CATEGORIES
Kategorien
சிதம்பரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை
சிதம்பரத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற என் மக்கள் என் மண் என்ற பாதயாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
எங்க அப்பா சங்கி இல்லை ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் 'லால் சலாம்'.
10 நாட்கள் சுற்றுப்பயணம் - ஸ்பெயின் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
பல்வேறு நாட்டு தொழில் அதிபர்களை சந்திக்கிறார்
தென் மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க வைஸ்யா கல்லூரி மாணவன் தேர்வு
சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் உடற்கல்வித்துறை சார்பாக இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயிலும் விஷ்ணு பெரியார் பல்கலைக்கழக கழகத்திற்கு உட்பட்ட எடப்பாடி அரசினர் கலை கல்லூரியில் பல்வேறு கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று தேர்ச்சி பெற்றார்.
அதிஷ்ட ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய மேட்டுப்பட்டி ரைஸ்மில் ஸ்டாப் அருகில் உள்ள அதிஷ்ட ஆஞ்சநேயர் கோவிலில் அயோத்தி ஸ்ரீராமர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் மாவட்ட ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் எம்.செல்வம் தலைமையிலும், மாவட்ட ஆன்மீக பிரிவு தலைவர் எஸ்.பாஸ்கர் முன்னிலையிலும் நடைபெற்றது. சிறப்பு அபிஷேக பூஜையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஸ்ரீராம் ஜெயராம் கோஷங்களுடன் எழுச்சியோடு சாமி கும்பிட்டனர்.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
வாகனங்களை மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நிறுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்
நகரப் பகுதிகளில் வாகனங்களை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நிறுத்துவது குறித்து ஆலோசனைககூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
கயத்தாறு தாலுகா கடம்பூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி காசிராஜன் தலைமை வகித்தார்.
அரசு பள்ளிக்கு தனது நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி
ஆரணி அருகே அரசு பள்ளிக்கு தனது 5 சென்ட் நிலத்தை தானமாக வழங்கிய மற்றொரு காமராஜரை ஆரணி கோட்டாட் சியர் தனலட்சுமி நேரில் வரவழைத்து பாராட்டினார்.
காரைக்காலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கையெழுத்து இயக்கம்
காரைக்கால் புதுத்துறை கரீம் நகர் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று காலை நடத்திய கையெழுத்து இயக்கத்தின்போது, நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேசிய வாக்காளர் தின டேபிள் டென்னிஸ் போட்டி
தேசிய வாக்காளர் தின டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தேசிய வாக்காளர் தின விழாவை முன்னிட்டு இளம் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் பல போட்டிகள் நடத்தப் படுகின்றன.
ஆளுநர் தேனீர் விருந்தை திமுக புறக்கணிப்பு எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவிப்பு
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தேனீர் விருந்தை புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்க உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வீரமாமுனிவர் மணி மண்டபம் முதல்வர் திறந்து வைத்தார்
கயத்தாறு தாலுகாவைச் சேர்ந்த காமநாயக்கன்பட்டியில் தேம்பாவணி எழுதிய வீரமாமுனிவர் நினைவாக ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மணி மண்டபத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அரசாங்க உறுதிமொழிகள் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் செல்வம் மேற்பார்வையில் நடந்தது
புதுச்சேரி சட்டப்பேரவை அரசாங்க உறுதி மொழிகள் குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் நடை பெற்றது.
விருதுநகர்: பட்டாசு ஆலையில் வெடிவிபத்து-2 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச கொடியேற்றம் ச
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச விழா இந்த ஆண்டு 153 வது ஆண்டு தைப்பூச விழாவாக நடைபெறுகிறது.
உலகின் முதல் பிரமாண்டமான - அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு
ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்த முதல்வர்
அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் திறப்பு விழா டிஜிட்டல் திரை மூலம் நேரடி ஒளிபரப்பு
அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழாவை, திருநள்ளாறில் உள்ள சுரக்குடி ஸ்ரீ ராமர் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு டிஜிட்டல் திரை மூலம் நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.
கயத்தாறு ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா
கயத்தாறில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழா கடந்த பத்து தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் மதுரை மாவட்ட புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அறிமுக கூட்டம் மாநிலத் தலைவர் சரவணன் வழிகாட்டுதலின் பேரில் மாவட்டத் தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஆரணி தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
அஸாமில் ராகுல் யாத்திரையின் போது காங்கிரஸ் கட்சியின் வாகனங்கள் மீது பாஜகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆரணி தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலை சிறுத்தை கட்சி செயல்வீரர் கூட்டம்
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வருகிற 26ம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயக மாநாடு குறித்து மாவட்ட செயல்வீரர் கூட்டம் மாவட்ட செயலாளர் முல்லைவளவன், தலைமையில் மஹாலட்சுமி மஹாலில் நடைபெற்றது.
அயோத்தி பால ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஒளிபரப்பு-முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி புதுச்சேரி கோவில்களில் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை நேரடி ஒளி பரப்பு செய்யப்பட்டது.
தரவரிசைபட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக உலக அளவில் 3வது இடம் பிடித்த தேசிய பங்கு சந்தை நிறுவனம்
ஈக்விட்டி சந்தை தர வரிசை பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக உலக அளவில் 3வது இடம் பிடித்து தேசிய பங்கு சந்தை நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு
புதுச்சேரி மாநிலம், சுப்பையா நகர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ண முத்து அம்மன் கோயிலில் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தென்காசியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீசெல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
சேலம் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் நிர்வாகம் சுப்பிரமணிய நகர் விரிவாக்க பகுதி மனை உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில் அஷ்ட பந்தன மஹா கும்பாபி ஷேக விழா, மங்கள மஹா கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.
அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி
தமிழக வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன் (40). இவர் குடல் இறக்கம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
டெல்லியில் அடுத்த மாதம் போராட்டம் மு.க.ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் அழைப்பு
கேரள மாநில அரசுக்கும், அந்த மாநில கவானருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இதன் காரணமாக கவர்னருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.கேரள மாநிலத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பினராயி விஜயன் தலைமையிலான அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.