CATEGORIES
Kategorien
தென்கொரியாவுக்கு முதல் ஆஸ்கர் விருது
கடந்த வாரம் ஆஸ்கர் விருது வழங்கும் விழா வெகு பிரமாண்டமாக அரங்கேறியது.
கலக்கப்போகும் காபி
உலகம் முழுவதும் காபி பிரியர்கள் இருக்கிறார்கள். அதனால் காபி வணிகத்தில் ஈடுபடும் பெரும் நிறுவனங்கள் பில்லியன் டாலர்களில் வருமானம் ஈட்டுகின்றன.
இந்தியாவுக்கு 84-வது இடம்
சமீபத்தில் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியல் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
குழந்தை விரும்புவது என்ன?
குழந்தையின் கண்களைக் கொண்டு இந்த உலகின் அழகை, வாழ்க்கையின் ரம்மியத்தை ரசித்திருக்கிறீர்களா?
ஒலிம்பிக்ஸ்
ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம் கிரீசில் உள்ள ஒலிம்பியா நகரில் சூரிய கிரணங்களால் பற்ற வைக்கப்பட்டு, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாட்டிற்கு எடுத்து வரப்படுகிறது.
எறும்பு நடை
சமீபத்தில் பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் ஒரு நூதனக் காட்சி.
5 வயதில் 14 நாடுகளைச் சுற்றிய குழந்தை!
உலகம் முழுவதையும் சுற்ற வேண்டும் என்பது பலரது கனவு.
Spending Responsibly?
Companies can bring meaningful changes in society through the huge₹13,624 crore corporate social responsibility funds
Can we triumph over tragedy of commons?
The battle to save Mumbai’s Aarey forest, where the authorities resorted to midnight chopping of some 2,000 trees to make way for the Metro Rail car shed, has grown into one of the most prominent environmental campaigns in recent months. As citizens and environmentalists call out that construction inside Mumbai’s last remaining lungs will affect the temperatures and rains, and result in huge floodings in the city, the movement highlights the growing frustration among people due to poorly conceived urban growth and chaos. Be it parks, public squares, green spaces or sidewalks, urban folks are increasingly realising the importance of shared spaces in providing clean air and water supply, preventing floods droughts and heatwaves and ensuring their physical and mental well-being. Then, why are urban planners hesitant to re-imagine the urban commons?
Target Beyond Reach
India Makes last-ditch attempt to popularise rooftop solar to meet its 2022 targets.
"DISCREPANCY IN UNIVERSE'S EXPANSION RATES COULD INDICATE SOME NEW PHYSICS"
IN 1998, SCIENTISTS DISCOVERED THAT THE RATE AT WHICH THE UNIVERSE WAS EXPANDING IS INCREASING. LAST YEAR, A GROUP OF SCIENTISTS CALCULATED THAT THIS RATE OF EXPANSION IS 10 PER CENT HIGHER THAN THE EARLIER CALCULATION. AKSHIT SANGOMLA SPEAKS TO ABRAHAM LOEB, CHAIR OF THE DEPARTMENT OF ASTRONOMY AT HARVARD UNIVERSITY, ABOUT THE REASONS BEHIND THE DISCREPANCIES IN UNIVERSE’S EXPANSION RATES AND THE FORCES PULLING THE UNIVERSE APART
ராஜ குடும்பத்தின் கடிகாரங்கள்
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 88 பில்லியன் டாலர்!
டிரைவர் இல்லாத கார்!
ஹாலிவுட் படங்களிலும், சயின்ஸ் ஃபிக்சன் நாவல்களிலும் இடம் பெறும் ஆச்சர்யமான விசயம் டிரைவர் இல்லாத கார்.
புத்தம் புது போன்
ஸ்மார்ட்போன் சந்தையின் போக்கையே 2020-ம் வருடம் மாற்றப்போகிறது என்று கேட்ஜெட்ஸ் விமர்சகர்கள் அடித்துச் சொல்கின்றனர்.
நிக்கோலா டெஸ்லா
ஐன்ஸ்டீன், நியூட்டன் அளவுக்குப் புகழ் பெற்றிருக்கக்கூடிய விஞ்ஞானி டெஸ்லா.
தூரிகை ட்ரோன்
ட்ரோன் மூலம் ஓவியம் வரைய முடியுமா? முடியும்' என்று சொன்னதோடு அதை நிருபித்தும் கட்டினார் அமெரிக்காவைச் சேர்ந்த ஓவியர் காட்சு.
டைனோசர் அழிந்தது எப்படி?
அறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத உயிரினம் டைனோசர்.
சூறாவளியைத் தாங்கும் வீடு
கனடாவின் நோவா ஸ்காட்டியாவில் உள்ள ஒரு கிராமம்.
கோலா கரடி
கங்காருவைப் போல் ஆஸ்திரேலியாவின் மற்றொரு அடையாளம் கோலா இன கரடிகள். அழிந்து வரும் கோலா (koala) இன கரடிகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கொஞ்சம் சிரிங்க பாஸ்
நவீன வாழ்க்கையில் நாம் மறந்துவிட்ட விஷயங்களில் முக்கியமானது சிரிப்பு. இந்தச் சிரிப்பு எவ்வளவு முக்கியமானது என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு சொல்கிறது.
டோர்டோன்
தேவதைக் கதைகளில் வருவதைப் போன்ற ஒரு அமானுஷ்யமான இடம் டோர்டோன் பள்ளத்தாக்கு.
காஷ்மீரும் குளிர்காலமும்
காஷ்மீரில் பயணம் செய்ய மிகச் சிறந்த காலம் குளிர்காலம் தான்.
மலைகளின் அரசி
ஜப்பானின் கியோட்டோ மாகாணத்துக்கு மேற்குப் பகுதியில் உள்ள புறநகரில் வீற்றிருக்கிறது அராஷியாமா.
ஆட்டோ வீடு
எங்கு வேண்டுமானாலும் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய ஆட்டோ வீட்டை உருவாக்கி அசத்துகிறார் அருண்பிரபு.
மூங்கில் ரயில்
ரயில் என்றாலே வரிசையாக 7 பெட்டிகள், 100 மீட்டர் தூரத்தில் வரும்போதே தடதட சத்தம், ஏ.சி. வசதி, படுக்கும் வசதி என ஏகப்பட்ட பிம்பங்கள் நம் முன் வந்து நிற்கும்.
அய்னோவின் அதிரடி!
பின்லாந்தின் பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்ற பிறகு அதிரடியான மாற்றங்களைச் செய்து வருகிறார்.
மின்சாரக் கார்
சமீபத்தில் லாஸ்வேகாஸ் நகரில் பிரமாண்டமான கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ நடந்தது.
சூட்கேஸ் ரோபோ
ஆன்ன்லைன் ஷாப்பிங் தளங்கள் டெலிவரிக்காக ரோபோவை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சுறா
சுறா மீன் வேகமாக நீந்த வல்ல பெரிய மீன் வகைகளில் ஒன்று.
காணாமல் போன ஸ்கை ரெசார்ட்
ஒரு காலத்தில் பொலிவியாவின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக இருந்தது சகால்டாயா பனிமலை.