CATEGORIES
Kategorien
![இயக்குநரான வசனகர்த்தா! LOVE இயக்குநரான வசனகர்த்தா! LOVE](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/N20mY_JAY1672147344003/1672147735569.jpg)
இயக்குநரான வசனகர்த்தா! LOVE
சமீபத்தில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டீசரும், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் 'லவ்'தான்.
![மின்சார வாகனங்களுக்கு தடை! மின்சார வாகனங்களுக்கு தடை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/5En3N89-Z1672147195131/1672147322017.jpg)
மின்சார வாகனங்களுக்கு தடை!
நோ நோ நோ... நம் நாட்டிலல்ல. இதுவும் வெளிநாட்டுச் செய்திதான். ஆனால், சுவாரஸ்யமானது மட்டுமல்ல, சிந்திக்க வைக்கும் மேட்டரும் கூட.
![லைலா ரிட்டன்ஸ்! லைலா ரிட்டன்ஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/3TtQJqyy51672146935850/1672147319691.jpg)
லைலா ரிட்டன்ஸ்!
அதே சிரிப்பு. அதே கண்சிமிட்டல். அதே கொஞ்சல் பேச்சு. அப்படியே இருக்கிறார் லைலா. 90களின் இறு தியில் அஜித், சூர்யா, விக்ரம், பிரபுதேவா, அர்ஜுன் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர்.
![நான் செஞ்சது தப்பா? நான் செஞ்சது தப்பா?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/5jYOcaalH1672145741050/1672146912820.jpg)
நான் செஞ்சது தப்பா?
கணேசன் கீழ்த்தளத்தில் தான் நின்றிருந்தான். சரசு கூப்பிட்டது அவன் காதில் விழவில்லை. இன்னொரு குடித்த னக்காரர் தான் அவனை அழைத்துச் சொன்னார்.
![இதி தீங்கின் இரை! இதி தீங்கின் இரை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/Zbe1XLKft1672145530129/1672146912063.jpg)
இதி தீங்கின் இரை!
ய டியூப் பக்கம் போனவர் கள் சித் ஸ்ரீராம் பாடிய 'அவிழாத காலை...' பாடலை ரிப்பீட் பண்ணி பார்த்திருப் பார்கள்.
![18,200 கிமீ தூரம்...டூவீலரில் ஹனிமூன் சென்ற தம்பதி! 18,200 கிமீ தூரம்...டூவீலரில் ஹனிமூன் சென்ற தம்பதி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/d8nx0Xak61672145296339/1672145513684.jpg)
18,200 கிமீ தூரம்...டூவீலரில் ஹனிமூன் சென்ற தம்பதி!
ஒன்றோ... இரண்டோ 'அல்ல. 23 மாநிலங்கள். ஐந்து யூனியன் பிரதேசங்கள். தவிர, நேபாளம். மொத்தமாக சுமார் நான்கு மாதங்கள், 18 ஆயிரத்து 200 கிமீ என இந் தியா முழுவதையும் சுற்றி வந் திருக்கின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த லோகேஸ்வரி - பிரேம் தம்பதியர். அதுவும் டூவீலரில்!
![ராஜமவுலியை பின்னுக்குத் தள்ளிய ரஜினி! ராஜமவுலியை பின்னுக்குத் தள்ளிய ரஜினி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/HHeA8CRm61672143583615/1672145248659.jpg)
ராஜமவுலியை பின்னுக்குத் தள்ளிய ரஜினி!
இந்திய சினிமாவில் கான இலக்கணத்தை மாற்றியமைத்து இருக்கும் இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' படம் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
![ஹன்சிகா கல்யாண வைபோகமே! ஹன்சிகா கல்யாண வைபோகமே!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/eH3IZMad81672142950319/1672143567353.jpg)
ஹன்சிகா கல்யாண வைபோகமே!
‘கொய் மில்கயா...' என கோரஸில் குட்டிக் குழந்தையாக ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தவர் ஹன்சிகா மோத்வானி.
![ஆடாத உலகக்கோப்பை ஃபுட்பாலில் இந்தியர்கள் சாதனை! ஆடாத உலகக்கோப்பை ஃபுட்பாலில் இந்தியர்கள் சாதனை!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/muJfaqnE91672142733183/1672142868835.jpg)
ஆடாத உலகக்கோப்பை ஃபுட்பாலில் இந்தியர்கள் சாதனை!
ஆமாம். இந்த உலகக் கோப்பை இந்தியா ஆடாமல் இருக்கலாம். ஆனால், இதன் ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்தியர்களின் பங்களிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உள்ளது.
![ஜேம்ஸ் கேமரோன்- பயோடேட்டா ஜேம்ஸ் கேமரோன்- பயோடேட்டா](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/Dn6rVtrmY1672141516598/1672142713933.jpg)
ஜேம்ஸ் கேமரோன்- பயோடேட்டா
அப்பா, பிலிப் கேமரோன் ஒரு எலெக்ட்ரிக்கல் எஞ் சினியர். அம்மா, ஷெர்லி செவிலியராக இருந்தவர்.
