CATEGORIES
Kategorien
ஏமனில் திடீர் தாக்குதல் உலக சுகாதார அமைப்பின் தலைவர் இஸ்ரேல் குண்டு வீச்சில் தப்பினார்
ஏமனில் நடந்த வான்வழி தாக்குதலில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மீராபாய் குறித்து சர்ச்சை கருத்து மன்னிப்பு கோரினார் அமைச்சர் அர்ஜூன் மேக்வால்
ராஜஸ்தானின் சிகாரில் உள்ள பிப்ராலியில் உள்ள ஸ்ரீ ஷியாம் கோசாலையில் திங்களன்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கலந்து கொண்டார்.
தியேட்டரில் பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் காணொலி மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்
புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி கடந்த 4ம் தேதி வெளியானபோது ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார்.
கடந்த 2023-24ம் நிதியாண்டில் தனிநபர் குடும்ப செலவு 9 சதவீதம் அதிகரிப்பு
இந்தியாவில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 2023-24ம் நிதியாண்டில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.
மன்மோகன்சிங் வாழ்க்கையும், பணியும் இந்தியாவின் தலைவிதியை மாற்றியது
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு காங்கிரஸ் காரியக் கமிட்டி நேற்று அஞ்சலி செலுத்தியது.
ராஜேந்திரபாலாஜி - மாஜி எம்எல்ஏ ஆதரவாளர்கள் மோதல் 'வெடித்தது' வீடு புகுந்து தாக்கியதால் ஆத்திரம் அதிமுக நிர்வாகி துப்பாக்கிச்சூடு
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கைது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் மண்டபம் மீனவர்களின் காவல் மேலும் நீட்டிப்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பனியில் இருந்து நாற்றுகளை பாதுகாக்க பசுமை போர்வை
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பனி பாதிப்பில் இருந்து பாதுகாக்க மலர் நாற்றுகளுக்கு இரவு நேரங்களில் பசுமைப் போர்வை போர்த்தப்படுகிறது.
காவிரி நீர்த்தேக்கத்தில் கலந்துவிட்ட பர்னஸ் எண்ணெய் நவீன கருவிகளை கொண்டு விரைந்து நீக்க வேண்டும்
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
வீடுகளில் 25 சவரன் கொள்ளை 2 சிறைக்காவலர்கள் கைது
நெமிலியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு 25 சவரன் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் வேலூர் மத்திய சிறைக்காவலர்கள் 2 பேர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சமயபுரம் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய 541 கிலோ தங்கத்தை உருக்குவதற்காக வங்கியிடம் ஒப்படைப்பு
சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 541 கிலோ தங்கத்தை உருக்குவதற்கு மும்பைக்கு அனுப்ப அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு ஆகியோர் நேற்று வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அண்ணாமலையை கலாய்த்து கூல் சுரேஷ் சாட்டையடி
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டத்தை கிண்டலடித்து நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு தானே சாட்டையடி போராட்டம் நடத்தினார்.
நார் சாட்டை வேணாம்பா..பஞ்சு சாட்டையை கொண்டு வா..
டிசம்பர் 27ம் தேதி முதல் 48 நாட்களுக்கு காலில் செருப்பு அணிய மாட்டேன் எனவும், எனது வீட்டுக்கு முன்பு எனக்கு நானே சாட்டையால் அடித்துக்கொள்வேன் என்றும் தமிழ்நாடு பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் அறிவித்தார்.
மீனவர் பிரச்னை உட்பட எந்த பிரச்னைக்கும் போராடாத அண்ணாமலையை தமிழ்நாடு மக்கள்தான் சவுக்கால் அடிக்க வேண்டும்
மீனவர் பிரச்னை உட்பட எந்த பிரச்னைக்கும் போராடாத அண்ணாமலையை தமிழ்நாடு மக்கள்தான் சவுக்கால் அடிக்க வேண்டும் என திருமுருகன் கூறினார்.
அண்ணா பல்கலை. மாணவி போன்று பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வரவேண்டும்
அண்ணா பல்கலைக்கழக மாணவி போன்று பெண்கள் தைரியமாக புகார் கொடுக்க முன்வரவேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜன 9ம் தேதி வரை சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சி
நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் ஜனவரி 9ம் தேதி வரை நடைபெறும் சரஸ் மேளா மற்றும் மாநில அளவிலான மாபெரும் விற்பனைக் கண்காட்சியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
கோமாளித்தனத்தின் உச்சம் அண்ணாமலை சவுக்கடி காட்சிதான் இந்தாண்டின் மிகச்சிறந்த காமெடி
மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மன்மோகன் சிங் மறைவுக்கு கட்சி தலைவர்கள் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
எந்த வகையிலும் அரசை குறைகூற முடியாதவர்கள் சாட்டையால் அடித்துக்கொண்டு காமெடி போராட்டம் நடத்துகின்றனர்
எந்த வகையிலும் அரசை குறைகூற முடியாதவர்கள், பிழைப்புக்காக சாட்டையால் அடித்து காமெடி போராட்டங்களை நடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று காங்கிரஸ் எஸ்சி துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
அவதூறு கருத்துக்களுக்காக எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
பாஜ மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கபட்ட சிறை தண்டனையை மேல்முறையீட்டுக்காக நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு மனைவிகளுடன் உல்லாசமாக இருந்ததையும் வீடியோ எடுத்து ரசித்த ‘பாலியல் சைக்கோ' ஞானசேகரன்
சென்னை அண்ணா பல்லைக்கழக மாணவி பலாத்காரம் வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ‘பாலியல் சைக்கோ’ ஞானசேரகனின் செல்போனில் இருந்து பல் பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஊழலை வெளிப்படுத்தியதால் கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி
சென்னை வாழ் திருத்தங்கள் இந்து நாடார் உறவின் முறையின் தர்மபண்டு அறக்கட்டளையில் ரூ.1500 கோடி ஊழல் குறித்து வெளியிட்டதற்காக கூலிப்படை ஏவி விட்டு தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக அறக்கட்டளை நிர்வாகி சங்கரலிங்கம் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா?
பொள்ளாச்சி சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த எடப்பாடி ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்கி பல திட்டங்களை உருவாக்கி தருவதற்கு துணையாக நின்றவர் மன்மோகன் சிங்
தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் துணை நின்றவர் டாக்டர் மன்மோகன் சிங் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று 900 புத்தக ஸ்டால்களுடன் 48வது புத்தக கண்காட்சி தொடங்கியது
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் 48வது புத்தக கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரம் வணிகர்களுக்கு விழிப்புணர்வு
தமிழ் ஆட்சிமொழி சட்ட வாரத்தை முன்னிட்டு, சென்னையில், உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் தமிழில் பெயர்பலகை வைப்பது குறித்து வணிகர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம் நடந்தது.
சாட்டையடி விவகாரம் அண்ணாமலைக்கு வினோத நோய் பாதிப்பு
லண்டன் சென்று படித்து வந்ததால் அண்ணாமலைக்கு வினோத நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், இதே சாட்டையை வேறு ஒருவரிடம் கொடுத்து அடிக்கச் சொல்லி இருக்க வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கிண்டலாக கூறினார்.
நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டுவதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 1000 கன அடி உபரிநீர் திறப்பு
பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டுவதால், விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் முதல் தகவல் அறிக்கை போலீசாரால் கசியவில்லை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் காவல்துறை தரப்பில் இருந்து கசியவில்லை என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங்குக்கு தலைவர்கள் அஞ்சலி
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல், சோனியா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.