CATEGORIES
Kategorien
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக 5,899 கன அடி நீர் திறப்பு
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 67 அடியாக உள்ளது.
திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட தோண்ட கிடைத்த எலும்புகள்: மனிதர்களுடையதா? போலீஸ் விசாரணை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்தவர் கேசவமூர்த்தி (வயது 47).
தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு 4 லட்சம் பேரை திரட்ட திட்டம்
தி.மு.க. இளைஞர் அணி மாநில மாநாடு அடுத்த மாதம் (டிசம்பர்) 17ந்தேதி சேலத்தில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றியுள்ள கடை உரிமையாளர்களிடம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது - தமிழ்நாடு அப்பளம் மோர் வடகம் வத்தல் சங்கம் கண்டனம்
தமிழ்நாடு அப்பளம் மோர் வடகம் வத்தல் சங்க மாநிலதலைவர் திருமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில், பணியில் இருக்கும் கிராம உதவியாளர்கள் எவரேனும் இறந்து விட்டால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்கப்பட்டது.
புதுச்சேரி அரசு சார்பில் முதல் டிஜிட்டல் நூலகம் முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி மாநிலத்தின் முதல் டிஜிட்டல் அரசு கிளை நூலகத்தை முதலமைச்சர் ரங்கசாமி நேற்று திறந்து வைத்தார்.
சூறாவளி காற்றால் விவசாய பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க கோரிக்கை
கயத்தாறு யூனியனைச் சேர்ந்த திருமங்களக்குறிச்சி பஞ்சாயத்தில் பெரியசாமிபுரம் கிராமத்தில் விவசாயிகள் சுமார் 300 மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மக்காசோளப்பயிர் பயிரிட்டுள்ளனர்.
நகைக்கடை மோசடி வழக்கு: நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை சம்மன்
திருச்சியை தலைமையிடமாக கொண்ட பிரணவ் ஜுவல்லர்ஸ், சென்னையில் குரோம்பேட்டை, வேளச்சேரி பினீக்ஸ் கிய இடங்களில் கிளைகள் அமைத்து செயப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 26ம் தேதி திருப்பதி வருகை
பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 26-ந் தேதி மாலை திருப்பதி வருகிறார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 44,781 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் பெரியார் கலையரங்கில் நடைபெற்றது. துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்று பேசினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1100வது திருமண நிகழ்ச்சி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்
இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் சார்பில் ஏழை எளியோருக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.
"முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்திக்கு வரவேற்பு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி
மாற்றுத்திறனாளி விருதுக்கு - அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் விருதாளர்கள் தேர்வு
சிறந்த மாற்றுத்திறனாளி விருதுக்கு விருதாளர்கள் தேர்வு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு புதிய கட்டடம் அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் துறையில்
வெள்ளம் சூழ்ந்த இடங்களை அமைச்சர் ஆய்வு
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை
கிருஷ்ணகிரியில் கருணாநிதி வெங்கலச்சிலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை மேம்பாலம் அருகில் நகர திமுக செயலாளர் நவவாப் ஏற்பாட்டில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை புதியதாக வெங்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது.
ஆற்றில் அடித்துவரப்பட்ட ஐயனார் சிலை
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி உட்பட்ட வருசநாட்டுப் பகுதியில் பெய்த கனமழையில் ஆற்றில் அடித்து வரப்பட்ட சிலையினைக் கண்டறிந்த மேலப்பட்டி முருக பக்தர்கள் இது குறித்து தமிழாசிரியர் செல்வம், வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழக நிறுவனர் பாவெல் பாரதி ஆகியோரிடம் தெரிவித்தனர். இச்சிலை குறித்து அவர்கள் கூறியதாவது,
கணக்கு தணிக்கை செய்வதில் ஆண்களை விட பெண்கள் திறமைசாலி: துணை நிலை ஆளுநர் தமிழிசை பேச்சு
தலைமை கணக்கு தணிக்கை அலுவலக 50வது ஆண்டு விழா மற்றும் கணக்கு தணிக்கை வார விழாக் கொண்டாட்டத்தின் நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது
மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
பொதுமக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவை வழங்கும் வகையில் 13 துறைகளை ஒருங்கிணைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் திட்டத்தை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் குமாரவேல் பாண்டியன் தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
புதிய சிவில் நீதிபதிகள் முதலமைச்சரிடம் வாழ்த்து
புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிவில் நீதிபதிகள் முதலமைச்சர் மற்றும் சட்டத் துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கடையத்தில் திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்
கடையத்தில் திமுக சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. இதில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.
இன்னும் சில மீட்டர்தான்: உத்தரகாண்டில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள மீட்புப்பணி
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால் யமுனோத்திரி தேசிய நெடுஞ்சாலையில் மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.
சென்னை இந்திரா நகர் சந்திப்பில் முதல் ‘யு’ வடிவ மேம்பாலம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நோய் தாக்குதலில் இருந்து நெற் பயிர்களை காப்பது எப்படி-வேளாண்மை உதவி இயக்குனர் விளக்கம்
பெரணமல்லூர் வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜன் தெரிவித்தார்.
சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்பட வாய்ப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் பிரம்மகால்யமுனோத்திரி நெடுஞ்சாலையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
திரிஷா குறித்த பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் மீது போலீசார் வழக்குப்பதிவு
லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
நடிகை கவுதமி புகார்: அழகப்பனுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் கவுதமி.
சென்னை தலைமைச் செயலகத்தில் போதைப்பொருட்கள் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.