Versuchen GOLD - Frei

Newspaper

Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக்: பிறைட்டனிடம் தோற்ற சிற்றி

ஆர்சனலை வென்ற லிவர்பூல்

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

"வீதியை புனரமைத்து தரவும்”

மஸ்கெலியா நகரில் உள்ள மதத் தலங்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் வீதி சேதமடைந்து காணப்படுவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஒரே வீட்டுக்குள் 2 சடலங்கள் மீட்பு

பசறை, தஹா கனாவா பகுதியில் உள்ள வீட ஒன்றுக்குள் திங்கட்கிழமை (01) அன்று இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

ஜனாதிபதியின் பெயர் இல்லை

குடிவரவு-குடியல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் திங்கட்கிழமை (01) அன்று திறந்து வைக்கப்பட்டது.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஆலயத்தில் கைவரிசை காட்டிய பெண் சிக்கினார்

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் வைத்து பெண் ஒருவரின் பணப்பையைத் திருடிய சந்தேக நபர் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

பார்த்திபன் படத்தில் 'லப்பர் பந்து' ஹீரோயின்

இரவின் நிழல், டீன்ஸ் படங்களை இயக்கிய பார்த்திபன் அடுத்து 3 படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

இணங்கிய லிவர்பூல்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான நியூகாசில் யுனைட்டெட்டின் முன்களவீரரான அலெக்ஸான்டர் இஸாக்கை கைச்சாத்திட 125 மில்லியன் ஸ்டேர்லிங்க் பவுண்ஸ்களுக்கு கைச்சாத்திட இன்னொரு பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் இணங்கியுள்ளது.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

ஆப்கான் நிலநடுக்கத்தில் 800 பேர் பலி; 4,800+ காயம்

கிழக்கு ஆப்கானிஸ்தாளில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 11.47 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 4,800க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

மயிலிட்டியில் பொலிஸார் அடாவடி: தூஷணத்தால் திட்டி முதுகில் பிடித்து தள்ளினர்

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் திங்கட்கிழமை (01) காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் விரட்டியடித்தனர்.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

ஆசிரியர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனார்

உடபுஸ்ஸல்லாவ பகுதியில் உள்ள ஒரு பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழு, ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் சுற்றுலா சென்று போபுருதிய நீர்வீழ்ச்சியின் கீழ் நீரோடையில் நீந்திக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அம்பகஸ்டோவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

"வரி இல்லாவிட்டால் அமெரிக்கா அழிக்கப்படும்”

நீதிமன்ற தீர்ப்புக்கு ட்ரம்ப் பதிலடி

1 min  |

September 02, 2025

Tamil Mirror

இனிய பாரதியின் இரு சகாக்கள் கைது

இனிய பாரதியின் சகாவான கல்முனையைச் சேர்ந்த டிலக்ஷன் சனிக்கிழமை (30) அன்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், காரைதீவைச் சேர்ந்த இன்னொரு சகாவான வன்னியசிங்கம் பரமேஸ்வரன் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

இவ்விருவரையும் உங்களுக்குத் தெரியுமா?

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணிடம் ரூ.3 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான பெண்ணையும், கூர்மையான ஆயுதத்தால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த சந்தேக நபரையும் கைது செய்ய பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவி கோருகிறது.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

"உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகளே காரணம்”

\"உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்\" என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

“ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்றனர்”

நம் நாட்டின் நிலைமை சோகமானதும் துரதிர்ஷ்டவ சமானதுமாகவே இன்று காணப்படுகின்றன.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

“ஏமாற்றி, பொய்யால் வெற்றி பெற்றனர்”

புற்றுநோய் வைத்தியசாலையில் நிலவும் வசதிகளைக் கூட பெற்றுக் கொடுக்கவோ, மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்கவோ முடியாது போயுள்ளது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் மூளைசாலிகள் வெளியேற்றம் சார் பிரச்சினை எழுகிறது. இதற்கும் எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு அரசாங்கத்தால் நாடு ஆளப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

தமன்னாவின் தனி 'லவ்'

நடிகை தமன்னா தனக்கு சமோசா மீது மிகப்பெரிய லவ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

சிரிதரன் எம்.பியின் கருத்து: முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?

இலங்கையில் உண்மையிலேயே எத்தனை தேசிய இனங்கள் வாழ்கின்றன?

3 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா: ஒருநாள் தொடர் இன்று ஆரம்பிக்கிறது

இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது லீட்ஸில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

நடிப்புக்கு முழுக்கு?

பல்வேறு பிரச்சினைகளை கடந்து மீண்டும் நடிக்க வந்துள்ள சமந்தா, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

மண்டைத்தீவில் கிரிக்கெட் மைதானம்

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

ரஷ்ய சிறுவர்களுக்கு இராணுவ பயிற்சி

ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் பற்றாக்குறையால் எதிர்கால போர்களுக்காக சிறுவர், சிறுமியருக்கு இராணுவ பயிற்சி கொடுத்து தயார் படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

“தனக்கு உதவிய சகலருக்கும் நன்றி”

தான் கைது செய்யப்பட்டபோது, தனக்கு உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி எனத் திங்கட்கிழமை (01) அன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

“பயங்கரவாதம் சவாலாக உள்ளது”

பயங்கரவாதம் என்பது, ஒட்டுமொத்த மனிதகுலுத்துக்கும் விடுக்கப்பட்ட சவால் என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

“அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும்”

யாழ்ப்பாணத்தில் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் திங்கட்கிழமை (01) காலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

சிம்பாப்வேவுக்கு எதிரான தொடரைக் கைப்பற்றியது இலங்கை

சிம்பாப்வேக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.

1 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

எகிறும் எதிர்பார்ப்பு

ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தை இயக்கியவர் நெல்சன்.

1 min  |

September 02, 2025

Tamil Mirror

புலன் கடந்த புலக்காட்சியில் தொலையுணர்வு

உளவியலாளரான BerholdSchwark MD நெருங்கியவர்களுள் டெலிபதி சக்தி இருக்கும் என நம்பினார்.

2 min  |

September 02, 2025
Tamil Mirror

Tamil Mirror

முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நெதர்லாந்து

நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை(30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.

1 min  |

September 01, 2025

Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் போர்ண்மெத்திடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

1 min  |

September 01, 2025