CATEGORIES
Kategorien
2 ஆண்டுகளில் 1,00,000 கார்கள் விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது
ஸ்கோடா ஆட்டோ இந்தியா தனது விற்பனை வேகத்தைத்க வைத்து, கடந்த இரண்டு ஆண்டு களில் 1,00,000 கார்களை விற்பனை செய்து முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது.
அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கவர்னருக்கு அதிகாரம் இல்லை: உச்சநீதிமன்றம்
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு எக புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது பற்றி முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.
தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார்?
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறார்.
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30ந்தேதி திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளில் இருந்தே நடை சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு - பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
காரைக்கால் கார்னிவல் திருவிழா ஜன.14ல் துவக்கம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
காரைக்கால் கார்னிவல் திருவிழா வரும் 14ம் தேதி துவங்குகிறது என சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.
கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்க முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கெஜ்ரிவால் வீட்டிற்கு செல்லும் பாதை மூடல்: வீட்டு முன் பலத்த பாதுகாப்பு-டெல்லியில் நிலவும் பரபரப்பு
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை லட்சுமிகாந்தன் எம்எல்ஏ வழங்கினார்
ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் தலைமையில் கமலா முருகையன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமிகாந்தன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம்
அசாமில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 14 பேர் பலி
அசாம் மாநிலத்தில் அத்கேலியா நகரில் இருந்து பலிஜன் ஊரை நோக்கி ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45 பேர் இருந்தனர்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில்வீடுகளில் தீப ஒளி ஏற்ற மக்களுக்கு அழைப்பிதழ் வழங்கல்
பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளை ஏற்று உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி ராம ஜென்ம பூமியில் வருகின்ற 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி அன்றைய தினம் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீப ஒளி ஏற்றியும், கோவில்களில் வழிபாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்கு ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா
புதுச்சேரியில் இருந்து திருமலை திருப்பதிக்குபுத்தாண்டு தினத்தில் இருந்து,ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாதுவங்கியது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் போராட்டம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கடந்த 30ம் தேதி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்: பிரதமரை சந்திக்கிறார்
தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி வரை கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றிபெறும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேட்டி
விரைவில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும், சமதர்மம் நிலைத்து நிற்க வேண்டும், என்று இந்திய கூட்டணியும், ஜனநாயகம், சமதர் மத்தை கேள்விக்குறியாக்கும் பாஜக அணிக்கும் நடைபெறக்கூடிய பலப் பரிட்சை இத்தேர்தல் என்றும், இந்த பலப்பரிட்சையில் இந்திய கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து நீடிக்கும் என்றும் மனிதநேய மக்கள் கட்சி யின் தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசத் தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.
தாட்கோ மூலம் கடனுதவி வழங்கி குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்திய முதல்வர்
மதுரை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
கோவை பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டலில் எலும்பு முறிவு சிகிச்சைக்கு தனிப்பிரிவு: மருத்துவமனையின் இயக்குனர் தண்டபாணி தகவல்
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடலில் எலும்பு முறிவு தொடர்பான சிகிச்சைகளில் வய தானவர்களுக்கு தனிப்பிரிவு செயல்படுவதாக மருத்துவமனை யின் இயக்குனர் டாக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.
சேவை அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா
சேலம் புதிய வெளிச்சம் சேவை அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா வாய்க்கால் பட்டறை அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன
நெல்லை, தென்காசி. தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18 ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.
புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டல் திருச்சியில் பன்னாட்டு விமான முளையம்
பிரதமர் மோடி திறந்து வைத்தார்
மக்களின் சிரமங்களை போக்கும் சிரிய திட்டமாக திகழ்கிறது மக்களுடன் முதல்வர் திட்டம்
முதல்வருக்கு தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டின் கடைசி நாளான இன்று திருப்பாடி திருவிழா யொட்டி சரவண பொய்கை திருக்குளம் அருகில் மலைக்கு செல்லும் முதல் படிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றி கோயில் அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் கோயில் இணையான ரமணி அறங்காவல் குழு உறுப்பினர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகன், உஷார்ரவி, ஆகியோர் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று சிவ பூத வாத்தியங்கள் முழங்க திருப்படி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கர்ப்பிணிகள் பயன்பெறும் வகையில் “பயணம் இனிதே” திட்டம் துவக்கம்
புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் சமூக சேவகர் வழக்கறிஞர் சசிபாலன் ஏற்கனவே பசி இல்லா உழவர்கரை திட்டம் தொடங்கி அதை சிறப்பாக செயல்படுத் தப்பட்டும் வருகிறார்.
காரைக்காலில் ஆதார் கைரேகையை பயன்படுத்தி 6 நபர்களிடமிருந்து ரூ.60 ஆயிரம் மோசடி
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சேலம் வைஸ்யா கல்லூரியில் பேச்சு போட்டி
தந்தை பெரியாரின் 50வது ஆண்டு நினைவு நிறைவு நாளினை ஒட்டி சேலம் பகுத்தறிவாளர் கழகம் பெரியாரின் சிந்தனைகளைப் பற்றி பேச்சுப்போட்டி நடத்தியது.
பொங்கல் துணிக்கு பதிலாக ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படும்
அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தகவல்
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் கும்பமுனி சித்தர் ஜென்ம தின சிறப்பு வழிபாடு
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிரும்பேஸ்வரர் கோவிலின் வெளிப்பிர காரத்தில் கும்பமுனி என அழைக்கப்படும் அகத்தி யருக்கு தனி சன்னதி உள்ளது.
வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் சித்த மருத்துவ நாள் விமா
புதுவை வில்லியனூர் ஆயுஷ் மருத்துவமனையில் நடந்த சித்த மருத்துவ நாள் விழாவில் அமைச்சர் தேனீ.