![அதிகரிக்கும் டெங்கு...கட்டுப்படுத்துவது ஈஸி... அதிகரிக்கும் டெங்கு...கட்டுப்படுத்துவது ஈஸி...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/mjNyqgTXZ1672140305726/1672141039898.jpg)
அதிகரிக்கும் டெங்கு...கட்டுப்படுத்துவது ஈஸி...
இந்த வருடத்தின் செப்டம்பர் வரை இந்தியாவில் டெங்குவால் பீடிக்கப்பட்ட நோயாளிகள் 63280 பேர். ஆனால், அக்டோபர் மாதத்தில் மட்டுமே சுமார் 20 ஆயிரம் நோயாளிகள் இத்தோடு சேர்ந்துகொண்டார்கள்.
![இடைவேளை இல்லாமல் மிரட்டும்- நயன்தாரா! இடைவேளை இல்லாமல் மிரட்டும்- நயன்தாரா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/rbuRBFynH1672140603901/1672141039453.jpg)
இடைவேளை இல்லாமல் மிரட்டும்- நயன்தாரா!
மிரளும் நயன்தாரா, அரட் டும் பேய்... என லேடி சூப்பர் ஸ்டாரையே பேய் படக் கதையில் வைத்து யோசித்த வர் 'மாயா' புகழ் அஸ்வின் சரவணன்.
![ஏன் ஹீரோவானோம் என்று வருத்தப்படுகிறீர்களா..? ஏன் ஹீரோவானோம் என்று வருத்தப்படுகிறீர்களா..?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/3MCEju1PW1672139827317/1672140270975.jpg)
ஏன் ஹீரோவானோம் என்று வருத்தப்படுகிறீர்களா..?
மக்களைச் சிரிக்க வைக்கும் கலைப்பணியை கால் நூற்றாண்டுகள் கடந்தும் வெற்றி கரமாகச் செய்து வருகிறார் சந்தானம். அவரிடம் ஒரு குயிக் பேட்டி.
![காட்டு ராஜா கார்த்தி! காட்டு ராஜா கார்த்தி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/BZtoKLvhH1672139416821/1672139801790.jpg)
காட்டு ராஜா கார்த்தி!
அவரை வெறுமனே கார்த்தி என்று சொல்வதில்லை. காட்டுராஜா கார்த்தி என்றுதான் சொல்கிறார்கள்.
![நடிக்க வரலனா விசா அதிகாரி ஆகியிருப்பேன்! நடிக்க வரலனா விசா அதிகாரி ஆகியிருப்பேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/isPAM_Rqc1672138595788/1672139401294.jpg)
நடிக்க வரலனா விசா அதிகாரி ஆகியிருப்பேன்!
சீரியல் ரசிகர்களின் ஆல் சடைம் ஃபேவரைட் என்றால் அது ஆல்யா மானசாதான். இப்போது, 'இனியா' தொடர் மூலம் சிறிய இடைவெளிக்குப் பிறகு இல்லத்தரசிகளின் இதயங்க ளில் நுழைந்திருக்கிறார்.
![எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்... எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1166619/dhHJ8kLkS1672137370684/1672138434507.jpg)
எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல்...
தமிழ் சினிமாவின் ரீ - ரிலீஸ் டெக்னிக்
![அரண்மனை குடும்பம் அரண்மனை குடும்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/oBvSI0Fz01669793716796/1669793942466.jpg)
அரண்மனை குடும்பம்
டியர்...\" என்கிற அழைப்போடு வந்து பேசிய மகிழ்ச்சியோடு கணேச ராஜாவை பார்த்த மஞ்சு, “அத்தான்... நீங்களா என்னை இப்ப டியர்னு கூப்ட்டீங்க?” என்று டிவியை அணைத்தபடியே கேட்டாள்.
![விஜய்யுடன் மோதும் விஷால்? விஜய்யுடன் மோதும் விஷால்?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/3g2-2TDhy1669793560662/1669793728607.jpg)
விஜய்யுடன் மோதும் விஷால்?
அடைமழை என்றால் அது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் காட்டில்தான். அவர் தொட்டது எல்லாம் சக்சஸ் என்பதால் மோஸ்ட் வாண்டட் ஆகியிருக்கிறார்.
![வடிந்த வெள்ளம்...மகிழ்ந்த மக்கள்! வடிந்த வெள்ளம்...மகிழ்ந்த மக்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/FjKCGWjjM1669793362087/1669793547026.jpg)
வடிந்த வெள்ளம்...மகிழ்ந்த மக்கள்!
சென்னை வெள்ள நீர் தடுப்பில் தமிழக அரசு சிறப்பாகப் பணியாற்றிய விதத்தை விவரிக்கிறார் நீரியல் மற்றும் நகர்ப்புற வெள்ள மேலாண்மை நிபுணரான டாக்டர் சக்திவேல் பீமராஜா
![டுவென்டிஒன் கிராம்ஸ் டுவென்டிஒன் கிராம்ஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/HLCZV-uk11669793234417/1669793353530.jpg)
டுவென்டிஒன் கிராம்ஸ்
திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களை அள்ளிய மலையாளப்படம், 'டுவென்டிஒன் கிராம்ஸ்'.
