CATEGORIES
Kategorien
சில்வர் சிந்து to கோல்ட் சிந்து!
இந்திய பேட்மின்டன் வீராங்கனையான பி.வி.சிந்து 'வுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவுக்காக தங்கம் வென்ற தங்கத் தாரகையான இவர், தான் கடந்து வந்த பாதையைக் குறித்து கல்லூரி விழா ஒன்றில் உரையாற்றினார். அதன் தொகுப்புதான் இது...
உலகின் ஆணழகர் இவர்தான்!
புகைப்படத்தைப் பார்த்து சட்டென்று உதட்டைப் பிதுக்காதீர்கள்... அறிவியல் பூர்வமாக நடிகர் Rege-Jeneதான் உலகின் சிறந்த ஆணழகர் என நிரூபிக்கப்பட்டுள்ளாராம் !
இந்த குப்பைகளின் மதிப்பு, உலகின் ஒட்டுமொத்த வெள்ளி உற்பத்தியின் மதிப்பைவிட அதிகம்!
இவை தான் இரு சோறு பதங்கள்.
நேற்று சமந்தா... இன்று மம்தா...
ஆட்டோ இம்யூன் பிரச்னையான 'மையோசிடிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
கருவேல மரங்களை வைத்து நடக்கும் சாதிப் பிரச்னையை இந்தப் படம் பேசுது...
தமிழகத்தில் அதிர்வலை களை உருவாக்கிய மிகச் சில படங்களின் வரிசையில் 'மதயானைக்கூட்டம்' படத்தை நிச்சயம் தவிர்க்க முடியாது. அப்படியான அதிர்வலைகள் கொடுத்தவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.
பயோடேட்டா காய்ச்சல்
பெயர் : காய்ச்சல்.
இலங்கைத் தமிழர் இயக்கும் முதல் தமிழ்ப் படம்!
கமல், பிரகாஷ்ராஜ் வரிசையில் சினிமாவை நேசிக்கும் உன்னத கலைஞனாக மாறியுள்ளார் பாபி சிம்ஹா. தன்னுடைய ஆசை மகள் முத்ரா பெயரில் சினிமா கம்பெனி ஆரம்பித்து தயாரிக்கும் முதல் படைப்பு 'வசந்த முல்லை'.
பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலையை உதறிவிட்டு தெருவில் டி விற்கும் இளம்பெண்!
அட...', 'வாவ்...' என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ராணுவ வீரரான பிரிகேடியர் சஞ்சய் கன்னாவால் லிங்க்ட்இன் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு.
லாட்டரி வியாபாரியின் லாட்டரி படம்!
லாட்டரிச் சீட்டு மூலம் திடீர் பணக்காரர் ஆனவர்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கிறார்கள். 'விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு' என்ற வாசகத்துடன் கடந்த காலங்களில் தமிழ்நாட்டிலும் லாட்டரிச் சீட்டு விற்பனை நடந்தது.
அஜித்திடம் அடி வாங்கிய கின்னஸ் மாடல்!
‘இது தமிழ்நாடு... உங்க அதிகாரத்தை இங்கே காட்டாதீங்க...\"
சாதனை படைக்கும் சச்சின் மகளின் முன்னாள் காதலர்!
அதிவேக 1000 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர்.
பிளாஸ்டிக்கைத்தான் சாப்பிடுகிறோம்..! ஷாக் ரிப்போர்ட்
அதிர்ச்சியடைய எதுவுமில்லை. காரணம், அதற்கு மதிப்புமில்லை. ஏனெனில் எதார்த்தம் இதுதான்.
தமிழுக்கு வரும் உலக மொழிகளும்....உலகுக்கு செல்லும் தமிழ் மொழியும்!
46 வது சென்னை புத்தகக் கண்காட்சி இனிதே நிறைவடைந்துள்ளது. இதில் கூடுதல் சிறப்பு இந்த ஆண்டு சென்னையின் முதல் சர்வதேச புத்தகக் கண்காட்சியும் இடையில் மூன்று நாட்கள் நடந்திருப்பதுதான்.'
ஏஞ்சல்-சாத்தான் ரெண்டும் சேர்ந்தவன் தான் இந்த மைக்கேல்
‘பசியோடம் தொரத்துற மிருகத்துக்கு வேட்ட தெரியணும்னு அவசியம் இல்ல மாஸ்டர்!?
ஜகமே மாயா
'ஹாட் ஸ்டாரி'ல் வெளியாகியிருக்கும் தெலுங்குப் படம் 'ஜகமே' மாயா'.
ஸ்ரீ தன்யா கேட்டரிங் சர்வீஸ்
த கிரேட் இந்தியன் கிச்சன் பட இயக்குநர் ஜியோ பேபியின் சமீபத்திய படைப்புதான் ‘ஸ்ரீ தன்யா கேட்டரிங் சர்வீஸ்'.
