CATEGORIES
Kategorien
மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் புதுச்சேரி ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்-மாநில மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் கோரிக்கை
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் சேர்மன் வெங்கட்டராமன் விடுத்துள்ள அறிக்கை:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம்
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச் சூழல் கல்வி திட்டம் 2024 கீழ் மதுரை மாவட்டம், கிரீன் டிரஸ்ட் இணைந்து நடத்திய ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் துவக்க நிகழ்ச்சி ராமநாதபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
76வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
டெல்லி சலோ பேரணி 29ந்தேதி வரை நிறுத்தி வைப்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி சலோ என்ற பெயரில் டெல்லியில் பேரணி நடத்த முடிவு செய்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: தலைமை தேர்தல் கமிஷனர் 2வது நாளாக ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை மாநில வாரியாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது.
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் ரூ.2,465 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் 34 ரயில் நிலையங்களை மேம்படுத்த 26ந்தேதி அடிக்கல் நாட்டு வீழா - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
முக்கிய நகரங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் எதிர்கால வளர்சியை கருத்தில் கொண்டு 'அம்ருத் பாரத் ரெயில் நிலையம்‘ திட்டத்தின் கீழ் மேம்பத்தப்படுகின்றன.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் உன்னத திட்டமான உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை 24 மணி நேரமும் அரசு அலுவலர்கள் அனைவரும் அந்தந்த பகுதியிலே தங்கி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து, நேற்று முன்தினம் பொழுதில் அனைத்து துறை அலுவலர்களும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட மேலக்கால் கிராமத்தில் செயல் படுத்தப்பட்டுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அதிமுக சார்பில் தெருமுனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கழகம், காஞ்சிபுரம் கிழக்கு பகுதி கழகம் சார்பில் கழக நிரந்தர பொதுச் செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் 76 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் விடியா திமுக அரசை கண்டித்தும் கழக அரசின் சாதனைகளை விளக்கி திருக்காளிமேடு விஏஓ அலுவலகம் அருகே பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி முன்னாள் தலைவரும் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வி பாலாஜி தலைமையில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான விசோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
உடற்பயிற்சிக்கு பின் தசை வலியை வெகுவாக குறைக்க உதவும் பாதாம்: ஆய்வில் புதிய தகவல்
பாதாம் சாப்பிட்டு விட்டு உடற்பயிற்சி செய்யும்போது தசை வலியை குறைப்பதோடு, உடலுக்கு தேவையான சக்தியை வைத்திருக்க உதவுதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சென்னையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு
6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் சேர்க்க வேண்டும்
மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்த விஜய் திட்டம்
நடிகர் விஜய் கடந்த 2ம் தேதி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கினார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவினர் புதுச்சேரி வருகை கவர்னர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர் வரவேற்பு
புதுச்சேரியில் செயல் படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய 30 எம்.பி.,க்கள் கொண்ட பார்லிமென்ட் குழு புதுவைக் வருகைதந்துள்ளது.
நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் - கவர்னர் விருப்பம்
நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு, நல்லது நடக்க நல்லவர்களை ஊக்கப்படுத்துங்கள் என கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூதத் ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமைந்துள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து மஹா தீபாராதனை நடைபெற்றது.
கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க கோப்புகள் தயாராக உள்ளது-அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
கடந்த ஆண்டு 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்க கோப்புகள் தயாராக உள்ளது. விரைவில் அவர்களுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
கண்டமனூர் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கண்டமனூர் கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது.
புதுச்சேரி சட்டசபையில் - ரூ.4,634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல்
தி.மு.க., காங்கிரஸ் வெளிநடப்பு
கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.340 ஆக உயர்வு
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் பிரதமர் மோடியுடன் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தி வருகிறது.
80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும்
அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
புதுவை தலைமைச் செயலாளராக சரத்சவுகான் பொறுப்பேற்பு
முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி வடகாட்டில் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் வடகாடு பெரிய கடை ஊர்வலமாக வீதியில் பெற்றனர்.
பழப்பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின்கீழ் நடைபெற்ற மாவட்ட அளவிலான பழப்பயிர்கள் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கத் தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, 11 விவசாயிகளுக்கு சிப்பம் கட்டும் அறை அமைத்திட ரூ.22 லட்சம் திட்டமானிய உதவித்தொகை பெறுவதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
பாராளுமன்ற தேர்தல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு வினியோகம் தொடங்கியது
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
டெல்லி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு
சுண்ணாம்பாற்றில் ரூ.2.69 கோடி செலவில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி முதலமைச்சர், சபாநாயகர் துவக்கி வைப்பு
புதுச்சேரி தவளக்குப்பம் என். ஆர். நகர் பகுதியில் ரூ.2.69 கோடி திட்ட மதிப்பீட்டில் சுண்ணாம்பாற்றில் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
அரசின் சேவைகள் விரைவாக மாற்றுத்திறனாளிகளை சேரும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தந்த முதல்வர்
கோவை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி மக்களுடன் முதல்வர்