![த ரவுண்ட் அப் த ரவுண்ட் அப்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/fh5X8UPYb1669793070811/1669793229933.jpg)
த ரவுண்ட் அப்
இந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த தென் கொரியப் படங்களில் 'முதலிடத்தில் இருக்கிறது 'த ரவுண்ட் அப். 'அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.
![எனோலா ஹோம்ஸ் 2 எனோலா ஹோம்ஸ் 2](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/QuzaToICv1669792921988/1669793060260.jpg)
எனோலா ஹோம்ஸ் 2
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'எனோலா 'ஹோம்ஸ்' என்ற ஆங்கிலப்படம் 'நெட்பிளிக்ஸில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
![த கோஸ்ட் த கோஸ்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/bZfd8daKb1669792775662/1669792917489.jpg)
த கோஸ்ட்
லாஜிக்கை மறந்து ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே வெளியாகியிருக்கிறது 'த கோஸ்ட்'. தமிழ் டப்பிங்கில் 'நெட்பிளிக்ஸி’ல் காணக் கிடைக்கிறது இந்த தெலுங்குப் படம்.
![போதையில் இருந்து வாசிம் அக்ரம் மீண்ட கதை போதையில் இருந்து வாசிம் அக்ரம் மீண்ட கதை](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/lpiOZMIT_1669792474146/1669792755727.jpg)
போதையில் இருந்து வாசிம் அக்ரம் மீண்ட கதை
கிரிக்கெட் உலகின் ஹாட் டாபிக் வாசிம் அக்ரம் தான். 'சுல்தான் ஆஃப் ஸ்விங்' என்று ஒரு காலத்தில் புகழப்பட்ட அக்ரமின் பெயர், இப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு காரணம் அவர் சொன்ன ஒரு உண்மை.
![சென்னை ராஜதானி உணவு எக்ஸ்பிரஸ்! சென்னை ராஜதானி உணவு எக்ஸ்பிரஸ்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/WpoAhJf8R1669792295499/1669792464293.jpg)
சென்னை ராஜதானி உணவு எக்ஸ்பிரஸ்!
இந்திய உணவுகளில் ஒரு முக்கிய உணவுகளைச் சொல்லலாம். இதில் பஞ்சாப், சிந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர், அரியானா, இமாச்சல் பிரதேசம், ராஜஸ் தான், உத்தரகாண்ட், தில்லி, குஜராத், பீகார் மற்றும் மேற்கு - மத்திய உத்தரப் பிரதேசம் அடங்கும்.
![பிரைல் எழுத்து அவசியம் இல்லை; செல்ஃபோன் திரையே போதும்! பிரைல் எழுத்து அவசியம் இல்லை; செல்ஃபோன் திரையே போதும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/S4I13NJxc1669791838271/1669792020051.jpg)
பிரைல் எழுத்து அவசியம் இல்லை; செல்ஃபோன் திரையே போதும்!
அரசுத் தேர்வுக்குத் தயாராகும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்
![பேய்களுக்கு நடுவே காஜல்! பேய்களுக்கு நடுவே காஜல்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/rO5zhXRJn1669791433812/1669791691542.jpg)
பேய்களுக்கு நடுவே காஜல்!
\"இது யூஷுவலா எல்லா படத்திலேயும் நடக்குறதுதானே ? ! ஆனா, அதையும் தாண்டி இந்தப் பேய் ஒரு புது டாஸ்க் வெச்சுது...\" என டீஸர் ஆரம்பத்திலேயே செக் வைத்து சேஸ் செய்திருக்கிறார் இயக்குநர் கல்யாண்.
![ஆர்ஜே To ஆக்டிங்... ஆர்ஜே To ஆக்டிங்...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/Ev7dH_SbM1669791060840/1669791423586.jpg)
ஆர்ஜே To ஆக்டிங்...
ரமேஷ் திலக் கலக்கல் பயணம்
![காமப் பிசாசாடா நீ! காமப் பிசாசாடா நீ!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/IcN23CY8Q1669790713332/1669791018867.jpg)
காமப் பிசாசாடா நீ!
தலைப்பில் இருக்கும் வார்த்தையை அப்படியே காதலனைப் பார்த்து கறாராகக் கேட்கும் இவானாதான் இப்போது இணைய டிரெண்ட்.
![சமோசாவின் எடை 8 கிலோ! சமோசாவின் எடை 8 கிலோ!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/1131989/p_XMWfkoT1669788866568/1669789258304.jpg)
சமோசாவின் எடை 8 கிலோ!
எவ்வளவு சமோசா கொடுத்தாலும் ஒரே அமர்வில் ரசித்து, ருசித்து சாப்பிடுபவர்களா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கான விஷயம் இது.