CATEGORIES
Kategorien
ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பிரதமர் மோடி, முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு
அயோத்தியில் திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் கோஷம்
புதுச்சேரி மாவட்ட நீதிபதிக்கு முதலமைச்சர் பணி ஆணை வழங்கல்
புதுச்சேரி மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப் பட்ட தாமோதரனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பணியாணை வழங்கினார்.
அயோத்தியில் கும்பாபிஷேக விழாவுக்காக புதுவையில் 22ம் தேதி அரசு பொது விடுமுறை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
தன்னார்வல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா
புதுச்சேரி வில்லியனூர் தன்னார்வல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளுவர் தின விழா நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் 'கேலோ இந்தியா' போட்டியை தொடங்கி வைத்தார்.
புதிய BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜன.20100 புதிய BS6 ரக பேருந்துகள் இயக்கத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
காரைக்காலில் மழையால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்-ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
காரைக்காலில் மழையால் பயிர் கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, மேலாண் அகவிலைப்படியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவிப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் எம்.ஜி.ஆர். 107 வது பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு இந்திராகாந்தி பஸ் நிலையம் அருகில் விழுப்புரம் மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஜெ.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் புதிய முகநூல் கணக்கை துவங்க சைபர் கிரைம் மும்முரம்
காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம், முடக்கத்தை தொடர்ந்து, புதிய முகநூல் கணக்கை துவங்க காரைக்கால் சைபர் கிரைம் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற 23ந்தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
தலைமை செயலாளர் தகவல்
நல்ல அரசியல்வாதிகள் நாட்டுக்கு தேவைப்படுகிறது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
காஞ்சிபுரம், ஜன. 18காஞ்சிபுரம் மாநகராட்சி ஒரிக்கை பகுதியில் செயல்பட்டு வரும் பாரதி தாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் எம் அருண்குமார் தலை மையில் நடைபெற்றன.
வன்னியன்விடுதியில் 25 மாடுகள் பிடித்த சூரியூர் சிவாவிற்கு பைக் பரிசு
அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
தண்டவாளத்தில் விரிசல்: திருச்செந்தூர் சென்ற ரெயில் பாதியில் நிறுத்தம்
ஒட்டன்சத் திரம் திண்டுக்கல் ரெயில்வே பாதையில், தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.
திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான சுடர் ஓட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சேலத்தில் ஜனவரி 21ம் தேதி, மாநில உரிமை மீட்பு முழக்கத்தோடு நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டின் நோக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை
தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள அரசு இடங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கொண்டுவரப்படும்
அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
சிறைவாசிகளுக்கு திறன் மேம்பாட்டு தொழிற்பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா
மதுரை மத்திய சிறை மூலமாக சிறைவாசிகளுக்கு விடுதலைக்கு பின் அவர்கள் வாழ்வாதாரத்திற்காக சான்றிதழ் உடன் கூடிய திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் மதுரை மத்திய சிறையில் யிரி பென்னர் நிறுவனம் மற்றும் பியர்ஸ் ஹியூமன் சைல்டு சோசியல் வெல்ஃபேர் ட்ரஸ்ட் இணைந்து சிறைவாசிகளுக்கு பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சிகள் வழங்குவதற்கு முன்வந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஏழை எளிய மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாட பொங்கல் தொகுப்பு வழங்கிய முதல்வர்
கோவை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய । மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
புயல், மழை வெள்ள பாதிப்பால் கடும் பாதிப்பை சந்தித்த தமிழ்நாட்டுக்கு ரூ.8.000 கோடி நிவாரணம் வழங்கவும்.
எனது கிராமம்' திட்டத்தை துவக்கி வைத்தார் தமிழர்களின் மகிழ்ச்சியே எனக்கு போதும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14, 15ந்தேதிகளில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும்: கேரள அரசு வேண்டுகோள்
ஜோதி தரிசனத்துக்கான பூஜை நேரம் மற்றும் வழிமுறைகளை சபரிமலை திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
பொங்கலை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர்
கரூர் மாவட்ட மக்கள் நெஞ்சார்ந்த நன்றி
“நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” விழிப்புணர்வு வாகன யாத்திரை-சட்டப்பேரவை தலைவர் செல்வம் துவக்கி வைத்தார்
மத்திய அரசின் \"நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்\" எனும் விழிப்புணர்வு வாகன யாத் திரையை, காரைக்கால் நல்லம் பலில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார்.
மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்
திருவெண்ணெய்நல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டியினை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் வழங்கினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்த இடைக்கால தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கம்
புகார் தெரிவிக்க எண்கள் அறிவிப்பு
சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 5 பேர் காயம்
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட சார்மினார் விரைவு ரெயில் இன்று காலை 9 மணியளவில் கடைசி நிறுத்தமான ஐதராபாத் நம்பள்ளி ரயில் நிலையம் சென்றடைந்தது.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது. தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
இளையோருக்கான பேச்சுப் போட்டி
புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா முத்தமிழ் வளர்ச்சி சங்கம் புதுக்கோட்டை மற்றும் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி சார்பில் “எனது இளைய பாரதம் 2047ல் வளர்ச்சியடைந்த பாரதம்\" எனும் தலைப்பில் இளையோருக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.