CATEGORIES
Kategorien
சல்யூட் சின்மயி!
ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தினக்கூலிப் பணியாளர்கள்தான். அன்றாடம் உணவிற்கே கஷ்டப்படும் அவர்களின் நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. முடிந்தவரை சில நல்ல உள்ளங்கள் தங்களால் இயன்றதை இத்தகைய மக்களுக்கு தொடர்ந்து செய்துவருவது அன்பின் வெளிச்சமாக மலர்கிறது. பிரபல பாடகி சின்மயி, தனது சமூக வலைப் பக்கத்தை ஆக்கபூர்வமான முறையில் பயன்படுத்தி, இத்தகைய மக்களுக்காக நேரடியாகவே நிதி திரட்டி வழங்கி வருகிறார். ஹைதராபாத்தில் இருந்த அவருடன் தொலைபேசியில் உரையாடினோம்.
கிருஷ்ணரின் கீதை
மகாபாரதப் போரின் துவக்க நாள்... கௌரவர் படைகளும், பாண்டவர் படைகளும் குருஷேத்ர போர்க்களத்தில் ஆவேசத்துடன் எதிரெதிராக அணிதிரண்டு நின்றிருந்தன.
எடையைக் குறைக்கும் சுரைக்காய்
கோடைக்காலத்தில் சுரைக்காயைச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். வெப்ப நோய்கள் ஏற்படாது. சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரகக் கோளாறு ஏற்படாது. உடல் எடையைக் குறைக்க சுரைக்காய் கைகண்ட மருந்து.
கொரோனாவால் செல்லப் பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கோவிட்-19 என்ற ஒருவகை வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுங்கள்!
உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்
சந்திரனில் காலடி வைக்கும் முதல் பெண்!
கொரோனா தாக்குதல் காலத்தில் இதெல்லாம் அவசியமா? என்று எது எதற்கோ கேள்வி கேட்கிறோம்.
சேவையில் சுகம் காணும் கோவை இளைஞர்!
கோவை உடையாம்பாளையம் சௌரிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த ஆதரவற்ற மக்கள் பலரும் சரியாக 12 மணிக்கு அந்த வீதிகளில் காத் திருக்கின்றனர்.
பொருளாதாரம் எப்போது எழும்?
தமிழ்நாட்டின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களுள் ஒன்று திருப்பூர்.
வித்தை காட்டும் வித்தகர்கள்
கொரோனா பாதிப்பில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு வீட்டிலேயே முடங்கி இருங்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.
ஹெர்பல் கஷாயம்
நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும்
ஒரு வார்த்தை!
லாக்டௌன் கெடுபிடி தளர்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில், நோய்ப் பரவல் அதிகரித்துக்கொண்டே செல்வதைப் பார்த்தால், அச்சப்படாமலிருக்க முடியவில்லை.
தமிழின் சிறப்பு
‘வே' இந்த ஒற்றைத் தமிழ் எழுத்திற்கு ‘மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருள்.
கல்யாணம் பண்ணிப் பார்!
கொரோனா நேரத்தில் பல நிகழ்ச்சிகளும் கூட்டங்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.
வெப்பம் தணிக்கும் வேப்பம்பூ ரெசிபிகள்!
கொரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் வகையிலும் வேப்பம் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சில ரெஸிபிகளைப் பார்க்கலாம்.
இயற்கையான சத்து டானிக் இளநீர்!
உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து ரத்தத்தில் சேர வேண்டியதாது உப்புக்களைச் சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.
நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க என்ன சாப்பிடலாம்?
நெஞ்சில் சளி ஏற்படாமலிருக்க இஞ்சிச் சாறு, மிளகு சூப், சீரகத் தண்ணீ ர் அருந்தலாம்.
திசை மாறும் பூங்காற்று!
அத்தியாயம் 1
வயிற்றை குளிர்விக்கும் நுங்கு!
நீராகாரம் ஒரு அருமையான இயற்கையான பானம்.
வரகு வெண்பொங்கல்
இயற்கை உணவு
வரம்
கேளுங்கள்? கேளுங்கள்! - MGM HEALTHCARE
திருக்காலடியப்பன் பாதம் பணிவோம்
காலடியில், சிவகுரு ஆர்யாம்பிகை தம்பதியருக்கு சிவனின் அம்சமாக அவதாரம் செய்தவர், உலகில் அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர் என்பது எல்லோருக்கும் தெரியும். இவர் வாழ்ந்த காலம் முப்பத்து இரண்டு வருடங்கள்தான்.
கொரோனா நிவாரண நிதிக்கு பள்ளி மாணவன் நிதி!
கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் ச.அ.தர்ஷன். ஒன்பது வயதான இவர் கோவை கணபதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை சக்திவேல், தாயார் அனிதா.
சானல் தொடங்கலாம், வாங்க!
நாமே தொலைக்காட்சிச் சானல் தொடங்குவதா? இதென்ன விளையாட்டு? நிகழ்ச்சிகளைப் பதிவுசெய்வதற்கான கேமராக்களில் தொடங்கி ஒளிபரப்பும் தொழில்நுட்பம் வரை கோடிக்கணக்கில் செலவாகுமே! அவ்வளவு செலவு செய்து நாம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினாலும், அதைப் பற்றி யாருக்குத் தெரியப்போகிறது? அவ்வளவாகப் புகழ்பெறாத நம்முடைய நிகழ்ச்சிகளை யார் பார்க்கப் போகிறார்கள்?
ஜில் தர்பூசணி, டல் வியாபாரம்..!
வழக்கமா இந்தக் கோடை காலத்துல சக்கைப்போடு போடும் தர்பூசணி வியாபாரம், இந்த வருடம் மக்களிடம் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கிறது. விளைச்சல் அதிகமாக இருந்தும், விற்பனையும் இல்லாமல், நல்ல விலையும் கிடைக்காததால் ஆங்காங்கே தர்பூசணிகள் வீணாகி தேங்கிக் கிடக்கும் சூழ்நிலையில், இதுபற்றி தர்பூசணி வியாபாரத் திற்காகவே சென்னை வந்திருக்கும் ஆதிலட்சுமியிடம் கேட்டோம்.
தினை தோசை
தோசை வார்த்து
கொரோனா மன அழுத்தம்
உளவியலால் விரட்டியடிப்போம்!
பன்முக வித்தகி!
லேடி ஜேம்ஸ்பாண்ட், இயற்கை விவசாயி, தொழில் முனைவோர் என்று மூன்று முகங்கள் கொண்ட பெண்மணியான ஏ.எம்.மாலதி, தன்னிடம் வந்த கேஸ்களுக்காக துப்பறிந்தபோது தனக்கு ஏற்பட்ட த்ரில்லான அனுபவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த இதழிலும் தொடர்ந்து பேசுகிறார்....
நலம் தரும் நெல்லி
ஒரு பொருள் இரு பயன்
நீங்கள் பார்த்து வியக்கும் பெண்மணி?
நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர், சுதா மூர்த்தி.
சம்பங்கிப் பூவின் மகத்துவம்
பூஜைக்கு உகந்த சம்பங்கிப் பூ மருத்துவக் குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது.