CATEGORIES
Kategorien
வசந்த விழா
மதிப்பனூர் வண்டிக்காக திருமங்கலம் பஸ் ஸ்டாண்டில் வெகுநேரமாய் காத்துக்கிடக்கிற பாண்டியம்மாளுக்கு அச்சலத்தியாய் இருந்தது.
பன்றி இறைச்சி பிசினஸில் உலகின் நம்பர் ஒன் இவர்தான்!
உலகம் முழுவதும் பன்றி இறைச்சிக்குத் தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கிறது.
இருளர் பழங்குடி தொழிலாளர்களுக்கு பத்மஸ்ரீ!
பொதுவாக கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், நல்லபாம்பு, கட்டுவிரியன்னு விஷமுள்ள பாம்புகள்தான் பிடிப்போம். விஷம் இல்லாத பாம்புகளைப் பிடிக்கிறதில்ல.
தமிழின் முதல் நாவல் பிரதாப முதலியார் சாத்திரம் இல்லை!
அழுத்தமாகச் சொல்கிறார் புத்தக சேகரிப்பாளர் 'பழங்காசு' சீனிவாசன்
காதலர் தினமும் கமர்ஷியல் அழுத்தமும்!
இதோ ஹார்ட்டின், ரோஜாக்கள், லவ்வும் கார்ட்டூன் ஜோடிகள் என இணைத்து கலர் ஃபுல் காகிதங்களால் சுற்றப்பட்ட சாக்லேட்டுகளை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன சில சாக்லேட் நிறுவனங்கள்.
ரன் விஷ்வந்த் ரன்!
சினிமாவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன.
உலகை மிரட்டும் 4 பெண்கள்!
கே-பாப் இசையின் ராணிகள் என்று புகழப்படும் ஜிசோ, ஜென்னி, ரோஸ், லிசா
100 நாடுகளின் உணவுகள்...50 ஸ்டால்கள் அடங்கிய விருந்து...
பிரமாண்டமாக நடந்த கல்யாணம்!
இறந்தவர்களுடன் வீடியோ கால்...
வாட்ஸ்அப் சாட்டில் பேசலாம்!
சமூக அக்கறையா..? பிசினஸா..?
அதிகரிக்கும் 'பெண்களுக்கான திரைப்படங்கள்...
வேலைக்குப் போகும் பெண்களில் தமிழ்நாடு முதலிடம்!
இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் பெண்கள் அதிகமாக இருப்பது சர்வநிச்சயமாக தமிழ்நாட்டில்தான்.
ராஷ்மிகா வழியில் சமந்தா!
மையோசிடிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட சமந்தா இப்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
விருதுநகரின் முதல் இண்டர்லாக் வீடு
சொந்தமாக ஒரு வீட்டை கட்டவேண்டும் என்பது தான் பலரின் முதற்கனவு.
மேன் கஸ்தூரி ரே
நல்ல தரமான கமர்ஷியல் படமாக வெளிவந்திருக்கிறது 'மேன் கஸ்தூரி ரே'.
மை நேம் இஸ் வெண்டெட்டா
அதிரடி ஆக்ஷன் படங்களை விரும்புபவரா நீங்கள்?
சவுதி வெள்ளக்கா
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய மலையாளப்படம், 'சவுதி வெள்ளக்கா'.
ஷாருக்கான் ஆக மாறிய பெண் கோச்!
19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் டி20 உலகக்கோப்பை சென்ற ஜனவரி மாதம் 14ம் தேதி தென்னாப் பிரிக்காவில் தொடங்கியது.
ஆயிரம் கதைகள் சொன்ன அபூர்வ கதை சொல்லி!
ஒன்றோ... இரண்டோ அல்ல. சுமார் ஆயிரத்து 200 கதைகள். வாட்ஸ்அப்பிலும், சமூக ஊடகங்களிலும் ஆடியோவாக பதிவிட்டு சிறந்த கதைசொல்லி எனப் பெயரெடுத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ரம்யா வாசுதேவன்.
