CATEGORIES
Kategorien
பைக்கில் உலகத்தையே ஒரு ரவுண்டு வரலாம்!
நமக்கெல்லாம் உலகையே சுற்றி வலம் வர வேண்டும் என்ற கனவு இருப்பது இயல்புதான்.
கொரோனா குட் நியூஸ்!
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. மக்கள் தங்களது இயல்பு வாழ்கையை இழந்துள்ளனர். அட... எவ்வளவு நாளைக்குத்தான் இந்த அனல் பறக்கும் செய்திகளைப் பார்த்தும், கேட்டும் பயந்து கிடப்பது? லைட்டா இந்த அச்சுறுத்தளிலிருந்து வெளியே வரலாமே... இதோ சில குட் நியூஸ் உங்களுக்காக...
கொரோனா கால காய்கறிப் பாதுகாப்பு
கொரோனா கால ஊரடங்கால், தினசரி சந்தைக்குப் போய்க் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்கி வர முடியாத சூழல்.
கோடைக் கால டிப்ஸ்
வெயில் காலம் வருகிறது. வியர்க்குருவும் கூடவே வரும். அதில் இருந்து நிவாரணம் பெற சில டிப்ஸ்.
கொரோனா: கர்ப்பிணிகள் பாதுகாப்பாக இருப்பது எப்படி
உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று, கர்ப்பிணிகளுக்கு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்? பிரபல மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ கஜராஜிடம் கேட்டோம்.
கொன்னப் பூ!
ஒரு சின்னக் கிராமத்துல, சின்னதாக கிருஷ்ணர் கோயில்.
குறையொன்றுமில்லை
நிச்சயம் யாரும் கவனித்திருக்க மாட்டீர்கள்.
என்றும் வாழும் பாபா!
1918-ஆம் ஆண்டு விஜயதசமி அன்று தாத்யா கோடோ பாட்டீலின் உயிரைக் காப்பாற்றிய பாபா அதற்குப் பதிலாகத் தமது உயிரை விட்டார்.
வாழ்க்கையில் விழுந்த இடி
இது ஒரு உண்மை நிகழ்வைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் எழுதப்படும் கட்டுரையாகும்.
மனம் வளர்ப்போம்
இந்தத் தலைமுறைக் குழந்தைகளுக்கு சாதிக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கு, அதில் சந்திக்க வேண்டிய சவால்களும் இருக்கு. உடல் சம்பந்தமான பிரச்னைகள் வெளியில் காட்டிக் குடுத்துடும், நாமும் மருத்துவம் பார்த்து அதைச் சரிசெய்துடுவோம்.
பாபா விரும்பிய விஷ்ணு சகஸ்ரநாமம்!
பாபா அவர் தம் பக்தர்களிடம் தட்சணை கேட்கும்போது வெறும் பணத்தை மட்டும் கேட்பதில்லை.
நான் ஏன் மாறனும்?
சர்வதேச திருநங்கையர் தினம் - மார்ச் 31
குல ஒழுக்கமே எங்களுக்கு முக்கியம்!
குட்டிக் குட்டிக் கூடாரங்கள், சுற்றிலும் ஆடு, கிளி, புறா, நாய் என பல்வேறு ஜீவராசிகளுடன் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டும் ஒருவரை ஒருவர் கிண்டலும் கேலியும் செய்து சிரித்துக் கொண்டும் அமர்ந்திருக்கும் அந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது சற்றுப் பொறாமையாகத் தான் இருக்கிறது.
காதல் காற்றே கரையாதே!
நான் என்ன சொல்வது? பழனிசாமியின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.
அமுதா
ராகவ் குட்டியாய் ஷார்ட்ஸை இடுப்பில் மாட்டியபடி ஸ்தோத்திர கிளாஸுக்குக் கிளம்பிக் கொண்டு இருக்கிறது.
'தலைசிறந்த கல்வி நிறுவனம்'
செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லூரி
வாழ்ந்து காட்டலாம் வாங்க!
சர்வதேச திருநங்கையர் தினம் - மார்ச் 31
" 'ஸ்மார்ட் டிடெக்டிவ்' ஆக சமயோசித புத்தி வேணும்!”
சென்னையில், தனியார் துப்பறியும் பணி என்பது பற்றிய விழிப்புணர்வே இல்லாத காலகட்டத்தில், துணிச்சலாக ஒரு துப்பறியும் நிறுவனத்தை ஆரம்பித்த சிறப்புக்குரியவர் ஏ.எம்.மாலதி.
ஆண்களும் உஷாராய் இருக்கணும்!
கிடுக்கிப்பிடி போடும் போக்சோ
நூறும் ஒண்ணும் நூரோந்து
தெரிந்த செய்தி: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர் என்னும் கிராமம்.
பம்பாய் மிட்டாய்...பம்பாய் மிட்டாய்...
1960-களில் பிறந்தவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது, பம்பாய் மிட்டாய்.
போர்க்களத்தில் பெண்கள்
72 வருட கால சுதந்திர இந்தியாவில் பெருமிதப்படும் நிகழ்வு 2019-ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று நடந்தது.
மகாநதிப் புகழ்! - கீர்த்தி சுரேஷ்
ஓர் இளம் கதாநாயகி என்று மட்டுமே கருதி யவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கும் வகையில் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநதி'யில் தூள் கிளப்பினார்.
திருநங்கைகளுக்காக ஒரு நூலகம்!
“புத்தகங்கள் வாசிக்கறது மூலமா புதிய பாதை புலப்படும். நம்ம வாழ்க்கையோட இருட்டு விலகும்.
தட்சணை கேட்டு வாங்கிய பாபா!
பாபாவின் முக்கிய அடியவர்களில் காகா மஹாஜனியும் ஒருவர். அவரின் நண்பர் ஒருவர் உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்.
தங்கப் பயிறு
ஒரு பொருள் இரு பயன்
சின்னத்திரை ராணி - ராதிகா சரத்குமார்
'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் ராதிகா தோன்றிய போது, என்ன தான் எம்.ஆர். ராதாவின் மகள் என்ற பின்னணி இருந்தாலும், இவர் நடிப்புத் துறையில் தன்னை இந்த அளவு நிலைநிறுத்திக் கொள்வார் என்பதை யாரும் எதிர் பார்க்கவில்லை.
கொல்லும் வில்லி!-ஷில்பா மேரி
ஸ்டைல் சிறப்பிதழ் பண்ணப் போறோம். அதுக்குப் பொருத்தமான ஒரு வில்லிய பேட்டி எடுக்கலாமா?
காதல் காற்றே கரையாதே!
சென்னையைச் சேர்ந்த அரவிந்த், உடுமலையில் ஒரு வங்கியில் பணியாற்றுகிறான்.
ஓணான் போய் ஜெய்க்கா வந்த கதை...
எங்கள் வீட்டுக்கு 'ஜெய்க்கா' வந்ததன் பின்னணிச் சம்பவம் இதுதான்.