CATEGORIES
Kategorien
நீங்கள் சைக்கோபாத்தா அல்லது சோஷியோ பாத்தா..?
தில்லி அஃப்தாப் - ஷ்ரதா கொலை வழக்கு இன்றைய இந்திய சமூகத்தின் உளவியல் குறித்த அடிப்படை ஆய்வுக்கு விதை போட்டிருக்கிறது
அஜித் என்றால் துணிவு!
இயக்குநர் ஹெச்.வினோத் Open Talk
சல்மான் பூஜா ஹெக்டே காதலா?
ஒட்டு மொத்த 'இந்திய ரசிகர்களின் வயித்தெரிச்சலையும் கொட்டிக் கொண்ட செய்தி இதுதான்.
ஊக்கத்தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி...
நெகிழ்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை...
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இப்போது இவர்தான்!
ஆமாம். சிவனே என்று இருந்த பெர்னார்ட், இன்று உலகின் நம்பர் ஒன் பணக்காரராக மாறியதற்குக் காரணம் சாட்சாத் எலன் மஸ்க்தான்!
முன்னாள் முதல்வர் பேரனுடன் ஸ்ரீதேவி மகள்!
டேட்டிங்... பிரேக்கப்... என்பதெல்லாம் பாலிவுட்டில் சகஜம். ஆனால், இது அப்படியல்ல.
92 ஆண்டுகளில்- முதல் பெண் நடுவர்!
உலகக் கோப்பை கால்பந்தில் போட்டிகளைப் போலவே ஸ்டெபானி ஃப்ராபார்ட்டின் பெயரும் பரபரப்பாகி இருக்கிறது.
ஐராவதம்
அமானுஷ்யமும், திரில்லிங்கும் கலந்துகட்டிய தெலுங்குப்படம், 'ஐராவதம்’. 'ஹாட்ஸ்டாரி'ல் காணக்கிடைக்கிறது.
ஆப்டி தாப்டி
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி பார்வைகளை அள்ளிக்கொண்டி அருக்கும் மராத்தியப் படம், 'ஆப்டி தாப்டி’.
ஸ்லம்பர்லேண்ட்
இந்த உலகிலிருந்து அழகான கனவுப் பிரதேசத்துக்குள் அழைத்துச் ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கில் பார்க்கலாம்.
சுப்: ரிவெஞ்ஜ் ஆஃப் த ஆர்ட்டிஸ்ட்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய இந்தி ‘ஜீ5’ல் காணக்கிடைக்கிறது.
நடிப்புக்கு டாட்டா... சிகிச்சைக்கு ஓகே..!
ரசித்து ஆடுவதோடு ரசிக்கும்படி ஆடும் ஒரே நடிகை சாய்பல்லவி தான்.
மூர்க்கமாய் தாக்கும் கரடி மனித மூளையைத் தின்னுமா?
அந்தி நேரம். பாங்காடு. கொஞ்சமாய் இடையேராகி வயல். நடுவே ஒற்றயடிப்பாதை. அது மண்சுவரால் ஆன ஒரு கூரை வீட்டின் முன்னே முற்றுப்பெற்றது.
இஸ்லாமியர் கிறிஸ்தவர் இந்து என்கிற பாகுபாடுகல் சினிமாவுல இல்ல...!
ஜெயமோகனின் கதை, இப்போது 'ரத்த சாட்சி' படமாக வெளியாக இருப்பதில் ஏகோ பித்த எதிர்பார்ப்புகள் இந்தப் படத்திற்கு எகிறியிருக்கிறது.
சமூகப் பிரச்னைகளை நீதிமன்றத்தில் தீர்க்கும் முன்னாள் லா காலேஜ் புரஃபசர்!
ஒன்றோ இரண்டோ அல்ல. பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுத்து வருபவர பேராசிரியர் வழக்கறிஞர் விகடர் தேவசகாயம்.
ராஷ்மிகாவை வெளுத்து வாங்கிய காந்தாரா!
கன்னட மீடியா இதுகுறித்துதான் அலசிக் கொண்டிருக்கிறது. விஷயத்துக்கு வருவோம்.
ஆசை முகம் மறந்து போச்சே...
வேககமாய்த் தாண்டியவனைக் கழுத்து வலிக்கும் மட்டும் திரும்பிப் பார்த்தாள் மீனு.
'ராஜாக்கள் காலப் பின்னணியில் நடக்கும் க்ரைம் ஸ்டோரிதான்-பாம்பாட்டம்
பான் இந்தியா கான்செப்ட் வந்த பிறகு பாலிவுட் ஆர்ட்டிஸ்ட்டுகள் நம்முடைய மொழியிலும்; பாலிவுட்டில் நம்முடைய ஆர்ட்டிஸ்ட்டுகள் நடிப்பதும் சகஜமாகிவிட்டது.
