CATEGORIES
Kategorien
மாயாஜாலம்!
ரெடிமேட் துணிகளின் விற்பனை, புடைவைகளில் புதுமை, ரீசெல்லர்களுக்கான வாய்ப்புனு நம்ம சித்ராஸின் பட்டி யலில் அடுத்தது , என்ன?
ப்ரௌனி கேக்
ப்ரௌனி கேக்
பாபாவின் அடியவர்கள்!
பாபாவின் அடியவர்கள்!
படிக்காதவள்
இந்த வாரத்துல இது நாலாவது கேஸ்!
பெண்கள் பாதுகாப்பு பறிபோனதா?
அண்மையில் ஹைதராபாத்தில் ஒரு இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு , எரித்துக் கொல்லப்பட்டச் சம்பவம்
பல்சர் பைக்கில் பாரதப் பயணம்!
சாதனைப் பெண்களைச் சந்திக்கும் அனுபவம் மனநிறைவும் வியப்பும் தரும்.
கல்வி சேவையில் ஒரு 'மாணிக்கம்'!
எழுந்து நடக்கவே இயலாத ஒரு மாற்றுத் திறனாளி, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மலைக்கிராமத்தின் பழங்குடி இன மாணவ மாணவியர்க்கு ஒருங்கிணைப்பாளராகவும் ஆசிரியராகவும் செயலாற்றி வருகிறார்
பேசும் குயில்கள்
சங்கீத சகோதரிகளுடன் ஒரு சந்திப்பு
வாடிக்கையாளர்கள் எங்கள் நண்பர்கள்!”
1907 ஆம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி துவக்கப்பட்ட இந்தியன் வங்கி நூற்றாண்டு கண்ட பெருமைக்குரியது
இளைஞர்கள் விரும்பும் ஸ்டார்ட்டப் உலகம்!
நண்பர் ஒருவரைச் சந்திப்பதற்காக அவருடைய அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன் .
வல்லமை வேண்டும் பெண்ணுக்கு!
அத்தி பூத்த மாதிரி எப்பொழுதாவது அபூர்வமாக பெண் இயக்குனர்கள் மலர்கிறார்கள்.
வாழைப்பூ புட்டு
வாழைப்பூ புட்டு
“தட்டிக் கேட்கத் தயங்கமாட்டேன்!
இதழியல் துறையில் இருபது ஆண்டு அனுபவம் கொண்டவர் “தி வீக்: ஆங்கில வார இதழின் தமிழ்நாட்டுச் சிறப்புச் செய்தியாளர் லட்சுமி சுப்ரமணியன். இவரது சமூக அக்கறை கொண்ட புலனாய்வுக் கட்டுரைகள் அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் விருது பெற்றவை. அசரவைக்கும் ஆளுமைகள் வரிசையில், இந்த இதழிலும் தொடர்ந்து தனது பேனா யாத்திரை பற்றிப் பேசுகிறார்:
வெள்ளை தேவதை!
ஒரு சிறிய இடைவேளைக்குப்பிறகு ப்ரியா ஆனந்த் தமிழுக்கு மீண்டும் வந்திருக்கிறார். 2019ல் 'LKG' 'ஆதித்ய வர்மா' 'சுமோ' என்ற மூன்று படங்களில் நடித்துவிட்டு விரைவில் மலர இருக்கும் புத்தாண்டை மகிழ்வுடன் எதிர்கொள்ள தயாராகிவிட்டார். தென்னிந்திய படங்கள்... கல்யாணம்... காதல்... இப்படி பல விஷயங்களை நம் வாசகிகளுடன் பகிர்ந்துகொள்கிறார்.
முத்ரா ரிலாக்ஸ்
மனம் குழப்பமடையும்போது, எண்ணமும், சிந்தனையும் தடுமாறுகிறது. அதனால் ரத்த அழுத்தம், இதயப் படபடப்பு, உடற்சோர்வு ஏற்படலாம். இதனைச் சரிசெய்து உடலும் மனமூம்: சீராகச் செயல்பட மனதைச் சரிசெய்யும் மந்திர முத்ராவாகிய 'இருதய முத்ரா: பழகுவோம்.
வானவில் காதல்!
வானிக்குக் கோபம் கோபமாக வந்தது. இந்த ராகுல் எப்பவுமே இப்படித்தான். எப்போது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்வான் என்றே தெரியாது. அவசரமாக ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றி அவனது எண்களை அழுத்தினால், ஸ்விட்ச் ஆஃப் ஆகத்தான் இருக்கும். மறுமுறை சந்திக்கும்போது கேட்டால், ஏதாவதொரு சாக்குப் போக்கு. கோபத்துடன் செல்போனை பைக்குள் திணித்தாள்.
பாலிவுட் நடிகைகளின் பியூட்டி சீக்ரெட்!
மும்பை ஜூஹு கடற்கரையோரத்தில் அமைந்துள்ள நவீன உடற்பயிற்சி அரங்கு அது. விலையுயர்ந்த காரில் வந்து இறங்குகிறார் நடிகை ஜான்வி கபூர். அட! நம்ம ஸ்ரீதேவி பொண்ணுங்க.
மியூசியம் போகலாம் வாங்க!
