் மாவட் டம் தேசிய பசுமைப்படை இயக்கம் சார்பாக உலக ஈரநில தினம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்று ராம்சார் தளங்களில் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட் தலைமையில் கடைபிடிக்கப்பட்டது.
கேலோ இந்தியா பளு தூக்கும் போட்டியில் புதுச்சேரி மாணவிக்கு வெள்ளி பதக்கம்
கேலோ இந்தியா விளையாட்டில் புதுச்சேரி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றார். கேலோ இந்தியா யூத் விளையாட்டின் 6வது சீசன் போட்டிகள் சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரையில் நடந்து வருகிறது.
உழவர்கரை மின்துறைக்கு வழக்கறிஞர் ராஜ்குமார் கண்டனம்
உழவர்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நண்பர்கள் நகர் 3வது தெருவில் மின் விளக்கு பல மாதங்களாக எறியவில்லை என மின்துறை ஊழியர்களிடம் புகாரானது அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரியில் 34வது மலர், காய், கனி கண்காட்சி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்
புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், 34 வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி வரும் 9ம் தேதி துவங்குகிறது.
தமிழ்ச்சங்கத்தில் கருத்தரங்கம்
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி மாநிலத் தின் உள்ளாட்சி அரசின் எதிர்காலம் என்ன? எனும் தலைப்பில் கருத்தரங்கம் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற முதல் கூட்டம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும்.
பிப்ரவரி 18ம் தேதி - தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பாஜ நடைப்பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்
சித்திர தையலில் 1330 திருக்குறள் மற்றும் திருவள்ளுவரை நெய்து பெண்கள் சாதனை
இன்றைய உலகில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடியில் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
காஞ்சிபுரம் மாவட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், காரப்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில் ரூ.16.80 கோடி மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
புதுவை வந்த துணை ஜனாதிபதிக்கு கவர்னர், முதலமைச்சர், அமைச்சர்கள் வரவேற்பு
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று புதுச்சேரி வந்தார்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தரநிலை சான்றிதழ் வழங்கல்
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக்கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு அவசரகால மருத்துவ சிகிச்சை தொழிற்நுட்ப பயிற்சி மற்றும் நடைமுறையில் சிறந்து விளங்கும் மிக உயர்ந்த தரநிலைக்காக சான்றிதழ் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் அனைத்தும் இளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்
அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவலின் படி, தென் மாவட்டங்களுக்கு செல்லும் டிஎன்எஸ்டிசி பேருந்துகளும் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்படும்.
மொழிப்போர் தியாகி வீரவணக்க பொதுக்கூட்டம் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் கீரமங்கலம் பேரூர் மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் மாங்காடு ஊராட்சி பூச்சிக்கடை அருகில் நடைபெற்றது.
பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க கோரி ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவில் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் நிருபராக பணியாற்றி வருபவர் நேசபிரபு.
குடியரசு தின விழாவை முன்னிட்டு திருமலையப்பபுரம் ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா
திருமலையப்பபுரம் ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் கொடியேற்றினார்.
தேசியக்கொடி ஏற்றிய டீக்கடைகாரர்
புதுக்கோட்டையில் சாய் சேவா பவுண்டேஷன் பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை டீ கடைக்காரர் சிவக்குமாருக்கு கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது தெரிவித்துள்ளார்.
75வது குடியரசு தின விழாவில் - மதுரை மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றினார்
மதுரை மாநகர காவல்படையினர் பயிற்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற 75வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.
தார் சாலை அமைக்கும் பணியை நாஜிம் எம்.எல்.ஏ ஆய்வு
காரைக்காலில், சானாக்கார வீதி மற்றும் 3 அதை சுற்றியுள்ள 3 தெருக்களில் புதியதாக ரூ.26 இலட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியை, தொகுதி எம்.எல்.ஏ நாஜிம் நேற்று ஆய்வு செய்தார்.
ஆரணியில் காங்கிரஸ் சார்பில் 75வது குடியரசு தின விழா
ஆரணியில் 75வது குடியரசு தின விழாவை யொட்டி காங்கிரஸ் சார்பில்தேசிய கொடியை ஏற்றி பின்பு முன்னாள் முதல்வர் காமராஜரின் சிலைக்குதிருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஆரணி பிரசாத் மாலை ணிவித்தார். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார்.