பயோடேட்டா கிறிஸ்டியானோ ரொனால்டோ
பெயர் : கிறிஸ்டியானோ ரொனால்டோ டாஸ் சான்டோஸ் அவெய்ரோ. சுருக்க மாக ரொனால்டோ.
கோண மூக்கு காக்கா குஞ்சுக்கு கரன்ட் மரத்துல பள்ளிக்கூடம்!
\"க்யான் க்யான் குருவி நான். க்யான், க்யான்டோய்.... மழை வருது, மழை வருது சின்னக்குருவி நான்... வாழை மரமே வாழை மரமே இடம் தருவாயா? தரமாட்டேன்...' தரமாட்டேன்... தரமாட்டேன்... க்யான், க்யான் குருவி நான்... க்யான் க்யான்டோய்... பனைமரமே பனைமரமே இடம் தருவாயா? தரமாட்டேன், தரமாட்டேன்... ஆலமரமே ஆலமரமே இடம் தருவாயா... தருவேனே... தருவேனே..!\"
திரைப்பட விழாவில் பட்டையைக் கிளப்பிய கிடா!
சாய் பல்லவி நடித்த 'கார்க்கி'யில் கவனம் பெற்றவர் காளிவெங்கட்.
தக்க்ஷீனா!
பாலாவிடம் 'பரதேசி'யில் சினிமா பயின்றவர் சாய் தன்ஷிகா. அதன்பிறகு ரஜினியுடன் 'காலா'வில் நடிக்குமளவுக்கு கவனம் பெற்றார்.
எங்கள் செட்டில் ரஜினி, விஜய் நடித்தார்கள்!
‘யசோதா'வில் ஸ்டைலீஷ் வில்லி கேரக்டரில் அசத்திய வரலட்சுமிக்கு வுமன் சென்ட்ரிக் கதைகள் அதிகம் வருகிறதாம். அப்படி அவர் கதை கேட்டு உடனே நடித்துக் கொடுத்துள்ள படம் 'கொன்றால் பாவம்’. தமிழ், தெலுங்கில் உருவாகும் இதன் இயக்குநர் தயாள் பத்மநாபன்.
நாம நடிச்ச படத்தின் பேரை நமக்குக் கொடுக்கவே பிரச்னை பண்ணா அது எப்படி சரியாகும்..?
\"கால் வைக்கும் இடம் எல்லாமே கண்ணி வெடி... Controversyya தாண்டினேன் பிளான் பண்ணி...\"
இந்தியாவின் ஒரே சமஸ்கிருத படத்தை இயக்கிய ஜி.வி.அய்யரின் குடும்பத்தைச் சேர்ந்தவ நான்!
பெருமையுடன் சொல்கிறார் விஜயானந்த் பட இயக்குநர் ரிஷிகா ஷர்மா
நான் இப்ப சீரியல்ல நடிக்கறேன்!
தாத்தாவும் பாட்டியும் இந்திப் படங்கள்ல நடிச்சிருக்காங்க... அப்பா ரஜினி, சிரஞ்சீவி கூட நடிச்சிருக்கார்...
சைபர் செக்யூரிட்டி துறையில் 5 லட்சம் வேலை வாய்ப்பு!
உலகப் புகழ் பெற்ற கணினி நிறுவனமான ஐபிஎம், ஆசியாவின் மிகப்பெரிய சைபர் செக்யூரிட்டி 'ஹப்' (Cybersecurity Hub) ஒன்றை இந்தியாவில் உள்ள பெங்களூருவில் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது. வரும் ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேருக்கு இத்துறையில் புதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கணினித்துறைக்கு விதை போட்ட நிறுவனம் ஐபிஎம் (International Business machine). வயது 111.
ஏ.ஆர்.ரஹ்மான்,அனிருத் -ஆட்சி!
இசை ரசிகர்களின் அள்ள அள்ளக் குறையாத இசைச் சுரங்கமாக இருப்பது ஸ்பாட்டிஃபை app.
கலா
‘நெட்பிளிக்ஸி”ன் டாப் டிரெண்டிங் பட்டியலில் இருக்கும் இந்திப்படம் 'கலா'.
ஃபிரடி
கடந்த வாரம் வெளியாகி, பாசிட்டிவ்வான விமர்சனங்களை அள்ளி வரும் இந்திப்படம 'ஃபிரடி'.