டாக்டர் ஜி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியதோடு, பார்வையாளர்களின் பாராட்டுகளையும் தன்வசமாக்கிய இந்திப்படம், 'டாக்டர் ஜி’.
பினோக்கியோ
அப்பா - மகன் உற வைக் குறித்த தலைசிறந்த படங்களில் ஒன்றாக நிச்சயம் 'பினோக்கியா’ இடம்பெறும். 'நெட்பிளிக்ஸி'ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த அனிமேஷன் படம்.
ஒரே வீடு...இரு வேறு மாநிலங்களுக்கு சொந்தம்!
மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லைப் பிரச்னை சற்று தீவிரமடைந்து, இரு மாநிலத் தலைவர்களும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து இதற்குத் தீர்வு காண முனைப்புடன் இருக்கும் நேரத்தில் –சத்தமில்லாமல் மகாராஷ்டிரா - தெலங்கானா இடையே எல்லைப் பிரச்னை வந்துவிடும் போல இருக்கிறது!
2300 ஆண்டுகள் பழமையான பெருவழி!
சேர நாடு to சோழ, பாண்டிய நாடுகள்...via கொங்கு நாடு...
யோகிபாபுவே தயாரிப்பதா இருந்த படம் இது!
லஷ்மிமேனன் கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘மலை’. அறிமுக இயக்குநர் முருகேஷ் இயக்குகிறார். ‘மலை’ அலுவலகத்தில் ‘மலை’ படத்துக்காகப் போடப்பட்ட பிரமாண்டமான மலைக் கிராமம் மினியேச்சர் வாவ் சொல்லி வரவேற்கிறது.
pan india சைவ ஃபியூஷன்!
சைவ உணவுகளில் வெரைட்டி காட்ட முடியுமா? முடியும் என நிரூபித்திருக்கிறார் கிருத்திகா சுப்பிரமணியம். சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள இவரது 'ஸ்வாசா', முழுக்க முழுக்க சைவஉணவில் வெரைட்டி காட்டுகிறது. இங்கு பரிமாறப்படும் உணவுகள், கலைநயம் பற்றி விவரிக்கிறார் செஃப் விக்னேஷ்.
சாதி பிரச்னைக்கு தீர்வு சொல்லியிருக்கோம்!
சினிமா ஃபங்ஷன் என்றாலே அதன் மேடையை சினிமா பிரபலங்கள் அலங்கரித்திருப்பார்கள். இந்த நிலையில் சேரன் நடிக்கும் 'தமிழ்க்குடிமகன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என உழைப்பாளிகள் கரங்களால் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இவர் ஏற்கனவே ‘பகிரி', ‘பெட்டிக்கடை’ போன்ற படங்களை இயக்கியவர்.
பிருத்வி
என் பெயர் பிருத்வி. அப்பா அம்மாவுக்கு அறிவியல் மீது இருந்த வெறியில் எனக்கு எங்கள் இந்திய ஏவுகணையின் பெயரை வைத்தார்கள்.
குந்தவைக்கு குரல் கொடுத்த எழுத்தாளர் சுபாவின் மகள்!
பாலகிருஷ்ணன் எழுத்தாளர் சுரேஷின் மகள் எனப் பல பரிமாணங்களைக் கொண்டவர் கிருத்திகா நெல்சன்.
அந்த ஏழு நாட்கள்...
நடிகர் தலைவாசல் விஜய்யின் கத்தார் உலகக் கோப்பை அனுபவங்கள்
பயோ டேட்டா கிறிஸ்துமஸ்
பெயர் : நோயல், நேட்டிவிட்டி, இயர் ஆஃப் அவர் லார்டு, ஃபீஸ்ட் டே, ஹாலிடே... என நூற்றுக்கும் மேலான பெயர்களில் அழைக்கப்படுகிறது; பொதுவாக கிறிஸ்துமஸ்.
தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி
ஹன்சிகாவின் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'கார்டியன்'. கதையின் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ள இந்தப் படத்தை குரு சரவணன் - சபரி இயக்கியுள்ளார்கள். இவர்கள் 'கூகுள் குட்டப்பா' இயக்கியவர்கள்.
விவசாயிகளின் நண்பனான ஆந்தைக்கு பகலில் கண் தெரியும்!
நடுங்கும் குளிரில், கொட்டும் மழையில் நடந்த பறவைகள் ஆராய்ச்சி
ஹேய் சிரி...கொஞ்சம் சிரி...
இப்படித்தான் கன்னட சீரியல் ரசிகர்கள் சிரி பிரகலாத்தை அழைக்கின்றனர். 2017 - 18ல் 'யுகல கீதே' என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் மையம் கொண்ட இந்தப் புயல் கன்னட இணையத்தையும் ஒரு கலக்கு கலக்கியது.