அரண்மனை குடும்பம்
ஒரு வித ஆவேசமுடன் புறப்பட்ட ரத்தியை, பங்கஜம் 'திகைப்போடு பார்த்து “அம்மா எங்க கிளம்பிட்டீங்க..?” என்று கேட்டாள்.
சென்னையை ஆட்டிப்படைத்தவர்கள் துபாஷிகள்தான்!
மெட்ராஸ் லோக்கல் ஹிஸ்ட்ரி க்ரூப் (madras local history group) எனும் முகநூல் குழுவில் ஏகப்பட்ட பேர் பதிவர்களாக இருக்கிறார்கள். இந்த குழுவை ஆரம்பித்தவர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்.
டாடா the appa
குழந்தையுடன் கல்லூரி செல்லும் ஸ்டூடண்ட்!
அவரவர் மனசு
\"ஐயய்யோ... இங்கே உடைக்காதீங்க..\" அம்புஜம் கத்தியது ராமசாமியின் காதுகளில் விழவில்லை. கணத்தில் தேங்காய் சிதறி விட்டது அந்தக் கோயில் வாசலில்.
இனி நீங்களே சினிமா எடுக்கலாம்!
‘கே.ஜி.எஃப்’, ‘ஆர்.ஆர்.ஆர்’, ‘விக்ரம்'... தொடங்கி ‘பொன்னியின் செல்வன் - 1, ‘அவதார்’ வரை கடந்த வருடம் சினிமாவில் ஜெயித்த படங்கள் அனைத்துமே சாதாரண மக்களால் மொபைலில் எடுக்க முடியாத பிரம்மாண்ட படங்களே. இனி இதுதான் திரையரங்க சினிமாவின் எதிர்காலம்.
யுத்தம் எப்படி மேல் எழுந்து வந்தது என்பதற்கு நான் ஒரு சாட்சி...
சொல்கிறார் காலம் செல்வம்
இது ஸ்போர்ட்ஸ் டிராமா இல்ல...ஜாலியான படம்!
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மார்க்கெட்டை பிடித்த சிவகார்த்திகேயன் தயாரித்த படம் 'நெஞ்ச முண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா'. அந்தப் படத்தை இயக்கியவர் கார்த்திக் வேணுகோ பால். இவருடைய அடுத்தப் படம் ‘PT சார்’. இளைஞர்களின் ஃபேவ ரைட் ஹிப் ஹாப் ஆதி ஹீரோ.
சீனியர்களின் டார்லிங்!
தமிழ், தெலுங்கு, இந்தி... என ரவுண்டு அடித்த ஸ்ருதிஹாசன் இப்போது சப்பணமிட்டு அமர்ந்திருப்பது தெலுங்கில்தான்.
சோயா கிங்
நம்முடைய உடலுக்கு வலிமையைத் தரக்கூடிய உணவுகளில் முக்கியமான ஒன்று, சோயா பீன்ஸ்.
ஹிண்டன்பெர்க் என்பது என்ன..? இதன் மாஸ்டர் மைண்ட் யார்..?
கடந்த சில நாட்களாக இந்திய ஒன்றியத்தின் பங்குச் சந்தையிலும்... இந்திய மக்களின் மனதிலும்... சர்வதேச அளவிலும் அதிகம் அடிபடும் சொல் 'ஹிண்டன்பெர்க்'.
தல காதலர் தினம்
தல பொங்கல், தல தீபாவளி கேள்விப் பட்டிருப்போம். சீரும் சிறப்புமாக சீர்வரிசைகளுடன் கொண்டாடியும் இருப்போம்.
பட்ஜெட் சேலைகள்!
கந்த வாரம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொருளாதார வல்லுனர்கள் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கவனம் செலுத்த சாதாரண மக்கள் அவர் கட்டியிருந்த புடவையில் தங்கள் கவனத்தைக் குவித்தனர்.