CATEGORIES
Kategorien
ஓ மை வாணி
'தெய்வ மகள்', 'லட்சுமி வந்தாச்சு' சீரியல்களில் நடித்து, தமிழக தாய்மார்களின் மகளாக மாறிய வாணிபோஜன், இப்போது தமிழக இளைஞர்களுக்குப் பிடித்த ஹீரோயினாகி விட்டார்.
இரட்டைச் சத சாதனை! - ஸ்ம்ருதி மந்தனா
அக்டோபர் 2013ல் மகாராஷ்டிர அணியில் குஜராத்துக்கு எதிராக இவர் ஆடிய போது ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.
அக்கினி வளையத்துக்குள் அழகான நியூசிலாந்து!
அடுத்து நாங்கள் சென்ற இடம் ரொம்ப ரொம்ப சுவாரசியமான இடம்... நம் எல்லோருக்குமே பிடித்த ஓர் இடம்!
(மங்கையர்) மலரும் நினைவுகள்!
மங்கையர் மலருடன் 40 வருடங்கள் பயணித்த வாசகிகள் மலரும் நினைவுகளைத் தொடர்ந்து பதிவுசெய்யுங்கள். உங்கள் நினைவலைகள் எங்களுக்கு எனர்ஜி பூஸ்ட்!
பழையன கழிதலும் புதியன புகுதலும்
சட்ட அமைப்பிற்கும் அவசியம்!
யார் இவங்க?
யார் இவங்க?
“நால்வருடன் நான்”
நம்முடன் சச்சு
“என் பேச்சு மாற்றம் தரும்!”
“என் பேச்சு மாற்றம் தரும்!”
மேடைக்கு வந்த ஆன்மிகம்
முழுக்க முழுக்க பெண்களே நடிக்கும் மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுவினை கடந்த முப்பது ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் பாம்பே ஞானத்தின் பேட்டி தொடர்கிறது.
ப்ரணவ வடிவ பாலகணபதி
பிடியதன் உருஉமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே.
பாபா கேட்ட இரண்டு பைசாக்கள்!
ஷிர்டியில் சாயிபாபா வித்தியாசமான முறையில் பிச்சை எடுத்து வந்ததைப் போலவே, அவர் தம் பக்தர்களிடம் தட்சணை - காணிக்கை பெற்ற விதமும் விநோதமான ஒன்று.
சிறுமியின் தவிப்பு
கிடுக்கிப்பிடி போடும் போக்சோ
காதல் காற்றே கறையாதே!
புத்தகங்களை எடுக்க இருவரும் குனிந்த போது, காவ்யாவின் விரல்களை என் விரல்கள் எதிர்பாராத விதமாய் ஸ்பரிசித்தன.
பாசிப்பருப்பு இட்லி
தொட்டுக்க பாசிப்பருப்பு சாம்பாராம் டோய்! ஸ்ஸ்ஸ் ...ஒரே பாசி மயம்!
சேமியா இட்லி
ஹைய்...உப்புமாவிலிருந்து தப்பிச்சுக்கலாம். மம்மி, டிபனுக்கு ரெண்டு சேமியா இட்லி...
கோதுமை இட்லி
அடக் கடவுளே! கோதுமையில் சப்பாத்தி, பூரி, தோசை, உப்புமா, இப்போ இட்லியுமா?
கோகநட் இட்லி
சட்டுன்னு செய்யலாம் போல...இரண்டு தேங்காய் பார்சல்...
கொரோனா கொடூரம்
கொரோனா வைரஸ் பரவுவதுபோல், அதைப்பற்றிய பேச்சும் ஊரெங்கும் பரவிக் கிடக்கு.
ஓட்ஸ் இட்லி
ஓட்ஸ் கஞ்சிக்கு பை பை...இனி இட்லியை சாப்பிடலாம்.
கம்பு இட்லி
கம்பு இட்லி சாப்பிட்ட தெம்பு வருமாம்ல!
இவங்கதான் அவங்க!
பிப்ரவரி 4ஆம் தேதி ஷார்ப்பா 3 மணிக்கு, சென்னை மாஞ்சோலை முதல் தெருவில் நுழைந்த மூன்று ஆட்டோக்களின் டுர்ர்... டுர்ர்ர்ர்... என்ற சத்தம், மூன்றாவது தெருவில் உள்ள நமக்கே ஒலித்தது!
எஸ்.மீனாட்சி அம்மாளின் சமைத்துப்பார்!
தயிர் பச்சடி வகைகள்
ஆனந்தன்-முரளி
அது ஓர் ஐந்து மாடிக் கட்டடம். ஆனந்தன்- சித்ரா தம்பதி அதன் முதல் மாடியில் வசிக்கிறார்கள். இரண்டாவது மாடியில் வசிக்கிறார்கள் முரளி - சுமதி தம்பதி.
ஃபிட்னஸ் பேண்ட்
வண்டிகளின் முன்பக்கத்தில் ‘ஸ்பீடோ மீட்டர்' எனப்படும் விரைவுமானிகளைப் பொருதியிருக்கிறார்கள்.
நிஷ்டை என்றால் என்ன?
இவரைக் கேளுங்கள் பி. சுவாமிநாதன்
பெண்ணியம் என்பது வாழ்க்கை முறை!
பெண்ணியம். இந்த வார்த்தை இன்றைக்கு எப்படிப் பலராலும் பரவலாக அறியப்படுகிற வார்த்தையாக இருக்கிறதோ, அதேபோல வெறுக்கப்படுகிற வார்த்தையாகவும் இருக்கிறது.
வஜைனோபிளாஸ்டி
யோனியைச் சுற்றிப் படர்ந்துள்ள அதிகப்படியான லைனிங்கை (lining) அகற்றி, யோனியைச் சுற்றியுள்ள மென்மையான திசுக்களை இறுக்கமாக்குவதற்காகச் செய்யப்படுகிற அறுவைச் சிகிச்சைதான் வஜைனோபிளாஸ்டி எனப்படுவது.
பாட்டும் பாலமும்!
பட்டில் தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி ‘அடுத்தது என்ன?' என்ற எதிர்பார்ப்பைப் பெண்கள் மனதில் விதைத்துக் கொண்டிருக்கும் ‘பாலம் சில்க்ஸ்', தனது விற்பனை நிலையத்திலேயே ஓர் இன்னிசைக் கச்சேரியை வழங்கி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
புவியின் நுரையீரல்
அழகான ஒரு மாலை நேரத்தில் அமேசான் காடுகளில் நின்றுகொண்டு கண்ணை மூடிக் கேட்டால் இப்புவி இசைக்கும் பாடலை நிச்சயமாக நம்மால் கேட்க முடியும்.
பத்து பொருத்தம்
'சிரி' கதை