சும்மா மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கணும்னு நினைச்சா அதுக்கு இருக்குற பல வழியில ஒரு வழி குழந்தைங்களோட நேரத்தைச் செலவிடறது. அவங்க பேச்சு, சிரிப்பு, கிண்டல், நையாண்டி, சண்டைனு எல்லாத்தையும் கூடவே இருந்து ரசிக்கும்போது கிடைக்கிற ரிலாக்ஸேஷன், அது தனி ரகம். அப்படி ஒரு ரிலாக்ஸேஷனுக்காகத்தான் 90's கிட்ஸாகிய நாங்க, 4 சுட்டி 2k கிட்ஸோடு(கீர்த்தனா, ராகவி, தினேஷ், யுகேஷ்) ஜாலி விசிட்டா சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்துக்கு வண்டியக் கிளப்பினோம்.
படித்தது பொறியியல் பார்ப்பது விவசாயம்!
பொறியியல் படித்துத் தேர்ச்சி பெற்ற ஒரு இளம் பெண், சொந்தக் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். காலையில் எழுந்ததும் தோளிலே ஒரு மண்வெட்டியைத் தூக்கிப் போட்டுக்கொண்டு, தேக்குமரத் தோட்டம் நோக்கிக் கிளம்பிவிடுகிறார். அந்த இளம் மங்கையின் பெயர் குறிஞ்சிமலர். வயது இருபத்தியிரண்டு.
நல்வழி காட்டும் அரசு! நம்பிக்கை தரும் மகளிர்!
ஒவ்வொரு மகளிர் குழுக்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார்!
சங்கீதம் தரும் இதம்!
மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள சங்கீதம் அருமருந்து. சாமானிய மக்களுக்கே சங்கீதம் ஓர் உற்சாக டானிக் என்றால், அதிலேயே மூழ்கித் திளைத்திருக்கும் இசைக்கலைஞர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
துணிவே துணை!
மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருபெரும் ஆளுமைகளாலும் விமர்சிக்கப்பட்ட ஆளுமை இவர்!
ஜோக்ஜா போகலாம் ஜோரா ரசிக்கலாம்!
'ஜோக்ஜா' போய் வரலாம் வாங்கம்மா!” என்று பையன் கூற, அங்க என்ன ஸ்பெஷல்?" என்று கேட்டேன்.“வந்து பாருங்க, தெரியும்!” என்றான். போனேன். உண்மையாகவே பார்க்க வேண்டிய இடம்தான்.
கைகண்ட மருத்துவர் பாபா!
1910 ஆம் ஆண்டு பாபா துவாரகாமாயியில் துனிக்கருகில் குளிர் காய்நீதுகொண்டிருந்தார். அந்தத் துனியில் நெருப்பு இடைவிடாமல் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும். அப்போதும் அது போல் நெருப்பு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.
குருபெயர்ச்சி பலன்கள் - 2019
நிகழும் மங்களகரமான கல்யப்தம் 5120 - சாலிவாகனம் 1941 - பசலி 1429 - கொல்லம் 1195 - ஸ்வஸ்தி ஸ்ரீ விகாரி வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 11ம் தேதி பின்னிரவு 12ம் தேதி முன்னிரவு (ஆங்கிலம்: 29.10.2019) அன்றைய தினம் தினசுத்தி அறிவது சுக்லப்க்ஷ ப்ரதமை - விசாக நக்ஷத்ரம் - ஆயுஷ்மான் நாமயோகம் - கிம்ஸ்துக்னம் கரணம்- சித்த யோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் உதயாதி நாழிகை 54.14க்கு (அதிகாலை மணி 3.49க்கு) கன்னியா லக்னத்தில் குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு வாக்கியப் பஞ்சாங்கப்படி பெயர்ச்சியாகிறார்.
காற்றுக்கு பதிலாக நைட்ரஜன்
பெட்ரோல் ஸ்டேஷனில் டூவிலர் மற்றும் கார்களின் டியூப்களில் காற்றடித்துக் கொள்வது என்பது காலகாலமாக நடந்து வருவதுதான். இப்போதெல்லாம் சில பெட்ரோல் ஸ்டேஷன்களில் நைட்ரஜன் காற்றை நம் வண்டியின் டியூப்களில் செலுத்திக் கொள்ள வசதி வந்திருக்இறது.
காந்தக் கருப்பழகி முத்துப் பல்லழகி!
ஐரா படத்துக்கு அப்புறம் என்னை “சின்ன வயசு நயன்தாரா சின்ன வயசு நயன்தாரா”னு எல்லாரும் கூப்பிட்டாங்க. கேட்க சந்தோஷம்தான். ஆனாலும், மக்கள் மனதில் நிற்க இன்னும் இன்னும் நான் உழைக்க வேண்டும். உழைப்பேன்” என்ற முன்னுரையோடு ஆரம்பித்தார் இளம் நடிகை கேப்ரில்லா செல்லஸ்...
கனலாய் உதித்த கந்தன்!
தேவர்கள், முனிவர்களுக்கு பெரும் இன்னல்களை விளை வித்துக்கொண்டிருந்தான் சூர பத்மன். அபயம் வேண்டி ஈசனிடம் சரண் புகுந்தனர் தேவர் பெரு மக்கள். ஆனால், சூரனோ பெண்ணின் கருவிலிருந்து தோன்றாத ஒருவனாலேயே தமக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் எனும் வரம் பெற்றிருந்தான்.
எம்மதமும் சம்மதமே!
சாயி பாபாவைப் போற்றிக் கொண்டாடி வணங்கிய ஷிரடி கிராம மக்களும் பிற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் அவரை ஒரு மிகப்பெரும் ஞானியாகவும் குருமார்களுக்கெல்லாம் மகா குருவான சமர்த்த சத்குருவாகவும் வழிபடத் தொடங்கினர்.
எண்ணங்களைக் கவனியங்கள்!
வசுந்தராவுக்கு வயது 48. அவரது பிரச்னை என்ன?