CATEGORIES
Kategorien
புதுச்சேரியில் பழங்குடியினருக்கான அங்கீகாரம் எப்போதும் அளிக்கப்படுகிறது: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
'பழங்குடியினருக்கான அங்கீகாரத்தை புதுச்சேரி அரசு எப்போதும் அளித்து வருகிறது' என, முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.67.83 கோடி செலவில் புதிய அரசு பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடம் மற்றும் பொது சுகாதாரத்துறையின்கீழ் ரூ.8.89 கோடி செலவில் 27 புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்: எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றச்சாட்டு
பாரத பிரதமரின் விவசாய காப்பீட்டு திட்டத்தால் புதுச்சேரி விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்செந்தூர் கோவில் தரிசன கட்டணம் உயர்த்தியதாக விஷம பிரசாரம்: அமைச்சர் சேகர்பாபு பாய்ச்சல்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57 குறைந்துள்ளது.
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடு
தேர்வு முடிவு தேதியும் அறிவிப்பு
நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
நீட் தேர்வு ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் திருத்தணி தளபதி கே. விநாயகம். மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
பாவூர்சத்திரத்தில் வணிகர்கள் சங்கம் கடையடைப்பு, உண்ணாவிரத போராட்டம்
பாவூர்சத்திரத்தில் வணிகர்கள் சங்கம், பெருந்தலைவர் காமராஜர் தினசரி காய்கனி மார்கெட் வியாபாரிகள்சங்கம், மற்றும் அனைத்து அமைப்புகளும் இணைந்து கடையடைப்பு மற்றும் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு லட்சார்ச்சனை தொடக்கம்
அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம்படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
நேரு பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
ஆரணியில் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு தி.மலை வடக்கு மாவட்ட தலைவர் ஆரணி பிரசாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காஞ்சிபுரத்தில் கலை விழா போட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பழையசீவரம் எம்சிஏ தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருபதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கலைவிழா போட்டிகள் நடைபெற்றது.
மழை லேசாக பெய்து வருவதால் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள்
காரைக்காலில் மழை லேசாக பெய்து வருவதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க தயாராகி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக கனமழை கலெக்டர் ஆய்வு
காரைக்கால் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா (102). இவர் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார்
தகைசால் தமிழர் சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான என்.சங்கரய்யா (102), கடந்த சில நாட்களாக சளி இருமல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார்
ஓபிஎஸ் மேல்முறையீடு: சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை
அ.தி.மு.க. பெயர். கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்
வானிலை ஆய்வு மையம் தகவல்
முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை வரவேற்ற அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், லேனாவிளக்கு பகுதியில்
தேசிய விளையாட்டு போட்டியில் தஞ்சாவூர் மாணவர்கள் சாதனை
கோவாவில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டு போட்டியில் ஸ்கை மாசிலாஸ் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் மூலம் போட்டியில் பங்குபெற்ற தனிநபர் கான்வாக்கி மற்றும் ஏரோஸ்ஸ்கை குழுவில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த குணாளன் இரண்டு வெண்கலப் பதக்கத்தையும், நிரஞ்சன் ஒரு வெண்கலப் பதக்கத்தையும், சாரதி ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மதுரையில் தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கான அரசு அறிவித்த அனுமதி நேரமான இரவு 7 மணி முதல் எட்டு மணி வரைக்கும் பாதுமக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
மணக்குப்பம் புது காலனியில் சாலை அமைக்க கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் கிராமம் புது காலனி இரண்டாவது தெருவில் மழைநீர் தேங்கி சேறும் சகதியமாக உள்ளது.
பேருந்தில் மரம் விழுந்ததால் பரபரப்பு
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
கேரளாவில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை:
குற்றவாளிக்கு தூக்குதண்டனை-கோர்ட்டு அதிரடி
புதுச்சேரியில் விடிய விடிய கனமழை தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்தது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுபெற்று தாழ்வு மண்டலமாக மாறிவருகிறது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவ மழை துவங்கியிருப்பதால் அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்
கலெக்டர் குலோத்துங்கன் வேண்டுகோள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் குறித்து விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறுவதை அறிவிக்கும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
காரைக்கால் விவசாயிகளுக்கு நிவாரணம்: முதலமைச்சர் ரங்கசாமி வழங்கல்
புதுச்சேரி மாநிலம் காரைக் காலில் பருவம் தவறி பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் அங்கீகாரம் விவகாரம் - சபாநாயகர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு வழக்கு டிச.12க்கு ஒத்திவைப்பு
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவராக உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: தமிழ்நாடு காவல்துறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் தொடர்பான மற்றும் புகார்கள் தெரிவிக்க அளவில் 24ஜ்7 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.