CATEGORIES
Kategorien
19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் முதல்வர் ரங்கசாமி அஞ்சலி
கடந்த 2004 ஆ ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழி பேரலையில் ஏராளாமான மீனவமக்கள் தங்கள் உயிர் மற்றும் உடமைகளை இழந்ததினால் தோறும் ஆண்டு மீனவளத்துறையின் மூலம் உயிர் இழந்த மீனவ பெருமக்களுக்கு சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டு வந்தது.
அதிமுக செயற்குழு-பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
அதிமுக செயற்குழுபொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
19ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் பொதுமக்கள் அஞ்சலி
நாம் வாழும் பூமியின் மொத்தப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நிலம். மீதி 2 பங்கு கடல்தான்.
ரூ.6.25 கோடி மதிப்பில் 145 இலகு ரக மோட்டார் வாகனங்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்
தூத்துக்குடியில் முனாமைல் திரு.வி.க. நகரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 800 பேருக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன் போர்வை, சாரம், நைட்டி, பாவாடை, அரிசி, பருப்பு, மசால் சாமான்கள் ஆகியவற்றை வழங்கினார்.
150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியில் நட்பை மீட்டெடுத்த மாணவர்கள்
மதுரையில் முன்னாள் மாணவர்களின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சந்திப்பு நடந்தது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் உரிய நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்தார்.
தமிழ் புத்தாண்டான பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு
அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு
2வது பொதிகை புத்தக கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 2வது பொதிகை புத்தக கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.
சுவாமிமலை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ஒரே நாளில் 13 துறைகளை சார்ந்த அரசு அலு வலர்கள் 144 மனுக்களை பொதுமக்களி டமிருந்து பெற்றனர்.
புதுச்சேரி மீனவர்களுக்கு ரூ.11.15 கோடி நிதி உதவி: முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைப்பு
புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்திய மீனவர் களுக்கு ரூ.11.15 கோடி ரூபாய் நிதியுதவியை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை முதல் மைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
பெருமழை வெள்ளத்தினால் நெல்லை மாவட்டத்தில் 780 வீடுகள் சேதம்
நெல்லை மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடுமையான சேதம் அடைந்தது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
தங்கத்தின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்திப்பு
தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி.
ரூ.6,000 வெள்ள நிவாரணம் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும், 4ம் தேதிகளில் கனமழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் 21,222 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வெள்ளத்தால் பாதிப்பு -nஅமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் குறித்து தகவல்களை தெரிவிக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
திருத்தணியில் ரூ.3.02 கோடியில் நவீன காய்கறி மார்க்கெட்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திருத்தணி ம.பொ.சி.சாலை காந்திசிலை அருகே காமராஜர் காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது.
புதுச்சேரி சிறப்பாக மாறும் அளவில் தலைமை செயலர் உள்ளிட்ட அரசு செயலர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்: கவர்னர் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம்
புதுச்சேரியின் வளர்ச்சி சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வகையில் தலைமைச்செயலர் உள்ளிட்ட அரசு செயலர்களின் செயல்பாடு இருக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி, கவர்னர் முன்னிலையில் பேசினார்.
கொரோனா அதிகரிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை ஆலோசனைக் கூட்டம்: வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அமைச்சர் பங்கேற்பு
நாடு முழுவதும் சுவாச நோய் மற்றும் கொரோனா அதிகரிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள் - எடப்பாடி பழனிச்சாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் கரிப்பட்டினத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியின் தந்தையின் மறைவிற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கு பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை
ரூ.50 லட்சம் அபராதம் மேல்முறையீடு செய்ய 1 மாதம் நிறுத்தி வாய்ப்பு
வீட்டு மனை பட்டா வழங்கி நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகை செய்த முதல்வர்
காஞ்சிபுரம் மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
பாடி ஷாப்ஸ், அதன் வருடாந்திர லிமிடெட் எடிஷன் கிறிஸ்துமஸ் பாடிகேர் கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது
பிரிட்டனை தளமாகக் கொண்ட சர்வதேச நெறிமுறை அழகு பிராண்டான தி பாடி ஷாப், அதன் வருடாந்திர லிமிடெட் எடிஷன் கிறிஸ்துமஸ் பாடிகேர் சேகரிப்பை அறிவித்துள்ளது.
புதுவையில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஊழல் ஆட்சி நடக்கிறது முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவையில் மக்களைப் பற்றி கவலைப்படாத ஊழல் ஆட்சி நடக்கிறது.
வெள்ள பாதிப்பில் இருந்து ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது
வடகிழக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு பேய் மழை கொட்டித் தீர்த்தது.
படகில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த மத்திய குழுவினர்
நெல்லை, தூத்துக்குடி. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த 17, 18ந் தேதிகளில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது.
மழை, வெள்ள பாதிப்பு 4 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
இயல்பு நிலைக்கு திரும்ப போர்க்கால நடவடிக்கை எடுக்க உறுதி