CATEGORIES
Kategorien

நவீன பால்பதன ஆலை கட்டுமான பணி மாநிலங்களவை உறுப்பினர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தலைமையில், ரூ. 89.30 கோடி மதிப்பில் 2.0 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நவீன பால்பதன ஆலையின் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர்.

பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

காரைக்கால் முழுவதும் விடியற்காலையில் குடிநீர், இரவு நேரத்தில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்
கலெக்டரிடம் தமுமுக கோரிக்கை

பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்ச்சி, மதுரை விஷால் டி மால் மற்றும் மேல் மாசி வீதி கிளைகளின் சார்பில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.

பண்ணையார்களை அரசியலை விட்டு அகற்றிவிட்டு.2026-ல் த.வெ.க. வரலாறு படைக்கும்: விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அதன் தலைவர் விஜய், \"Friend, My Brother\" என பேசத் தொடங்கிய விஜய், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மகா சிவராத்திரி: சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்
சிவபெருமானை போற்றி வணங்கும் சிவராத்திரிகளில் மகா சிவராத்திரி முதன்மையானது.

2026ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு மாவட்டம் அமைக்கப்படும்
கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ பேச்சு

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உங்கள் சேவை இருக்க வேண்டும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ரூ.1000க்கும் மேல் புத்தகம் வாங்கும் வாசிப்பாளர்கள் கௌரவிப்பு: ஆட்சியர் அழகுமீனா தகவல்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 19.02.2025 அன்று துவக்கி வைத்தார்கள்.

நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிக ரத்து
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.

வீர் கதா போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் பாராட்டு
வீரதீர செயல்களுக்கான போட்டியில் சாதித்த புதுச்சேரி மாணவர்களை முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ. ஜெயக்குமார் பாராட்டினர்.
பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் கைது
காரைக்காலில் வீட்டு சகோதரியுடன் வாசலில் நின்று இருந்த நர்சை கையைப் பிடித்து இழுத்து, ஆபாசமாக பேசிய திருமணம் ஆன கூலியை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழா
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் கடையம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக வெய்க்கால்பட்டி மேட்டூர் சபரி நகர் கீழக் கடையம், தெற்கு கடையம் ஆக்கிய பகுதிகளில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், கழக கட்சி கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
100 அடி சாலை மேம்பாலத்தில் உள்ள தடுப்பு சுவர்கள் மறு சீரமைக்கும் பணி
புதுச்சேரி நடேசன் நகர் NH45கில் 100 அடி சாலை மேம்பாலத்தின் கீழ் வடக்கு மற்றும் தெற்கு பக்கம் உள்ள தடுப்பு சுவர்களை மறுசீரமைப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.1,99,50,000 மதிப்பீட்டில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு 10.12.2024ல் ஒப்புதல் பெறப்பட்டது.

அரசு சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

காரைக்காலில் மீனவர்கள் போராட்டம் வாபஸ்
காரைக்காலில் மீனவர்கள் நடத்திய 13 நாள் தொடர் போராட்டம் கைவிடப்பட்டு நேற்று கடலுக்குள் சென்றனர்.

காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் இருக்கைகள் அமைக்க வேண்டும்: கலெக்டர் சோமசேகர் அப்பாரவ் உத்தரவு
காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் மருந்தகம் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் நோயாளிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு உட்காரும் வகையில் இருக்கைகள் அமைக்க வேண்டும்.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் (மார்ச்) 14ந் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 15ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன.

திமுக செயற்குழு ஆலோசனைகூட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு ஆலோசனைக் கூட்டம் செஞ்சி யில் நடைபெற்றது.

புதுவையில் நூல் வெளியீட்டு விழா
தியாகி என்.ஜி.ராஜன் கமலம்பாள் கல்வி அறக்கட்டளை, காரை பாரதி தமிழ்ச் சங்கம் காரைக்கால், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட தேசியத் கோயில் கூட்டமைப்பு இணைந்து நடத்திய இந்திய அரசின் தாமிரப்பத்திர விருது பெற்ற விடுதலை வீரர் தியாகச் செம்மல் என்.ஜி ராஜன் நூற்றாண்டு விழா மற்றும் அவருடைய வாழ்க்கை சரித்திரம் நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் கலைமாமணி சுந்தர முருகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இவ்விழா காரைக்கால் பாரதியார் வீதியில் அமைந்துள்ள எம்எம்எஸ் மஹாலில் நடைபெற்றது.

கலசலிங்கம் பல்கலையில் தொழில் திறன் தேசிய கருத்தரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் வணிக நிர்வாகத் துறை, ஐசிஎஸ்எஸ்ஆர் எஸ்ஆர்சியுடன் இணைந்து இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு “தொழில்துறை திறன்கள் மேம்பாட்டிற்கான புது வழிகள்\" தலைப்பில் வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

பிரதமரின் உழவர் நலத்திட்ட காணொலி நிகழ்ச்சி
காரைக்கால் மாதுர் வேளாண் அறிவியல் நிலையத்தில், பிரதமரின் உழவர் நலத்திட்ட காணொலி நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழியை அனுமதிக்கமாட்டோம்
திமுக தொண்டர் களுக்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பது:
மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
கயத்தாரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை மார்ச் 10ல் கூடுகிறது முதலமைச்சர் ரங்கசாமி 12ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் இன்று நிருபர்கள் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஆதிக்க இந்தியை திணிக்கும் மத்திய பா.ஜனதா அரசைக் கண்டித்து, நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களில் பேரணியுடன் கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்தது.

தமிழகம் முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு கல்வி, மருத்துவம் திராவிட மாடல் அரசின் இரு கண்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

புதுவை எம்.எல்.ஏ.,க்களுக்கான பயிற்சியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்
புதுச்சேரி சட்டசபை அலுவல்களை காகிதம் இல்லாத முறையில் நடத்தும் நோக்கில் எம். எல்.ஏ.,க்களுக்கான கணினி பயிற்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

டெல்லி சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடக்கம்: அமைச்சர்கள் பதவியேற்பு
தலைநகர் டெல்லிக்கு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.